Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.அண்ணை முதலாம் நம்பரோ அதுதான் நீங்கள் நினைச்சதை ஒரு காலமும் விட்டுக் குடுக்கிறேலையோ

Link to comment
Share on other sites

  • Replies 10k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

அர்ஜூன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!  :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

tamileelam_national_flag.jpg

 

அர்ஜூன் மற்றவர்களுக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்கள தெரிவிக்காத.. ஒருவர் என்றாலும்...

அவரை, வாழ்த்த நாம் பின் நிற்கக் கூடாது.

 

இனிய... பிறந்தநாள் வாழ்த்துக்கள் அர்ஜூன். :) 

உங்களுக்கு, எனது அன்புப் பரிசாக... புலிக் கொடியை பரிசளிக்கின்றேன்.

Link to comment
Share on other sites

அர்ஜுன்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

 

 

அண்மையில் பிறந்தநாளை கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :D

Link to comment
Share on other sites

அர்ஜுன் அண்ணாவுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

tamileelam_national_flag.jpg

 

அர்ஜூன் மற்றவர்களுக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்கள தெரிவிக்காத.. ஒருவர் என்றாலும்...

அவரை, வாழ்த்த நாம் பின் நிற்கக் கூடாது.

 

இனிய... பிறந்தநாள் வாழ்த்துக்கள் அர்ஜூன். :) 

உங்களுக்கு, எனது அன்புப் பரிசாக... புலிக் கொடியை பரிசளிக்கின்றேன்.

 

அற்புதமான பரிசு ..........வாழ்த்துக்கள்  :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மதிப்பிற்குரிய அர்ஜீன் அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்யுனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் குளவிக்கும்  jkபடலைக்கும்

மற்றும் செந்தழல் ரவிக்கும்  இனிய பிறந்த தின வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படலைக்கும், செந்தழலுக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

Link to comment
Share on other sites

சாத்திரம் பார்க்கும் சுமங்களாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

av-7069.jpg?_r=0

உதட்டழகி சுமங்களாவுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்....சுமங்களா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

jk படலைக்கும் சுமங்களா அக்காவிற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

இன்று குதூகலமாகத் தன் பிறந்த நாளை கொண்டாடும் 'கிருபன்' இற்கு எம் இனிய பிறந்த தின வாழ்த்துகள்.

 

 

Link to comment
Share on other sites

கிருபனுக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபனுக்கு 40 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.மெம்மேலும் படித்து பண்டிதராக

Link to comment
Share on other sites

என் அன்பு அண்ணாவும் நல்ல நண்பனுமான கிருபன் அண்ணாவுக்கு இந்த தம்பியின் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.