-
Tell a friend
-
Topics
-
Posts
-
பிறரை முட்டாள்களாகவும், தம்மை அதி மேதாவிகளாகவும் கற்பனை செய்துகொண்டால், பிறர் கூறவருவதை புரிந்துகொள்ள முடியாமலேயே போகும். 👇 What Tea Can Teach You There was a Japanese Zen master named Nan-in who lived during the Meiji era (1868-1912). During his days as a teacher, he was visited by a university professor curious about Zen. Being polite, Nan-in served the professor a cup of tea. As he poured, the professor’s cup became full, but Nan-in kept on pouring. As the professor watched the cup overflow, he could no longer contain himself and said, “It is overfull. No more will go in!” Nan-in turned to the professor and said, “Like the cup, you are too full of your own opinions and speculations. How can I show you Zen unless you first empty your cup?”
-
சும்மா கலாய்ப்புக்குத்தானே எழுதினது. குடும்ப அங்கத்தவர்களையும் சேர்த்து சுவாரசியமாக எழுதுகின்றீர்கள். தொடருங்கள் வாசிப்போம்.
-
By Nathamuni · பதியப்பட்டது
வற்றிய குளத்தை பறவைகள் நாடி வருவது கிடையாது. வாழ்க்கையில் துன்பம் வருகின்ற போது உறவுகள் கிடையாது. பட்ட பின்னாலே வருகின்ற ஞானம் பலன் ஒன்றும் கிடையாது… உப்புத் தின்னவன் தண்ணி குடிப்பான். தப்பு செய்தவன் தண்டணை பெறுவான்! -
வெளியார் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லையாமே, அப்படியிருக்க யார் செய்தது என்று தடுத்தவர்கள் தான் கூறவேண்டும், அந்த பொறுப்பும் அவர்களுக்குரியதே!
-
இந்த கருத்தை வழிமொழிகிறேன். எமது தமிழ் சமுதாயத்துக்குள் சீரியஸாக எடுத்து விவாதித்து, எம்மை நாமே புடம் போட வேண்டிய பல விடயங்களை தாங்கிய விவாத தலைப்புகள் அதில் வந்த காமடி விமர்சனங்களால் நீர்த்துப் போகச் செய்யப்பபடிருக்கின்றன. ஒன்று மில்லாத பல விடயங்கள் பக்கம் பக்கமாக நீண்டிருக்கின்றன. இவை யாழ் இணையத்தின் நோக்கங்களைப் பாதிக்கும். உலகின் மாற்றங்களை உள்வாங்கி எம்மை அதற்கேற்ப தகவமைத்து கொள்வது தமிழரின் பலத்தை அதிகரிக்கும்.
-
Recommended Posts