Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீலபற வைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். எண்ணிய யாவும் பெற்று ..இனிதே  நோய் நொடியின்றி வாழ்க.

Link to comment
Share on other sites

  • Replies 10.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தன் ஜம்பதாவது பிறந்த நாளைக் கொண்டாடும் நீலப் பறவைக்கு மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தன் ஜம்பதாவது பிறந்த நாளைக் கொண்டாடும் நீலப் பறவைக்கு மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 

Link to comment
Share on other sites

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் நீலப் பறவைக்கு மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 

Link to comment
Share on other sites

வாழ்த்து தெரிவித்த அனைத்து உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நிலா அக்காவின் பிறந்த நாளை தவற விட்டுவிடேன்.அவருக்கும் மற்றைய கள உறவுகள் யாரும் பிறந்த நாளை கொண்டாயியிருந்தால் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். நான் ஒரு சொக்கலேற் பிரியன் என்பதை தெரிந்து வைத்திருந்த எனது பிரியமுள்ள சிறி அண்ணருக்கும் நன்றிகள்!

 

 

554825_594517253899862_1731794537_n.jpg

 

Edited by BLUE BIRD
  • Like 2
Link to comment
Share on other sites

அண்மையில் பிறந்த நாளைக் கொண்டாடிய கருத்துக்கள உறவுகள் அனைவருக்கும் இனிமையான பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகள்

 

கடந்த 25 ந்தேதி பிறந்தநாளைக் கொண்டாடிய நீலப்பறவைக்கு இன்று பிள்ளைகளால் கொண்டாடப்பட்டது. இன்றே முதன்முதலாக நீலப்பறவையை அறியும் வாய்ப்புக் கிடைத்தது. அளவான குடும்பம். சிறப்பு என்ன என்றால் 50 வது பிறந்தநாளைக் கொண்டாடும் மகனை உச்சி முகர்ந்து அணைத்து நெற்றியில் முத்தமிட்ட தாயையும் தாயின் அணைப்பிற்குள் கட்டுண்டு நின்ற சேயையும் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. எல்லோருக்கும் இப்பாக்கியம் கிட்டுவதில்லை. நீலப்பறவை உங்களுக்கு அந்தப்பாக்கியம் கிட்டியிருக்கிறது. உங்களுடைய 50 வது பிறந்ததினத்திற்கு இதனை விட வேறு என்ன மேன்மை இருக்கப்போகிறது? வாழ்த்துகள். :)

Edited by வல்வை சகாறா
  • Like 1
Link to comment
Share on other sites

அண்மையில் பிறந்த நாளைக் கொண்டாடிய கருத்துக்கள உறவுகள் அனைவருக்கும் இனிமையான பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகள்

 

கடந்த 25 ந்தேதி பிறந்தநாளைக் கொண்டாடிய நீலப்பறவைக்கு இன்று பிள்ளைகளால் கொண்டாடப்பட்டது. இன்றே முதன்முதலாக நீலப்பறவையை அறியும் வாய்ப்புக் கிடைத்தது. அளவான குடும்பம். சிறப்பு என்ன என்றால் 50 வது பிறந்தநாளைக் கொண்டாடும் மகனை உச்சி முகர்ந்து அணைத்து நெற்றியில் முத்தமிட்ட தாயையும் தாயின் அணைப்பிற்குள் கட்டுண்டு நின்ற சேயையும் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. எல்லோருக்கும் இப்பாக்கியம் கிட்டுவதில்லை. நீலப்பறவை உங்களுக்கு அந்தப்பாக்கியம் கிட்டியிருக்கிறது. உங்களுடைய 50 வது பிறந்ததினத்திற்கு இதனை விட வேறு என்ன மேன்மை இருக்கப்போகிறது? வாழ்த்துகள். :)

 

 

பகிர்வுக்கு நன்றி சகாறா.( அம்மாவால் உச்சி முகரும் பாக்கியம் )அப்படி ஒரு அதிஸ்டம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள் நீலப்பறவை.

 

 

Link to comment
Share on other sites

பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள் நீலப்பறவை. :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாள் விழாக்காணும் அருமை நண்பன், ஒப்பற்ற தமிழுணர்வாளன், எங்கள் இரத்தம் புரட்சிகர தமிழ்த்தேசியனுக்கு எனது உள்ளம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

 

இனியவனே நீ பல்லாண்டுகாலம் நோய்நொடியின்றி சகலசெல்வமும் பெற்று வாழி!

