-
Tell a friend
-
Posts
-
Looser ன் பேச்சை கேட்க 7.5 மில்லியன் யூரோவா?
-
வடகொரியாவுக்கு வாய்வீரத்தைத் தவிர அமெரிக்காவோடு உரசிப் பார்க்க இவ்வளவு தைரியம் கிடையாது. வடகொரியா தவறுதலாக அணுகுண்டை வெடித்துவிடும் என்ற பயம்தான் எல்லோருக்கும் உள்ளதெ ஒழிய போர் வந்தால் தாக்குப் பிடிக்கக் கூடிய இராணுவம் இல்லை.
-
எனக்கு வடகொரியா மேலதான் சந்தேகம்
-
By goshan_che · Posted
எவனோ உறையை ஊதி பறக்கவிட்டாண்டோய்🤣 -
By goshan_che · Posted
ஜோன்சன் அடிப்படையில் ஒரு வாடகை மேளம். யார் காசு கொடுத்தாலும், எங்கே தான் பதவியை அடையலாம் என்றாலும் அங்கே சமா வைப்பார். பிரித்தானிய பிரதமராக இருந்த போது - சிலதை அதிகாரிகள் சொல்லவிடாமல் கட்டுபடுத்தி இருப்பார்கள். இந்த விடயத்தில் நான் உண்மையில், பெஸ்கோ சொன்னதுடன் ரஸ்யாவுடன் உடன்படுகிறேன். எனது பார்வையில், புட்டின் இப்படி சொல்லி இருக்க வாய்ப்பில்லை. பெஸ்கோ சொல்வதை போல் ஒன்றில் புட்டின் சொன்னதை ஜோன்சன் பிழையாக விளங்கி கொண்டார், அல்லது கவனத்தை ஈர்பதற்க்காக வேணும் எண்டே பொய் சொல்கிறார். பொரிசை பொறுத்தவரை இரண்டுக்கும் 50:50 வாய்ப்பு உண்டு. பிகு பொரிஸ் தன்னை சர்சிலாக கற்பனை செய்பவர். சேர்சிலை போல தானும் 2ம் இனிங்ஸ் ஆடலாம் என கனவில் மிதப்பவர். 2ம் இனிங்ஸ்சுக்காகன இலகு வழியாக உக்ரேனை எடுத்துள்ளார். கிட்டதட்ட உக்ரேனின் தூதர் போலவே அண்மைய 2 நாளில் ஆளின் பேச்சு. இடையில் கொஞ்சம் காசும் பார்க்கலாம், நேட்டோ பதவி கிடைத்தால் சந்தோசாம். ஆனால் பொரிஸ் போல ஒரு வெறும் பயலை நேட்டோ எடுக்கும் என நான் நினைக்கவில்லை. பொரிஸ் சொன்னதுக்கு இலகுவில் உணர்சிவசபடும் ஊடகங்கள்தான் (sensationalist media) அதிகம் எதிர்வினை காட்டின. ரஸ்யா, அமெரிக்கா, யூகே அரசுகள் பெரிதாக எதிர்வினை காட்டவில்லை.
-
Recommended Posts