Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கல்வி

செல்வம்

வீரம் அனைத்தும் பெற்று பல்லாண்டு வாழ்க என் சகோதரா......

 

காதல் மன்னன், நெடுக்ஸ்சிற்கு இனிய... பிறந்த வாழ்த்துக்கள் :wub:.
எல்லாரும்.. உங்களை, பகிடி பண்ணீனம் போலை... கிடக்குது :D.
வயது, வட்டுக்குள்ளை ஏற முதல்... ஒரு கலியாணத்தை கட்ட வாழ்த்துகின்றேன். :icon_idea: 

 

உண்மையில் காதல் மன்னன்தான்

எப்பொழுதுமே  பெண்களுக்கு எதிர்ப்பவர்களுடன் தான் வெட்டி பின்னர் ஒட்டவரும் எனும் தந்திரம் தெரிந்த மன்னன். :wub:

Link to post
Share on other sites
  • Replies 9.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பதினாறும் பெற்று வளமோடு வாழ நல்வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அவர்களுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துகள்


உங்கள் விருப்பப்படியே உங்கள் வாழ்க்கை அமையட்டும்  

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

...நெடுங்ஸ் அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.... <3

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்குத் தம்பியாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும். :rolleyes:

 

ஆ..... யாழில் ஒரு நெடுக்குப்பா என்னுடைய வேலை இடத்தில் இரண்டு நெடுக்கு..... கொஞ்சம் என்ர நிலையை யோசிச்சுப் பாருங்கோ :lol::D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நெடுக்ஸ் ...... எல்லாச் செல்வங்களும்  பெற்று வளமோடு வாழ்க.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவானுக்கு  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நெடுக்ஸ்...

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுங்ஸ் அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் தம்பிக்கும் மற்றும் இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து கள உறவுகளுக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸிற்கு எனது உள்ளம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பல்வேறு வகையிலும் வாழ்த்துச் சொன்ன உறவுகளுக்கு உளம் கனித்த நன்றிகள்.

 

நான் பிறந்த தினத்தை விசேடமாகக் கருதுவதும் இல்லை.. கொண்டாடுவதும் இல்லை. இன்றும் என்றும் போல் சாதாரண நாளே. இருந்தாலும் உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பல்வேறு வகையிலும் வாழ்த்துச் சொன்ன உறவுகளுக்கு உளம் கனித்த நன்றிகள்.

 

நான் பிறந்த தினத்தை விசேடமாகக் கருதுவதும் இல்லை.. கொண்டாடுவதும் இல்லை. இன்றும் என்றும் போல் சாதாரண நாளே. இருந்தாலும் உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. :)

காதலர் தினத்தையாவது கருத்தில் கொள்வீர்களா!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
நெடுக்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கு நன்றி உறவுகளே..! :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 இனிய பிறந்த நாள் வாத்துக்கள் நெடுக்ஸ்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுமே அக்கா :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நவரத்தினம் அண்ணா. :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிய பிறந்த நாள் வாத்துக்கள் நெடுக்ஸ்

