Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

யாழ்வாணனுக்கும் சிற்பிக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • Replies 10.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

சிற்பிக்கும் யாழ்வாணனுக்கும் இனிய பிறந்ததின வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாள் காணும் சிற்பியையும், யாழ் வாணனையும், நீடூழி வாழ்கவென வாழ்த்துகின்றேன்!

Link to comment
Share on other sites

யாழ்வாணனுக்கும், சிற்பிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிற்பி . யாழ் வாணன் ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சிற்பி . யாழ் வாணன் ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். addemoticons9.gif

Edited by குமாரசாமி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்வாணனுக்கும்,

சிற்பிக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிற்பி . யாழ் வாணன் ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிற்பி அண்ணாவுக்கும்,  யாழ் வாணன் அண்ணாவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... :)

 

 

Link to comment
Share on other sites

சிற்பி, யாழ் வாணன் ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிற்பி யாழ்வாணன் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உது தவளையா?

 ஏன் சூப் வைக்கவா?

Link to comment
Share on other sites

யாழ்வாணனுக்கும், சிற்பிக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்


 ஏன் சூப் வைக்கவா?

 

சூப் உள்ளுக்குள் நடக்கிற மாதிரி இருக்கு பெட்டியின் அசைவைப்பார்க்க

Link to comment
Share on other sites

சாந்தி அக்காவுக்கும் தமிழ் சூரியன் அண்ணாவுக்கும் இனிய பிறந்தநாள்  வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

t1213peninsula-ice-cream_feat2_2.jpg

 

யாழ் களத்தின் இரண்டு முக்கிய வி.ஐ.பி. க்களான....
சாந்திக்கும், தமிழ்ச்சூரியனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :) 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமூகசேவகி சாந்திக்கும் ,இசையமைப்பாளர் தமிழ்சூரியனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சூரியன் , சாந்தி ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ! :D

 

சிற்பிக்கும் வாழ்த்துக்கள் !! :D

Link to comment
Share on other sites

இன்று holland இல் தன்னுடைய பிறந்த நாளை மிகவும் பரபப்பாகவும்...... சிறப்பாகவும் கடற்கரையில் பென்னாம் பெரிய கேக் வைத்து அதை சிறு சிறு துண்டுகளாக..வெட்டி விளையாடி தன்னுடைய தொண்டர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிக்கொண்டு இருக்கும் எங்கள் ஆண்கள் குல விளக்கு பெண்கள் போற்றிடும் நாயகன்..... அவன் இசையில் கடல் தமிழுக்கோர் சூரியனாம் தமிழ் சூரியன் அண்ணா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இப்பிடிக்கு இனிய தொண்டர் அடிப்பொடிகளில் ஒருவன்

சுண்டல் :D

சாந்தி அக்கா ஹாப்பி பர்த்டே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியக்கா மற்றும் த.சூரியன் அண்ணா இருவருக்கும் உளம் நிறைந்த பிறந்த நாள் நல்  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

சாந்தி அக்காவுக்கும், தமிழ்சூரியனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :D

 

Spoiler
நம்பர்தான் கொஞ்சம் வில்லங்கமா இருக்கு.. :D
Link to comment
Share on other sites

சாந்தி அக்கா, தமிழ் சூரியன் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.