• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
sOliyAn

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Recommended Posts

நெடுக்கு நீங்கள் நல்லாய் இருக்கோணும்.நல்லதோ கெட்டதோ உங்களுடைய கருத்துக்களில் ஒரு ஆணித்தரம் இருக்கும்.தொடருங்கள் வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

நெடுக்கு நீங்கள் நல்லாய் இருக்கோணும்.நல்லதோ கெட்டதோ உங்களுடைய கருத்துக்களில் ஒரு ஆணித்தரம் இருக்கும்.தொடருங்கள் வாழ்த்துக்கள்.

குமாரசாமி யின் ஆசி தொடர நாமும் வாழத்துறம்

Share this post


Link to post
Share on other sites

1008013951069iq2.gif

நெடுக்கு சாருக்கு பிரத்தியேகமான வாழ்த்துக்கள்.

கருத்துக்களுடன் மேலும் மொட்டி மோத நீண்ட நாட்கள் வாழனும்.

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் இராவணன்( எல்லாமே லேட்டா தானே சிந்திப்போம்)

<<<

தமிழாக வாழ்க! தலை நிமிர்ந்து வாழ்க!!....பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

நெடுக்காலபோவானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

அட கருத்தில முட்டுப்பட்டாலும் என்ர கன்றுக்குட்டிகள் சபேசனும் வர்ணனும் வாழ்த்துச் சொன்னது கன்றுக்குட்டி கத்த பால் சுரக்கிற தாய் மடி போல மனசு பாசத்தில மிதக்குது. நன்றி ராசா நன்றி. எல்லாருக்கும் நன்றி. :(

மோதுவது - கருத்துக்களோடு மட்டுமே - உறவுகளோடு இல்லை !

அதாலதான் .......

நீங்களும் - தொடர்வீர்கள் - என்ற நம்பிக்கையில்!! :(

Share this post


Link to post
Share on other sites

என்னதான் பலர் நெடுக்கைத் திட்டினாலும் அவர் கருத்தெழுதியதும் விழுந்தடித்து வாசித்து ஒரு மறுப்பறிக்கை விடுவதில் உள்ள வேகம் அவர்களுக்கு அவர் மீதுள்ள ஆர்வத்தை காட்டுகிறது.

சாணக்யன் - அதை இப்பிடியும் சொல்லலாமே......

விழுந்தடித்து வாசிப்பவர்களை பத்தி - எப்படி தெரிஞ்சு கொண்டீங்க?

விசமதனமாய் பேசுபவர்கள் பத்தி- கவனமா - எல்லாரும் இருக்காங்கனு- இப்பிடியும் எடுக்கலாம்! :(

வெள்ளம் ஊருக்குள்ள வரபோகுதுன்னு - மண்மூட்டை கட்டி வைச்சு - தடுத்தால் - அது வெள்ளம்மேல உள்ள - ஆர்வமா?

ஆனாலும் வேணாம் - இது வாழ்த்து பகுதி - பதில் - உங்களுக்கு மட்டுமே! :(

Share this post


Link to post
Share on other sites

சாணக்யன் - அதை இப்பிடியும் சொல்லலாமே......

விழுந்தடித்து வாசிப்பவர்களை பத்தி - எப்படி தெரிஞ்சு கொண்டீங்க?

விசமதனமாய் பேசுபவர்கள் பத்தி- கவனமா - எல்லாரும் இருக்காங்கனு- இப்பிடியும் எடுக்கலாம்! :(

வெள்ளம் ஊருக்குள்ள வரபோகுதுன்னு - மண்மூட்டை கட்டி வைச்சு - தடுத்தால் - அது வெள்ளம்மேல உள்ள - ஆர்வமா?

ஆனாலும் வேணாம் - இது வாழ்த்து பகுதி - பதில் - உங்களுக்கு மட்டுமே! :(

இதே மாதிரி இன்னொரு ஊருல எல்லோரும் பூமி தட்டையின்னு நம்பிட்டு இருந்தாங்களாம். அதில ஒருத்தர் மாத்திரம் "இல்லை உருண்டை" என்று சொன்னாராம். அதனால ஊர்காரங்க எல்லாம் கூடி அவரை கல்லெரிஞ்சு கொண்ணுட்டாங்களாம். அப்புறமா அவர் சொன்னது சரிதான் என்று தெரிஞ்சப்புறம் அவர் ஏதாவது எழுதி வைச்சிருக்காரா என்று தேடிப்பார்த்தாங்களாம் ஊர் முன்னேற்றத்திற்காக.

வர்ணன், நீங்க வெள்ளக்கதை சென்னீங்களா அது தான் எனக்கு இந்தக் கதை ஞாபகம் வந்திடுத்து. கதை உங்களுக்கு மட்டும் தான்.

Edited by saanakiyan

Share this post


Link to post
Share on other sites

வாழுங்கோ வாழுங்கோ..ஆனால் முதலில் சொல்லுங்கோ,ஏன் இந்த திடீர் நாடகம்?..இங்க உள்ளவர்கள் அப்பாவிகள் என்ற படியால், ஏமாத்த பார்கிறீங்களோ?..

உங்களை போட்டு தள்ளுவது தான் நான் பெண்ணினதுக்கு செய்ய்ம் மிக பெரிய உதவி..அது நீங்க எத்தனை வயது ஆனாலும்...

ஓகோ..பஸ்ஸில வேற உங்கட திறமை நடக்குதோ.. ..இப்ப தானே உங்கட குட்டு வெளிகிடுது!

எங்களைத் தவிர மிச்ச எல்லாருமே பலே கில்லாடிகள். இங்குளூடிங் நீங்களும் உங்கள் நாய்க்குட்டியும்.

