Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • Replies 9.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

சுமே அக்காவுக்கு மனங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :) ..பிறந்த நாளுக்கும் புட்டவித்து விருந்தினரை பேக்காட்டிவிடாதீர்கள்... :D 

Edited by சுபேஸ்
Link to post
Share on other sites

மெசோ அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மெசோப்பாட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். யானைத் தந்தத்தில் செய்த ஊன்றுதடி பரிசாகக் கிடைத்ததா?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமே.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நான் சாதாரணமாகவே பிறந்தநாள் கொண்டாடுவதில்லை. குடும்பமாகச் சென்று உணவருந்துவது மட்டும் தான். ஆனால் இன்று வேலைப் பளு காரணமாக அதுகும் இல்லை.


இன்றைய ஸ்பெசல் யாழ் உறவுகளின் வாழ்த்துக்கள்தான். என்னை வாழ்த்திய உறவுகள் அனைவருக்கும் மகிழ்வோடு நன்றி கூறுகிறேன்.

முக்கியமாக நீத்துப் பெட்டியில் அவித்த புட்டும், கொழுக்கட்டையும் தந்த குமாரசாமி அண்ணாவுக்கும் சிறிக்கும் நன்றி. :D



சுமே அக்காவுக்கு மனங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :) ..பிறந்த நாளுக்கும் புட்டவித்து விருந்தினரை பேக்காட்டிவிடாதீர்கள்... :D 

 

சத்தியமா நான் புட்டு அவிக்கவில்லை. இடியப்பம் தான் அவித்துக் கொடுத்தேன். :D
 



மெசோப்பாட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். யானைத் தந்தத்தில் செய்த ஊன்றுதடி பரிசாகக் கிடைத்ததா?

 

யானைத் தந்தத்தில் செய்த ஊன்றுகோலுக்கு தங்கப் பிடி போட்டுத் தந்தார்கள்.
 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மெசொபொத்தேமியா சுமேரியர்  அக்காவுக்கு இனிய பிறந்தநாள் இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மெசொபொத்தேமியா சுமேரியர்க்கு பிந்திய  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

Link to post
Share on other sites

மெசொபொத்தேமியா சுமேரியர்  அக்காவுக்கு இனிய பிறந்தநாள் இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சுமேயக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.birthday-cake-desktop-wallpaper-2048x153

Link to post
Share on other sites

மெசோ அக்காவுக்கு என் பிந்திய பிறந்த தின வாழ்த்துகள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சுமேரியர் அவர்களுக்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துகள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சுமே அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மெசொபொத்தேமியா சுமேரியருக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

kalam-11.jpg

 

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் வாதவூரானுக்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :) 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

happy birth day vathavuraan :wub:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மெசொபொத்தேமியா சுமேரியர்க்குப் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

 



வாதவூரானுக்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரானுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

Link to post
Share on other sites

வாதவூரான் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 



வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்களை கூறிய தமிழ்சிறி அண்ணா,முனிவர்ஜி,கறுப்பி அண்ணா,குசா தாத்தா,துளசி அக்கா,சுமே அன்டி மற்றும் வாத்தியார் அண்ணா ஆகியோருக்கு நன்றிகள்.தமிழ்சிறி அண்ணா வாழ்த்து அட்டை நல்லா இருக்கு 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரன் தம்பிக்கு, எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.