-
Tell a friend
-
Topics
-
Posts
-
அமைதியான, அழகு... கல்விச்சாதனைக்கு வாழ்த்துக்கள்.... நான் இலங்கை என்னும் நாட்டின் மீது எந்த வெறுப்பும் இல்லை. இனவாத அரசியல் வாதிகள் மீதுதான் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இது குறித்து ஒருவர் தவறு என்று விமர்ச்சித்தார். இதுதான் இலங்கையின் அழகு. C W கன்னங்கரா என்னும் ஒரு கல்வி அமைச்சர், இலவச கல்வியை தந்தார். இன்றுவரை, ஆரம்ப கல்வி முதல், பல்கலைக்கழக கல்வி வரை இலவசம், மஹாபொல போன்ற வசதிகள், புலமைப்பரிசுகள். கனடாவிலும், பிரிட்டனிலும் கூட, பல்கலைக்கழக கல்வி இலவசம் இல்லை. கடன் கொடுத்தே படிப்பிக்கிறார்கள். இலவச கல்வி, இலவச மருத்துவம். இந்த நாடு ஆசியாவில் எந்த ஒரு நாட்டிலும் இல்லாத வகையில், இலவசமாக, கல்வியை, மருத்துவத்தினை வழங்குவது வியப்புக்குரியது என்று ஒரு ஐநாவின் சர்வதேச அமைப்பொன்றின் நிறுவன அதிகாரி கூறினார். ஆனாலும், இந்த சிறிய தீவின் துரத்திஸ்டம், பதவி வெறி கொண்ட இனவாதிகள் கையில் சிக்கி நாசமுறுகிறது.
-
உங்களுக்கு கடுகு பிரச்சனை என்று தெரியும். அங்கே கன விசிலடிச்சான் குஞ்சுகள் இருக்கினம். கடந்த காலத்தை தோண்டி எடுப்பது இலங்கையில் உள்ள சமூகங்களை ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேலும் தடைசெய்யுமா? எனற கேள்விக்கு இல்லை இது கடந்த காலத்தை தோண்டி எடுப்பதில்லை.இது உண்மையைக் கண்டுபிடிப்பதாகும், அதுவே அடிப்படை என்று நான் நினைக்கிறேன். அதனால்தான் இடைக்கால நீதியில், உண்மையே முதல் தூண் ஆகும். உண்மை இல்லாமல், நீங்கள் நல்லிணக்கத்தின் செல்ல முடியாது. உண்மை கண்டறியப்படுவது தண்டிக்கும் நோக்கத்திற்காகவோ அல்லது எதிர்மறையான விளைவுகளுக்காகவோ அல்ல, உண்மை உங்களை விடுவிக்கும் என்று உறுதியான நம்பிக்கையில் நான் இருக்கிறேன் என்று சுமந்திரன் சிறப்பாக பதில் அளித்துள்ளார்.
-
வீட்டு விலங்கு நடு நீக்கன் உணவு பண்டம் முதல் நீக்கின் ஆடையை குறிக்கும் சொல் முதலிழந்து நிற்கின்றது
-
அந்த லிங்கை இங்கை செருகி இன்னுமொரு பச்சை வாங்கி விட்டார். கு சா அண்ணா கில்லாடி தான் ;)
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.