Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி யாயினிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
எப்பிடியும் உங்களுக்கு என்ரை பேரப்பிளையின்ரை வயதுதிருக்குமெண்டு நினைக்கிறன் :D

 

 

 வாழ்த்திற்கு நன்றிகள் கு.சா தாத்தா.. :lol: 

 

Link to post
Share on other sites
  • Replies 9.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

யாயினியின் உதவியால் 3பல்கலைக்கழக மாணவர்கள் படிப்பை முடித்துள்ளார்கள். கடந்த வருடம் முதல் ஒரு மாணவி யாயினியின் உதவியால் படித்துக் கொண்டிருக்கிறார். தன்னை வெளிப்படுத்த வேண்டாமென யாயினி கேட்டு உதவிக்கொண்டிருக்கிறார். இத்தகைய கருணையாளர்களை ஒளித்து வைக்க வேண்டாம் எல்லாரும் அறிய வேண்டும் என்பதால் இங்கு தெரியப்படுத்தியுள்ளேன். நேசக்கரத்தின் வளர்ச்சியிலும் பயனாளிகளின் வளர்ச்சியிலும் யாயினியின் பங்கு அளப்பரியது.

எல்லாவற்றுக்கும் நன்றி தங்கையே.

 

depositphotos_6406022-Round-birthday-cak

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

யாயினியின் உதவியால் 3பல்கலைக்கழக மாணவர்கள் படிப்பை முடித்துள்ளார்கள். கடந்த வருடம் முதல் ஒரு மாணவி யாயினியின் உதவியால் படித்துக் கொண்டிருக்கிறார். தன்னை வெளிப்படுத்த வேண்டாமென யாயினி கேட்டு உதவிக்கொண்டிருக்கிறார். இத்தகைய கருணையாளர்களை ஒளித்து வைக்க வேண்டாம் எல்லாரும் அறிய வேண்டும் என்பதால் இங்கு தெரியப்படுத்தியுள்ளேன். நேசக்கரத்தின் வளர்ச்சியிலும் பயனாளிகளின் வளர்ச்சியிலும் யாயினியின் பங்கு அளப்பரியது.

எல்லாவற்றுக்கும் நன்றி தங்கையே.

 

depositphotos_6406022-Round-birthday-cak

 

 

பிறந்தநாள் வாழ்த்திற்கு நன்றியக்கா..

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி அக்கா

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எனது மனைவியின் பிறந்தநாளுக்கு வாழ்த்தும் ஆசியும் தந்த

 

ஜீவா வாத்தியார் நிழலி அலைஅரசி அலைமகள் nunavilan யாழ்வாலி நந்தன் தமிழ்சூரியன் சுபேஸ் பகலவன் இணையவன் துளசி யாயினி தமிழ் சிறி

 

குமாரசாமி அண்ணா

 

மற்றும் விடுபட்ட அனைவருக்கும் நன்றிகள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
மெசொபொத்தேமியா சுமேரியர்க்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சுமோவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுமோவிற்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மெசொபொத்தேமியா சுமேரியர்க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

டாட்டா  சுமோவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்  (அடுத்த மொடல் எப்ப வருது )

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

t3343.gifK509.JPG

 

இனிய, பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமோ. :)

Edited by தமிழ் சிறி
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிய, பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமோ

 

Tamil-Birthday-119.jpg

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மெசொபொத்தேமியா சுமேரியர்க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மெசொபொத்தேமியா சுமேரியர்க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில்.. சமீபத்தில்.. பிறந்த நாள் கொண்டாடிய கொண்டாடப் போகும் எல்லோருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்..! :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1659234-453965-happy-birthday-colorful-b

 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமோ அக்கா .. :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சுமேரியாவில் இருந்து லண்டன் வரை மண்சட்டியுடன் மினக்கடும் சுமோ அக்காவுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சுமேரியாவில் இருந்து லண்டன் வரை மண்சட்டியுடன் மினக்கடும் சுமோ அக்காவுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :D

 

 

இந்று தான் பிறந்தநாள் சுமேயின்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மெசொபொத்தேமியா புகழ் சுமேரியர் இன்று தனது பிறந்தநாளை வெகுவிமரிசையாகக் கொண்டாடுகின்றார். பதினாறும் பெற்றுப் பல்லாண்டு காலம்வாழ்க என்று வாழ்த்துகின்றோம்!   :D   :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சுமோ அன்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாச்செல்வங்க்களும் பெற்று வளமோடும் நலமோடும் வாழ்க.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மெசொபொத்தேமியா சுமேரியர்க்குப் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.