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீறும் புலி: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றுப் படம்.!   தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களது வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் 'சீறும் புலி' என்ற பெயரில் எடுக்கப்பட உள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய தேசிய விருது பெற்ற நடிகர் பொபி சிம்ஹா விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கதாபாத்திரமேற்று நடிக்க உள்ளார். நீலம் திரைப்படத்தை இயக்கியிருந்த ஜி.வெங்கடேஸ்குமார், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இரண்டு பாகங்களாக திரைப்படமாக எடுக்க இருப்பதாக முன்னர் அறிவித்திருந்த நிலையில் தற்போது இவ் அறிவிப்பு வெளியிடப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது. http://aruvi.com/article/tam/2020/10/24/18395/
    • இது இந்தியாவில் நடக்கும் அடுத்த கம்பிளிங் மெகா சுத்து. பிரிட்டன் தேசிய லாட்டரி, பரிசுத் தொகை, 120 மில்லியன் பவுண் வெல்லும் சந்தர்பத்தை தவறவிடாதீர்கள். இத்தாலியின் லாட்டரியில்,4.5 billion ரூபாவை வெல்லுங்கள். இரு நாடுகளிலும் வெளிநாட்டுகாரர்கள் விளையாடவோ, பரிசைப் பெறவோ முடியாது என்பது நிபந்தனை. இவர்கள் செய்வது, அந்தந்த நாடுகளில் குடியுரிமையுடன் இருப்பவர்கள், லாட்டரி எடுப்பார். அதை சின்டிக்கேற் முறையில், பலர் சேர்ந்து, எடுப்பர். உதாரணமாக பத்துப் பேர் சேர்ந்து எடுத்து, பத்தில் ஒரு நம்பருக்கு விழுந்தால், பரிசு, பத்துப்பேருக்கும், பிரியும். அந்த சின்டிக்கேற் முறையை, இந்தியாவிக்கு நகர்த்தி மெகா சுத்துமாத்து செய்கிறார்கள். இதனை, அந்தந்த நாட்டு லாட்டரிக்கு அறிவித்தாலும், அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியாது. வெற்றி சீட்டை வைத்திருப்பவர், அந்த பணத்தை யாருடன் பகிர்கிறார் என்பதை, சட்டபூர்வமாக தடுக்க முடியாது.   https://tamil.oneindia.com/news/you-could-win-a-4-3-billion-inr-italian-lottery-jackpot-without-going-to-italy-400391.html
    • வித்தியாசமான ஆய்வு. இரண்டு கருத்துக்கள் அல்லது குறைபாடுகள்: 1. எருமைப் பாலுக்கும் பசுப்பாலுக்கும் இருக்கும் பாரிய வேறுபாடு அதன் கொழுப்பு வீதம் (இது எருமைப்பாலில் அதிகம்). அதிக கொழுப்பு எருமைப்பாலைப் போசணை மிக்கதாக ஆக்காது. இன்று கொழுப்புக் குறைந்த பசுப்பாலை நாம் அன்றாடம் பாவிப்பது எமது உடல் நலம் சார்ந்த ஒரு தெரிவு. ஆனால், அதிக கொழுப்புள்ள எருமைப் பால் தயிர் தயாரிப்பிற்கு பசுப்பாலை விட அதிகம் பொருத்தமானது. பசுப்பால் பிரபலமாக வர இன்னொரு காரணம், மாட்டை, எருமை மாட்டை விட இலகுவாக பண்ணைகளில் வளர்க்கலாம் (domestication). எருமை மாட்டின் குணம் இந்த பண்ணை வளர்ப்பு முறைக்கு உகந்தது அல்ல. எருமையின் பிரபலமின்மைக்கு ஆரிய சதி காரணமாக இருக்கும் என்பதை எனக்கு நம்ப முடியவில்லை.  2. சிந்துவெளி நாகரிகம் முழுக்க முழுக்க திராவிடர்களுக்குரியது என்பதை அந்த "செல்" விஞ்ஞானக் கட்டுரை நிறுவவில்லை (குறைந்த பட்சம் விஞ்ஞான ரீதியில் அப்படியான முடிவு எட்டப் படவில்லை!). மேற்கு ஈரானிய மக்கள் (ஆரியர்?) பல்லாயிரம் ஆண்டுகள் முன்பே வேறொரு விவசாயக் குழுவாகப் பிரிந்து, அந்தக் குழுவில் இருந்து சிந்து வெளி விவசாயிகள் வந்தனர் என்றே "செல்" கட்டுரை முடிவு சொல்கிறது. இதன் படி தென்னிந்திய வாழ் மக்களும் சரி "ஆரியர்" எனப்படும் வட இந்தியரும் சரி fertile crescent என்ற மத்திய கிழக்குபகுதியில் இருந்து 10,000 BCE முன்பே கிழக்கு நோக்கி நகர்ந்த மக்களின் வழித்தோன்றல்களே! இது அதிசயமான கண்டு பிடிப்பும் அல்ல!    
