Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • Replies 10.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உறவு ...easy jobs.........அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்றும்  நலமோடும் வளமோடும்  வாழ்க

Link to comment
Share on other sites

easyjobs அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். :)

Link to comment
Share on other sites

easyjobs க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! படங்களைப் பார்க்க அங்க வாங்க என்பது easy job ஆகத் தெரியவில்லை.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸி ஜாப்ஸ் சாருக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈசி யொப். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

easyjobs, on 09 Feb 2013 - 09:01, said:

 

பிறந்ததின வாழ்த்துக்கள் கூறிய அனைத்து யாழ் உறவுகளுக்கும் நன்றி. தாமதமான நன்றிக்கு வருந்துகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களஉறவு  ..மட்டுறுத்துனர் ..நுனாவிலானுக்கு இன்று பிறந்த நாள் .

 

அவர் சகல் செல்வங்களும் பெற்று நலமோடும் மகிழ்வோடும் வாழ வாழ்த்துவோம்.

Link to comment
Share on other sites

நோய் நொடியின்றி நீடூழி காலம் வாழ வாழ்த்துக்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவுக்கு, எனதினிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

நுணா அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுணா

நான் சந்திக்கவேண்டும் என்று துடிக்கும் ஒரு உறவு. தம்பி.   தாயகவிடுதலை  சார்ந்து  தளராத உறுதியான கொள்ளையுடைய எமது தேசியச்சொத்து.

 

அவர் வாழணும்

பல்லாண்டு வாழணும்.

இறைவனருள் எப்பொழுதும் அவருடன் இருக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுணா

 

நான் சந்திக்கவேண்டும் என்று துடிக்கும் ஒரு உறவு.  தம்பி.   தாயகவிடுதலை  சார்ந்து  தளராத உறுதியான கொள்ளையுடைய எமது தேசியச்சொத்து.


 

அவர் வாழணும்

பல்லாண்டு வாழணும்.

இறைவனருள் எப்பொழுதும் அவருடன் இருக்கட்டும்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் நுணா.. ஐம்பதாவது பிறந்தநாளை வழக்கமாக கோலாகலமாகக் கொண்டாடுவினம்.. :D

Link to comment
Share on other sites

நுணாவிலானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

14532335-abstrakte-happy-birthday-card-v

 இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் நுணா அண்ணா.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலானுக்கு எனது உளம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

நுணாவிலானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நுணாவிலுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எக்ஸ்கியுஸ்ம்மி இங்க முட்ட இல்ல  ஆ 65 ரூபா
    • எங்கே? அமெரிக்கா என்றால் 50*368=18400ரூபா!
    • புலம்பெயர் அமைப்புகள் – தனி நபர்கள் சிலர் மீதான தடை நீக்கம்! ஒரு குழல் துப்பாக்கியுடன் நாடாளுமன்றில் நுழைந்து பல்குழல் துப்பாக்கியாக வெடித்துக்கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதில் இருந்து, அவர் எப்படி தனது அரசியல் நகர்வுகளை மேற்கொள்வார் என என்பதிவுகள், சுட்டிக்காட்டியிருந்தன. அவர் ஜனாதிபதியாவதை சட்ட ரீதியாக சவாலுக்கு உட்படுத்த முடியாது எனவும், அவரை வீட்டுக்கு அனுப்பும் கிளர்ச்சியும் சாத்தியமா என்பது சந்தேகமே எனவும் குறிப்பிட்டிருந்தேன். அவற்றை பலர் ஏற்றுக்கொள்ளவில்லை.   எனது கருத்துகள் ரணிலுக்கு வக்காளத்து வாங்குவதாக அமைவதாகவும், அவரை ஆதரிப்பதாகவும் தெரிவித்திருந்தனர். இன்னும் சிலர் இந்த பதிவுகள் நகைச்சுவையானவை எனவும் விமர்சித்திருந்தனர். கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்பியதைப் போன்று ரணிலும் அனுப்பப்படுவார் என சவால்களை விடுத்திருந்தனர். ஓகஸ்ட் 9 வரை பொறுத்திருங்கள் நடப்பவற்றை பாருங்கள் என்றனர். ஆனால் ஓகஸ்ட் 9 ஐ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எப்படி புஸ்வானமாக மாற்றியிருந்தார் என்பதை கண்முன்னே பார்த்தோம்.   இப்போ அடுத்த டெஸ்ட் தொடரை ஆரம்பித்திருக்கிறார். புலம்பெயர்ந்த தமிழ் குழுக்கள், தனிநபர்கள் சிலர் மீதான தடையை அரசாங்கம் நீக்கியுள்ளது. தடைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில், பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட புலம்பெயர் அமைப்புகளான GTF என்ற உலகத்தமிழர் பேரவை, BTF என்ற பிரித்தானிய தமிழர் பேரவை கனடாவை தளமாகக் கொண்ட CTC என்ற கனேடிய தமிழ் காங்கிரஸ், ATC என்ற அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரஸ் ஆகியனவும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட அசாதாரண வர்த்தமானி மூலம் பட்டியல் நீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   ரஞ்சன் ராமநாயக்கா, ஜனாதிபதி பொதுமன்னில் விரைவில் விடுவிக்கப்படவுள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் புணர்வாழ்வு முகாம்களுக்கு மாற்றப்பட்டு, விரைவில் விடுவிக்கப்படுவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அவசரகாலச்சட்டம் ஒரு மாதத்தில் நிறைவடையும் போது அதனை மிண்டும் நீடிப்பதற்கு ஜனாதிபதி விரும்பவில்லை என கூறப்படுகிறது.   மேலைத்தேய முறைமைகளுக்கு ஏற்ப பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளன. ஐநா மனித உரிமைப் பேரவை, ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் ஆகிய தலையிடி கொடுக்கும் 3 அமைப்புகளையும் திருப்திப்படுத்தும் வேலைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முடக்கி விட்டிருக்கிறார்.   எரிபொருட் கப்பல்கள் – எரிவாயுக் கப்பல்கள், உரக் கப்பல்கள், அத்தியாவசிய உணவுப்பொருட் கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிட ஆரம்பித்துள்ளன. சீன – பாகிஸ்த்தான் கப்பல்களுக்கு அனுமதி – இந்தியாவின் இலங்கை முதலீடுகளுக்கும், வடக்கு கிழக்கில் தங்கு தடையின்றிய பிரசன்னத்திற்கும் அனுமதி. என பிராந்திய வல்லரசுகளை சமகாலத்தில் மதி நுப்பமாக கையாளும் ராஜதந்திரம் தொடர்கிறது.   அமெரிக்கா, பிரி்தானியா, ஐரோப்பிய நாடுகள் – மத்தியகிழக்கு நாடுகள் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும், அவரது அமைச்சர்களையும் வட்டமிட ஆரம்பித்துள்ளனர். இலங்கையில் மக்கள் – தொழிற்சங்க போராட்டங்கள் வலுவிழக்கத் தொடங்கியுள்ளன. நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை குறுகிய காலத்திற்கு வெளிநாடுகளிலேயே அலையவிடும் சாணக்கியம் நுட்பமாக கையாளப்படுகிறது. ஆக, பொதுஜன பெரமுனவால் தான் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பதான மாயைக்குள் பலரை தவிக்க விட்டு, பொதுஜன பெரமுனவை தனது சிறைக்குள் வைத்திருக்கும் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை 2024 வரை பதவியை விட்டு அகற்ற முடியுமா? #நடராஜா_குருரன்            
    • இப்ப மட்டும் அவங்க சட்டம்தானே நாடு முழுவதும்    நமக்கென்ன ஆகப்போகிறது ஒன்றும் இல்லை சும்ம கைய கட்டி வேடிக்கை மட்டும் பார்ப்போம் 
    • நீங்கள் சொல்லும் சுய உற்பத்தி, தன்னிறைவு இருந்தது. மூலப்பொருள் இல்லாமல் போனதே..... பிரச்சணைக்கு காரணம். இப்போது, டீசலுக்கு ஓடுவதா, தீவனத்துக்கு ஓடுவதா..... தீவனத்துக்கு கொடுக்கும் டாலரில் பேசாமல் முட்டையையே இறக்கலாம், பின்னர் நிலைமை சீராகும் போது பார்க்கலாம் என்பதே இன்றைய நிலை.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.