Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சாந்திக்கும் தமிழ் சூரியனுக்கும் இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள் உரித்தாகுக 

Link to comment
Share on other sites

  • Replies 10.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

சாந்திக்கும்

தமிழ் சூரியனுக்கும் இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள் உரித்தாகுக.தாயகம் சார்ந்த செயற்பாடுகளில் இருவரும் முக்கியமானவர்கள்.  

இவர்களுக்கு வாழ்த்துக்களைத்தெரிவிப்பதில் பெருமைப்படுகின்றேன்

இறைவன் இவர்களுடன் இருக்கணும்

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சாந்தி அக்காவுக்கும்,தமிழ்சூரியனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கூறிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள் ...............இன்றைய நாளில் பிறந்த நாள் என்று சொல்வதையும் விட மனதில் ஒரு சோகமே ஓடிக்கொண்டிருந்தது ...........எமக்கெல்லாம் பேரிழப்பாக அமைந்துவிட்ட இயக்குனர் மாண்பு மிகு மணிவண்ணன் அவர்கள் மறைவால் இன்று எனது அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்திவிட்டேன் .கேக் கூட வெட்டவில்லை .............பல நண்பர்கள் வீட்டிற்கு வருவதற்காக தொடர்பு கொண்டார்கள் .இன்னொரு நாள் அனைவரையும் வரசொல்லிவிட்டேன் ....................வாழ்த்தியதற்கு மீண்டும் நன்றிகள் .

 
எம் சகோதரி சாந்தி அக்காவிற்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். 
  • Like 3
Link to comment
Share on other sites

என்னோட உடன்பிறவா அண்ணண் தமிழ்சூரியன் அண்ணாவுக்கும் சாந்தி அக்காவுக்கும் இந்த தம்பியின் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்... 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்திக்கும் தமிழ்சூரியனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்திக்கும், தமிழ்சூரியனுக்கும்.எனதினிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

 

'நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற,

இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா(?)வுக்கும்,தமிழ்சூரியனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்காவுக்கும் தமிழ்சூரியன் அண்ணாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

தமிழ் சூரியன் , சாந்தி ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்திக்கும் தமிழ்சூரியனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்திய அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்.


t1213peninsula-ice-cream_feat2_2.jpg

 

யாழ் களத்தின் இரண்டு முக்கிய வி.ஐ.பி. க்களான....
சாந்திக்கும், தமிழ்ச்சூரியனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :) 


 

நமக்கு பிடிச்ச ஐஸ்கிறீமை படமாகத் தந்த தமிழ்சிறி நன்றிகள். அடுத்த முறை உங்கள் நகரம் வரும் போது நிச்சயம் கதவு தட்டப்படும் படத்தில் போட்ட ஜஸ்கிறீம் தந்தா சரி. :lol:

 


சாந்தி அக்கா(?)வுக்கும்,தமிழ்சூரியனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 

அடைப்புக்குறியில் கேள்விக்குறிபோட்ட அண்ணாச்சி ஒரு சம்பிரதாயத்துக்குத் தான் அக்கா எண்டு சொல்றீங்கள். ஆனால் எனக்கு நீங்க அண்ணாச்சி அதை மறக்கப்படாது கண்டியளோ ? :D
 

Edited by shanthy
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1011911_659233687423931_391385474_n.jpg

 



 தமிழ்சூரியன் அண்ணாவுக்கும் , சாந்தி அக்காவுக்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அர்ஜூன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அர்ஜுனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

அர்ஜூனுக்குப் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அர்ஜூன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :)

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.