Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

bouquet.jpg

 

இன்று மலர்ந்தகோடானுக் கோடி மலர்கள் சார்பாக உங்களை வாழ்த்துகிறேன்..,

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நந்தன் அண்ணா .. :)

Link to comment
Share on other sites

  • Replies 10.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

நந்தனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

 
அன்பு அண்ணண் நந்தன் அண்ணாக்கும்.. நண்பண் கவிதைக்கும் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்... ரெண்டு பேரும் இங்கினை இருந்திருந்தால் றணகளப்படுத்தி இருக்கலாம்.. ஒரு பொன்மாலைப்பொழுது மிஸ் ஆயிட்டு... :D
Edited by சுபேஸ்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நந்தன் அண்ணா ..

 

226313.jpg

 

 

 

உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் கவிதை.நீங்கள் விரும்பிய எல்லாம் பெற்று பல்லாண்டு வாழ என் வாழ்த்துகள்.

 

1397721.jpg

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தனுக்கும் கவிதைக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தன்.

Link to comment
Share on other sites

உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் கவிதை.நீங்கள் விரும்பிய எல்லாம் பெற்று பல்லாண்டு வாழ என் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Happy-Birthday.jpg

 

கவிதை அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இறைவன் அருளால் எல்லாச் சீரும் சிறப்பும் பெற்று வாழ எம் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

கவிதைக்கும் நந்தனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அண்மையில் பிறந்தநாளை கொண்டாடிய அனைத்து நண்பர்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.
 
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் கவிதைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தனுக்கும், கவிதைக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை ,  நந்தன் இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.Happy-birthday-wishes-with-bubbles-photo

Edited by shanthy
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்


கவிதைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து அன்புறவுகளுக்கும் மிக்க நன்றி.

அத்துடன் அண்மையில் பிறந்தநாளைக் கொண்டாடிய.... அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். :)

Link to comment
Share on other sites

குமாரசாமியரை மறந்துவிட்டோம். அவருக்குப் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் இன்றுபோல் என்றும் யாழில் உங்கள் நகைச்சுவைப் பேச்சால் எம்மை மகிழ்விக்க வேண்டி பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகிறேன்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
Link to comment
Share on other sites

குமாரசாமி அண்ணாவிற்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் இன்றுபோல் என்றும் யாழில் உங்கள் நகைச்சுவைப் பேச்சால் எம்மை மகிழ்விக்க வேண்டி பல்லாண்டு வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறேன்.  :)
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணைக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.