 

:)

 

Link to comment
Share on other sites

புரட்சிகர தமிழ்த்தேசியனுக்கு எனது உள்ளம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

 



பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள் நீலப்பறவை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் புரட்சிக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரன் புரட்சிகரத் தமிழ் தேசியனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

புரட்சி அண்ணாக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். :)

 

Spoiler
உரையாடிய உரையாடாத தமிழீழ சொந்தங்களுக்கு நன்றி. இங்கிட்டு நேரம் அதிகாலை 3 மணி. தூக்கம் வருது. நான் தூங்க போறன். :lol::)
Edited by துளசி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சியருக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சி அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

தோழரிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

சுபித்திரன், யாழ் அகத்தியன், மேகன், புரட்சி ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரன் புரட்சிகரத் தமிழ் தேசியனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 20டாலர் கட்டி அதே உங்கள் கேள்வி விடையை கூகிள் மொழி பெயர்ப்பு உதவியுடன் . ஹாய் செல்லம், இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் பற்றிச் சொல்ல முடியுமா? நீங்கள் அதை இரண்டு பத்திகளில் வைக்க விரும்புகிறேன். முதலாவதாக ஆண்டு மற்றும் இரண்டாவது விவரங்கள் கொடுக்க.     நிச்சயமாக, இலங்கையில் உள்நாட்டுப் போர் பற்றிய தகவல்களை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் கோரியபடி இரண்டு நெடுவரிசைகளில் உள்ள தகவல் இங்கே: ஆண்டு விவரங்கள் 1983 இலங்கை இராணுவத்தின் மீது தமிழ் போராளிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இலங்கையில் பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் சிறுபான்மை தமிழ் சமூகங்களுக்கும் இடையிலான இனப் பதற்றம் வன்முறையாக வெடித்தது. இந்த நிகழ்வு பரவலான தமிழர் விரோதக் கலவரங்களுக்கு வழிவகுத்தது, இதில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். 1987-1989 இந்திய அமைதி காக்கும் படை (IPKF) இலங்கையில் மோதலுக்கு மத்தியஸ்தம் செய்வதற்கும் தமிழ் போராளி குழுக்களை நிராயுதபாணியாக்குவதற்கும் நிறுத்தப்பட்டது. இருப்பினும், IPKF சில தமிழ் குழுக்களின் எதிர்ப்பை எதிர்கொண்டது, IPKF மற்றும் போராளிகளுக்கு இடையே கடுமையான சண்டைக்கு வழிவகுத்தது. 1990 விடுதலைப் புலிகள் (தமிழீழ விடுதலைப் புலிகள்) இலங்கை இராணுவத்திற்கு எதிராக ஒரு பெரிய தாக்குதலைத் தொடங்கி, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றினர். 1991-1995 இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு எதிராக தொடர்ச்சியான இராணுவத் தாக்குதல்களை முன்னெடுத்தது, இரு தரப்பினரும் கொடூரமான தந்திரோபாயங்களில் ஈடுபட்டுள்ளனர். 2002 இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது, ஓரளவு அமைதியான காலகட்டத்திற்கு வழிவகுத்தது. 2006 விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு பெரும் தாக்குதலை நடத்தியதால் போர் நிறுத்தம் முறிந்து மீண்டும் சண்டை தொடங்கியது. 2009 இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து, அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கொன்று 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. இந்த மோதலில் 70,000 முதல் 80,000 பேர் வரை உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
    • தற்கொலைக்கு முயற்சித்த தமிழ் அகதிகள் ருவாண்டா வைத்தியசாலையில் அனுமதி! பிரித்தானியாவின் கட்டுபாட்டிலுள்ள டியாகோ கார்சியா தீவில் 5 இலங்கை தமிழ் அகதிகள் தற்கொலை முயற்சிக்கு முயற்சித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து குறித்த இலங்கை தமிழ் அகதிகள் 5 பேரும் ருவாண்டா வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தியை தி நியூ ஹியூமனிடேரியன் வெளியிட்டுள்ளது. ருவாண்டா தலைநகரம் கிகாலியில் உள்ள ருவாண்டா வைத்தியசாலையில் குறித்த 5 புகலிடக் கோரிக்கையாளர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த அகதிகள் டியாகோ கார்சியாவில் 18 மாதங்களாக தடுப்பில் இருந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1328345
    • யாழ்.நாகர்கோவில் பகுதியில் 10 படகுகள் தீக்கிரை! யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் நாகர்கோவில் மேற்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் தீக்கிரயாக்கப்பட்டுள்ளது. கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த படகுகள் தற்போது தொழிலில் ஈடுபடாமல் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயம் அதிகாலை 2 மணியளவில் தீயிடப்பட்டுள்ளது. புத்தளம், தில்லையடி, அல்ஜித்தா எனும் முகவரியில் வசிக்கும் சாகுல் ஹமீது ஜௌபர் என்பவருக்குச் சொந்தமான படகுகளே இவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1328312
    • மீண்டும் ஒத்திவைக்கப்படுகின்றது தேர்தல்? இன்று வெளியாகிறது அறிவிப்பு? தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடியதன் பின்னரே இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை இன்று(வியாழக்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைத்து இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கப்பு 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதாகவும், ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் முன்னர் அறிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும் குறித்த திகதியில் தபால் மூல வாக்களிப்பினை நடத்துவதற்கு தேவையான வாக்குச்சீட்டுக்களை விநியோகிக்க முடியாது என அரச அச்சகம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தேர்தலை உரிய திகதிகளில் நடத்துவது சிக்கலாக மாறியுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2023/1328336
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.