    • புளாட் வதை முகாமில் நான் - சீலன் ("வெல்வோம்-அதற்காக" - பகுதி 10)   எம்மில் யாராவது உயிருடன் தப்பித்தால், எமக்கு நடந்ததை மற்றவர்களுக்கு கூறும்படி... சுத்த இராணுவத்தனமாக முன் கூட்டியே தீர்மானித்த வன்மத்துடன் விசாரணை தொடங்கியது. மாற்று இயங்கங்களுடன் எமக்கு ஏதாவது தொடர்பு இருந்ததா என்ற கோணத்தில் விசாரணைகள் நடந்தது. இதில் பலராலும் நம்ப முடியாத ஒரு விடையம் கூட நடந்தது. வழமையாக கைது செய்யப்படுவோரை சித்திரவதை செய்து விசாரணை நடத்துவதிற்கு பெயர் போன சங்கிலியோ, அல்லது மொட்டை மூர்த்தியோ எம்மை விசாரிக் வரவில்லை. இதற்கு என்ன காரணம் என்று, அன்று எமக்குப் புரியவில்லை. பின்னாளில் எம்மை முதலில் விசாரித்த மீரான் மாஸ்டரை சந்தித்த போது, இது தொடர்பாக அவரிடம் விசாரித்தேன். அவர் அதற்கு, எமது மகஜர் தொடர்பாக இரண்டுபட்ட கருத்துக்கள் தலைமைக்குள் இருந்ததாகவும். அதில் எந்தக் கருத்தும் நாம் மகஜர் அனுப்பிதை ஆதரிக்கவில்லை என்றும், எவ்வாறு எங்களைத் தண்டிப்பது என்பதில் மட்டுமே இரண்டு வகைக் கருத்துக்கள் நிலவியதாகவும் மீரான் மாஸ்டர் கூறினார். அத்துடன், முதலில் இலகுவான முறையில் விசாரணை நடத்த தலைமை விரும்பியதனால், தன்னை விசாரணைக்கு அனுப்பியதாகவும். இதன் அடிப்படையிலேயே சங்கிலியை உடனடியாக விசாரணையில் ஈடுபடுத்தவில்லை எனவும் கூறினார். இதன் பின் எம்மை மீண்டும் வண்டியில் ஏற்றினார்கள். அவ்வண்டியின் பின்புறத்தின் நான்கு மூலையிலும், நான்கு பேர் ஏ.கே 47 துப்பாகியுடன், நாம் தப்பிச் செல்லாது பாதுகாப்பிற்காக நின்றார்கள். வண்டியின் முற்பகுதியில் இருவர் இருந்தனர். அதில் ஒருவர் மாணிக்கதாசன். அவரும் எம்மை ஏ.கே 47 துப்பாகியுடன் காவல் புரிந்த நால்வர் போல பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஒன்றில் பயிற்சி பெற்றவர்தான். வாகனத்தில் ஏற்றப்பட்ட எம்மை, நீண்ட நேர ஒட்டத்தின் பின்பு ஒரு முகாமுக்கு கொண்டு சென்றனர். அங்கே எமக்காக அமைக்கப்பட்டிருந்த ஒரு கூடாரத்திற்குள் கொண்டு செல்லப்பட்டோம். அக் கூடாரம் அந்த முகாமில் இருந்து சற்று ஒதுக்குப்புறமாக, அந்த முகாமின் கிணற்றுக்கு அருகில் இருந்தது. இரவுநேரம் என்பதால் முகாம் அமைதியாகவே இருந்தது. அங்கே தான் தோழர் தங்கராஜாவும், கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை அறிந்தோம். தோழர் தங்கராஜாவையும் சேர்த்தால் தற்போது நாம் பத்துப்பேர். எல்லோரும் அந்த கொட்டிலுக்குள் சென்றதும், ஒருவரோடு ஒருவர் கதைக்ககூடாது என்றனர். அப்படி கதைத்தால் கடும் தண்டனை கிடைக்கும் என மாணிக்கதாசன் மிரட்டினான். வெளியே கொட்டிலைச் சுற்றி பாதுகாப்புக் கடமையில் நின்றவர்களிடம், இவங்கள் ஏதாவது தங்களுக்குள் கதைத்தால் தனக்கோ அல்லது முகாம் பொறுப்பாளருக்கோ உடனே கூறும்படியும் கட்டளையிட்டான். அத்துடன் காவலுக்கு நின்றவர்களையும் எம்முடன் கதைக்கக்கூடாதென்று அறிவுறுத்தினான். மீறினால், கடும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவீர்கள் என்றும் அவர்களிடம் கூறிவிட்டு, வண்டியில் ஏறிச் சென்றான். நாம் அந்த கூடாரத்துக்குள், அதன் மண் தரையில் உறங்க முற்பட்டோம். ஆனால் முடியவில்லை. காரணம் பயம் எங்கள் அனைவரையும் ஆட்கொண்டிருந்தது. மறுநாள் காலை முகம் கழுவுவதற்காக கிணற்றுக்கு வந்தவர்கள், எங்களை விசித்திரமாக பார்த்தார்கள். அவர்களின் பார்வையில் எம்மீது ஒரு கோபம், ஏளனம் தெரிந்தது. ஆரம்பத்தில் அவர்களின் அந்தப் பார்வை ஏனென்று எமக்குப் புரியவில்லை. ஒருசில கிழமைகளில் நாம் அதைப் புரிந்துகொண்டோம். எம்முடன் கதைக்க முயன்ற சிலர் எம்மைப் பார்த்து கேட்டனர், "நீங்கள் எமது இயக்கத்தை அழிக்க முயற்சித்தவர்கள் தானே...? இயக்கத்தை பிளவுபடுத்த வந்தவர்களா நீங்கள்...?" என கேட்டனர். அவ்வாறு தான் அந்த முகாமில் எம்மை பற்றி பிரச்சாரம் செய்திருந்தனர். அமைப்பின் தவறைச் சுட்டிக் காட்டியவர்களுக்கு கொடுக்கப்பட்ட பெயர், அமைப்பை உடைக்கவும் அழிக்கவும் வந்தவர்கள் என்பதுதான். நாம் மலம் கழிக்கவோ அல்லது சிறுநீர் கழிக்கப் போனாலும், எம்முடன் நால்வர் பாதுகாப்பிற்கு வருவார்கள். அதுவும் ஒருவர் மட்டும் தான் போகவேண்டும். போகும்போது முன்னால் இருவர், பின்னால் இருவர் வருவார்கள். எமக்கு பாதுகாவலர்களாக வருபவர்களுக்கு கட்டளை, நாம் மலம் கழிப்பதற்கு சென்றால், நாம் மலம் கழிக்கும் போது எமக்கு மிக அருகாமையில் காவல் புரியும்படி. ஆதலால் அவர்கள் எமக்கு அருகாமையிலேயே எப்போதும் நிற்பார்கள். அப்போது அத்தோழர்களை பார்க்கும் போது எனக்கு மிகவும் சங்கடமாகவிருக்கும். எமக்கான உணவைத் தரும்போது கூட அவர்கள் ஒரு வெறுப்புடனேயே தந்தார்கள். அன்று பகல் முழுவதும் எம்மை எவரும் சந்திக்க வரவில்லை. இந்த இடைவெளியில் எமக்கிடையே அமைதியான சம்பாசனைகள் நடந்தன. தோழர் தங்கராஜா தனது உயிருக்கும், எமது உயிருக்கும் ஏதாவது ஆபத்து நடக்கலாம் என்ற ஐயத்தினை வெளிப்படுத்தினார். எம்மில் யாராவது உயிருடன் தப்பித்தால், எமக்கு நடந்ததை மற்றவர்களுக்கு கூறும்படியும், உறவினர்களுக்கு அறியப்படுத்தும் படியும் தெரிவித்தார். அதன் அடிப்படையில் எம்முடைய முழு விபரங்களையும் (உண்மையான பெயர், ஊர்) என்பவற்றை எல்லாம் எமக்குள்ளேயே பரிமாறிக் கொண்டோம். அப்போது அந்த முகாமின் பொறுப்பாளராக இருந்தவர் வளவன். அவர் தேனீ முகாமில் பயிற்சி பெற்றவர். இந்த வளவன் சில வருடங்களின் பின், இந்தியன் ஆமி இலங்கையில் புலிகளுடன் யுத்தம் செய்த போது, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தபடி இந்தியன் ஆமிக்கு எதிராக போரிட்டவர். பின்னாளில் வளவனைப் பற்றி நான் விசாரித்ததில், அவர் புலியின் உளவாளி என்றும், அக்கடமையை செய்வதற்காகவே கழகத்தில் இணைந்தார் என்றும் கூறப்பட்டது. அத்துடன் நான் அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பில் இலங்கையில் வேலை செய்ததை நான் நேராகக் கண்டேன். ஏற்கனவே ஒரு இயக்கத்தில் இருந்தவர்களை, புலி உடனடியாக முக்கிய பொறுப்பில் அமர்த்தாது என்பதை வைத்து பார்க்கும்போது, வளவன் ஒரு புலி உளவாளி என நானும் நம்புகின்றேன். ஒரு அமைப்பின் தவறை, அதன் கட்டமைப்பிற்குள்ளேயே நேர்மையான வழியில் சுட்டிக் காட்டப் புறப்பட்ட நாம் துரோகிகள் ஆக்கப்பட்டோம். ஆனால் உளவு பார்க்க புலிகளால் அனுப்பப்பட்டவன், எல்லோரையும் காக்கா பிடித்து, எல்லோருக்கும் நல்லவனாக நடித்த உண்மையான துரோகி, நல்லவனாகவும் அமைப்பிற்கு விசுவாசியாகவும் அமைப்பின் தலைமையால் கருதப்பட்டான்.  அன்று இரவும் எவரும் எம்மை சந்திக்க வரவில்லை. மறுநாள் பகல் முழுவதும் எவரும் சந்திக்க வரவில்லை. தொடரும்   http://poovaraasu.blogspot.com/2020/10/10_24.html
    • நெடுங்கேணியில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் : இன்று மேலும் 07 பேருக்கு தொற்று உறுதி வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுவந்த மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  நெடுங்கேணி பகுதியில், வீதி அபிவிருத்திப்பணியில் ஈடுபட்டுவந்த ஊழியர்களுக்கு முதல் தடவையாக கொரோனாவுக்கான பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது 3 பேர் அடையாளம் காணப்பட்டனர். இந்நிலையில் அங்கு பணியாற்றும் ஏனையவர்களிடமும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  இதனையடுத்து கடந்த 4 நாட்களுக்கு முன்னர் 27 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில்  தொற்றுக்குள்ளான இருவர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மேலும் 83 பேரிடம் பி.சி.ஆர் சோதனை நடத்தப்பட்டது.  இதில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது  நெடுங்கேணி வீதி அபிவிருத்தி பணியாளர்களில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.  https://www.virakesari.lk/article/92888
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.