நமக்கு வயசு 95யே தான். உங்களுக்காக கூட்டக் குறைக்க நமக்கென்ன தேவை பாருங்கோ. எங்கையோ குப்பைத் தொட்டிக்க கிடக்கிற நாய்க்குட்டியைத் தூக்கிட்டு தெருவில போற உங்களுக்காக.. நாங்க ஏங்க கஸ்டப்படனும் தேவையில்லாதது சொல்லனு.. நாம வயசெல்லாம் சரியாத்தான் கணக்கிடுறம். விசா அசைலம் என்று கள்ள பிறப்பத்தாட்சிப் பத்திரம் பாஸ்போட் செய்யல்ல இன்னும். செய்தா குறைக்கலாம் கூட்டலாம்.

வாழ்த்து சொல்லத்தான் தெரியாதுண்ணா. வம்புக்கு இழுக்காமல் கூட இருக்க முடியல்லையோ.

எங்களை அழிச்சு பெண்களைக் காக்க வேணும் என்ற நிலையே எங்களுக்கு வெற்றி. நன்றி நன்றி வெற்றி வாங்கித் தந்ததுக்கு. :icon_idea::icon_idea:

------------------------------------------

95 வயசு பாடையில போறது என்று நினைச்சு பாரபட்சம் காட்டாம மேலும் வாழ்த்துச் சொன்ன குமாரசாமி சார் கறுப்பி மேம் பெஸ்சி றிங்ஸ் எல்லோருக்கும் நன்றிகள். 95 வயசிலும் சாதிக்க முடியும் என்று காட்ட வேணும். காட்டுவம் குமாரசாமி சார். :P

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

இப்பத்தானே தெரியுது...

இவர் பொழுது போகாம இங்க உள்ளதுகளையெல்லாம் கிண்டிக்கிளறிக் கொண்டு ஏன் திரிஞ்சவரெண்டு..... சரியான பழசிட்டத்தான் யாழ்க்களம் மாட்டுப்பட்டுக்கிடக்கு....

நெடுக்குத் தாத்தா பிறந்தநாள் வாழ்த்துக்கள். :P

Share this post


Link to post
Share on other sites

78ம் ஆண்டு பிறந்தால் 95 வயதா ஆகும்? :rolleyes::lol:

Share this post


Link to post
Share on other sites

78ம் ஆண்டு பிறந்தால் 95 வயதா ஆகும்? :rolleyes::lol:

என்ன சார் 66 வருசத்துக்கு முன்னாடி பிறந்த நம்மளை பின்னால பிறப்பிச்சிருக்கிறீங்க. இதென்ன நம்ம மறுபிறப்பா..??! நம்புங்க சார். :unsure: :P

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்

நன்றி ராசா. :P

Share this post


Link to post
Share on other sites

நெடுக்ஸ் இண்டைக்கா குருவிக்கும் பிறந்த நாள் :P :P :P :rolleyes::lol::unsure::(

Share this post


Link to post
Share on other sites

நெடுக்ஸ் இண்டைக்கா குருவிக்கும் பிறந்த நாள் :P :P :P :rolleyes::unsure::(:(

என்ன சார் கேட்குறீங்க. எங்களுக்கு எங்கள் பிறந்த தினம் தான் சார் தெரியும். குருவி காகம் அதுகள் எப்ப பொரிச்சுதுகள் என்பது எப்படித் தெரியும் சார்..??! :(:lol:

Share this post


Link to post
Share on other sites

nedukkalapoovan க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் .............

Share this post


Link to post
Share on other sites

நெடுக்காலபோவன் பிறந்தநாள் வாழ்த்துக்கள், எனியாவது நெடுக்காலபோக இன்னுமொரு வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

நெடுக்காலபோவன் பிறந்தநாள் வாழ்த்துக்கள், எனியாவது நெடுக்காலபோக இன்னுமொரு வாழ்த்துக்கள்.

அப்ப இப்ப குறுக்காலவா போயிட்டு இருக்கம். :icon_idea:

ஆர்யா சாருக்கும் உங்களுக்கும் நன்றிகள். பதில் வாழ்த்துக்கள். உங்கள் பிறந்ததினம் வரேக்க கணக்கில வைச்சுக்கோங்கோ..! :D:lol:

Share this post


Link to post
Share on other sites

ஐயா நெடுக்குக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

முன்னுக்கு வந்து வாழ்த்த முடியாததன் காரணம் நெடுக்கை நம்பமுடியவில்லை. இதனுள் ஏதாவது பொறி வெடிகள் வைக்கப்பட்டிருக்கலாம் என நினைத்து அமைதியாகி விட்டேன். இப்போது இவ்வளவு பேர் வாழ்த்தியபின் பொறிவெடியின் பயம் போய்விட்டது. :P :P :P

Animation2.gif

Share this post


Link to post
Share on other sites

பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் ..... இனிய பிறந்த நாள் வாழ்ழ்த்துக்கள் :P

Share this post


Link to post
Share on other sites

வாங்கோ அனிதா!

நீண்டநாட்களுக்குப் பிறகு! இந்தியப் பயணங்கள் எல்லாம் எப்படி? :blink:

Share this post


Link to post
Share on other sites

குறுக்கால போய்க்கிட்டு இருக்கும் ஐயா நெடுக்குக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்........்! :P :P :P

Share this post


Link to post
Share on other sites

வாங்கோ அனிதா!

நீண்டநாட்களுக்குப் பிறகு! இந்தியப் பயணங்கள் எல்லாம் எப்படி? :huh:

ஹாய் தூயவன் அண்ணா, நலமா?

ம்ம் நல்ல படியா போனது ,பயணங்கள்.! B) B) :huh:

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.