Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கிருபன்!


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கிருபன்!


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கிருபன்!

Link to comment
Share on other sites

  • Replies 10.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

கிருபன் அண்ணாவுக்கு

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருபன். happy-birthday-3.gif#happy%20birthday%20

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கிருபன்

 

அண்மையில் பிறந்தநாளை கொண்டாடிய அனைத்து நண்பர்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபனுக்கு எனதினிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

bth_HBSmileyBalloonsSparkle.gif

 

கிருபனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிய பிறந்தநாள்(02.08.2013) வாழ்த்துக்கள் கோமகன்.

என்றென்றும் வாழ்க வளமுடன். :) :)
  :)

4110730048_1b94f1dfd0.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

marlboro_red.jpg

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோமகன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்.
 

கிருபனுக்கு 40 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.மெம்மேலும் படித்து பண்டிதராக


சூரிய சந்திரருக்கு தனது லீக்கில் என்னைச் சேர்க்க ஆசையாக்கும். வயதும் பக்குவமும் வரும்போது நானாகவே வந்து சேர்கின்றேன் :)


 

Edited by கிருபன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் கோமகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் கோமகன் அண்ணாவும்,கிருபன் அண்ணாவும் பல்கலையும் பெற்று பல்லாண்டுகாலம் நோய்நொடியின்றி வாழ எல்லாருக்கும் பொதுவான இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.. emot-eek.gif.gif

Link to comment
Share on other sites

கோமகனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பிறந்தநாளை கொண்டாடிய அனைத்து நண்பர்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.


இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் கோமகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

கிருபனுக்கும், கோம்ஸ்க்கும் பிந்திய பிறந்தநாள் நல்வாழத்துக்கள்..! இருவரும் இலகுவில் திருபதிப்படாதவர்களாக இருப்பார்கள்.. :D

Link to comment
Share on other sites

ஏறத்தாள 47 வருடங்களுக்கு முன்பு ஓர் அதிகாலைப் பொழுதில் எனது முதல்மொழி என்னை இந்தப் பூமிக்கு அறிமுகம் செய்துவைத்தாள் . இறைவன் வகுத்த சிருஷ்ட்டியில் எல்லாவற்றுக்குமே ஒருகாரணம் உண்டு என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருந்தாலும் , இன்று வரை எனது தேடல்கள் அதை நோக்கியே எனது ஆழ் மனதில் இருந்ததுண்டு . நான் கடந்து வந்த பாதைகள் பல ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டு இருந்த போதிலும் , எனது பிறப்பின் காரணதுக்கான தேடல்கள் இன்றுவரை தொடர்கின்றன . எனது பிறப்பை நினைவில் வைத்து வாழ்த்திய  எனது அனைத்துக் கள உறவுகளுக்கும் , எனது தலை " நன்றி " என்று சொல்லிச் சாய்கின்றது .

 

நண்பர் கிருபன்ஜிக்கும் எனது மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்துக்கள் இன்று போல் என்றும் வாழ்க :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள்(02.08.2013) வாழ்த்துக்கள் கோமகன்.

என்றென்றும் வாழ்க வளமுடன். :) :)

  :)

4110730048_1b94f1dfd0.jpg

 

நீங்க... நைன்டீன் ஃபாட்டி நைனிலை (1949) பிறந்தீர்கள்... என்று, நாம் நினைத்தோம்... கோம்ஸ் அண்ணா. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அண்ணாவுக்கு

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோ அண்ணா 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோமகன்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.