Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிலா பூட்டிக்கு :lol: இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். :)

Link to post
Share on other sites
  • Replies 9.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
நிலாமதி அக்காவுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
சகல சவ்பாக்கியங்க்களும் பெற்று நீடோளிகாலம் வாழ வாழ்த்துகின்றேன்.  :)
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நிலா பூட்டிக்கு :lol: இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். :)

சரி பூட்டி......... :lol:  :D  :D  :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நிலா அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலா அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.. :)

 

Link to post
Share on other sites

நிலாமதி அக்காவுக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துகள்.

 

வாதவூரானுக்கு என் பிந்திய பிறந்த தின வாழ்த்துகள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நிலாக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சரி பூட்டி......... :lol:  :D  :D  :D

 

விசுகு அண்ணா, ரொம்ப அநியாயம். :lol: 

 

நீங்கள் நிலா அக்காவை பாட்டி என்று அழைப்பதால் நான் அவரை பூட்டி என்று அழைத்தேன். :lol: நீங்கள் என்னையே பூட்டி என்று அழைத்தால் நீங்கள் எனக்கு பூட்டன் என்றும் நான் உங்களுக்கு பூட்டப்பிள்ளை என்றும் கொள்ள வேண்டியிருக்கும். :lol: சொல்லிட்டன். :icon_idea:

 

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்காவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நிலா அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 

sl601.jpg

 

நிலாமதி ரீச்சருக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  :) 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள  உறவுகளின் வாழ்த்தில் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்.  விசேடமாய்  ரதி,  ஜீவா யாயினி விசு இசை அலை நுனாவிலன்  துளசி,தமிழ் சிறி  நிழலி  நவீனன் தமிழரசு வாதவூரன் பகலவன் . இன்னும் வாழ்த்த இருபவர்களுக்கும் என் நன்றி  உரித்தாகட்டும். பொறுப்புக்கள் அதிகம் . வீட்டில் சில  வேலைகள் நடப்பதால் அதிகம் யாழி ல் பங்கு பற்ற  முடியவில்லை . இருப் பினும் தினமும் நேரம்  ஒதுக்கி வா சிக்க வருகிறேன். யாழு ம் அது தந்த உறவுகளும் வாழ்க

Edited by நிலாமதி
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்காவுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நிலா அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்காவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

உடன் பிறவா அக்கா நிலாமதி அவர்களுக்கு இணிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

டிஸ்கி:

 

Watermelon%2BBenefits%2Bfor%2BHealth.jpg

கோடைக்கு இணிய தர்பூஸ் அளிக்கபடுகிறது.

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலாமதி.

 

நீங்கள் யாழ்களத்தில் மரியாதையின் இலக்கணம் என சொல்லி வாழ்த்துகின்றேன். நோய்நொடியில்லாமல் வாழ ஆண்டவரை இறைஞ்சுகின்றேன். 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்காவுக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துகள்.

வாதவூரானுக்கு என் பிந்திய பிறந்த தின வாழ்த்துகள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதிக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துகள்

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பிந்திய பிறந்தநாள் வாழ்த்து கூறிய நிழலி அண்ணாவுக்கும் தமிழ்சூரியன் அண்ணாவுக்கும் நன்றிகள் 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.