Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • Replies 10.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் செந்தில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்டகாலம் நோய்நொடியில்லாமல் வாழ்க என வாழ்த்துகின்றேன் செந்தில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனிதாவிற்கு எனது பிறந்ததின வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

அனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்,இன்று போல் என்றும் இருக்க வேண்டும் என்று அன்னி பாட்டியை ஜம்மு பேர்த்தி வாழ்த்துகிறா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறந்த நாள் இன்று பிறந்த நாள்.

நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்..

கப்பி பேர்த்டே ரூ யூ!!

அனிக்குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இனியாக்காவிடமிருந்து...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் கொண்டாடும் அனிதாவை சகல கலைகளும் பெற்று நீடூழி வாழக என எனது குடும்பத்தின் சார்பில் வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

14ம் திகதி தனது பிறந்தநாளைக் கொண்டாடும் அன்புச் சகோதரி அனிதாவிற்கு என்றும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தமிழ்ப்புத்தாண்டு அன்று பிறந்தநாள் கொண்டாடுவதால், இரட்டிப்பு வாழ்த்துக்கள் :):lol:

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சகோதரி :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்களைக் கூறிய ....

குளம் அண்ணா, கலைஞன்,கந்தப்பு, இன்னிசை ,வர்ணன்,கறுப்பி,ஜமுனா,இனியா அக்கா,வெண்ணிலா,தூயவன் அண்ணா,தூயா,சுண்டல் அண்ணா......

உங்களுடைய வாழ்த்துக்களுக்கு என்னுடைய நன்றிகள்.....!

கேக் வெட்டினது எல்லாருக்கும் அனுப்பி வைக்கப்படும் ;) B)

வெண்ணிலா கேக்கிற்கு நன்றி....! :P

Link to comment
Share on other sites

எனக்கு ஒரு துண்டு கேக் போதாது, நிறைய கேக் வேண்டும். களத்தில் நிறைய Diabetes - சர்க்கரை வியாதிக்காரர் இருப்பார்கள், அவர்களிற்கு கேக் ஆகாது. ஆகவே,அவர்களது பங்கையும் எனக்கு கூட்டி தரவும், நன்றி! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

animatedballerinabirthdik4.gif

இன்னும் 1 மணித்தியாலத்துக்கு மேல இருக்கு.

நம்மால கன நேரம் கணணில இருக்க முடியல :rolleyes:

அதனால...

இன்று புத்தாண்டு தினத்தன்று பிறந்த நாளை கொண்டாடும்...அன்பு நண்பி அனிக்கு...எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

இன்று போல என்றைக்கும் சந்தோசமாக...பல் கலையும் கற்று..வாழ்வில் முன்னேற வாழ்த்துகிறேன்

கேக் ஒண்டு செய்தனான் அனிக்கு.மேல அனி சின்ன வயசுல ஆடின டான்சு ஒண்டு.

போட்டிருக்கேன். கேக்குக்கு அடம் பிடிக்குற சின்னாக்களுக்கு குடுக்க தான் அனி செஞ்சன். தராளமா அள்ளி குடுங்க..கரைச்சல் தாங்கல...ஆனால் அப்புறம் வில்லங்கம் வந்தா நான் பொறுப்பல்ல. (சக்கரை வியாதி பல பேருக்கு இருப்பதே தெரியாம இருக்குமாமே உண்மையா) :rolleyes: :P

Edited by பிரியசகி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்,இன்று போல் என்றும் இருக்க வேண்டும் என்று அன்னி பாட்டியை ஜம்மு பேர்த்தி வாழ்த்துகிறா

இதோடா...பேர்த்தியா? :rolleyes: தாங்கலைய்யா :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ZigZag ற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :rolleyes:

அப்ப RISSLER க்கு எப்பளேய் பிறந்த நாள்??? :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அணீஈஈஈஈஈஈ பாட்டிக்கு இனிய 99ஆவது பிறந்தா நாள் வாழ்த்துக்கள்

Bcake.JPG

கேக்குக்கு அடிபடுறவங்க எல்லாம் இங்கா வாங்க. அணி பாட்டிட பிறந்த நாளுக்கு நான் கேக் தாறன்

:P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் சகோதரி அனிதாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அத்துடன் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாளைக்கொண்டாடும் அனித்தாவிற்கு எமது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Edited by Birundan
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்கள சின்ராசுகள்????? யார் அவர்கள்? அதாவது நீங்களும் உங்கள் அருவருடிகளும் மகா ராஜாக்கள் அப்படித்தானே? 1988 ஈழத்தில் பாடசாலை விட்டு நான் வரும் வழியில் நான்கு தமிழர்களின் கொல்லப்பட்ட உடலங்கள் வீதியில் சிதைந்து கிடந்தது. அப்போது ஒரு பெரியவர் சொன்னார் தம்பி இப்போதுதான் இறந்த ஒருவரின் உடலை ட்ரக்கில் கட்டி இழுத்துப்போகிறார்கள் என்று. ..அந்த இந்திய இராணுவத்தின் தளபதிதான் இவர்..  
    • றோ உளவுப்பிரிவு தனது நலனுக்காக எதையும் செய்யும். விடுதலைப்புலியாக மாறும் கரும்புலியாக மாறும். சிங்கள அரசியல்வாதிகளை தற்கொலை போராளி கொண்டு கொலை செய்யும். விடுதலைப்புலிகளுக்குள்ளும் வேறு இயக்கங்கள் பெயரில் படு கொலைகளை நடத்தும். இன்னும் பற்பல......
    • இது இன்னுமொரு ஈஸ்ரர் தாக்குதலாக இருக்கலாம் மும்பைத் துறைமுகத்தில் ஒரு கடற்படை நீர்மூழ்கி தாக்கி மூழ்கடிக்கப்பட்டது அப்போது விபத்து எனப் பூசி மொழுகிவிட்டார்கள் இல்லையேல் பங்குச்சந்தையில் தடாலடி மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். அதுபோல் இதையும் பூசி மெழுகிவிடுவார்கள். ஆனால் சுப்பிரமணியம் சுவாமி சீனாக்காரன் செய்தவேலை என அறிக்கை விட்டிருக்கிறார். துட்டகெமுனுவின் நிலை இந்தியாவுக்கு வந்துவிட்டது. ஆப்கானிஸ்தானில் சீனாவின் ஆதிக்கம் பாகிஸ்தான் சொல்லவே தேவை இல்லை காஸ்மீர் என்றும் புகையும் விடையம் இப்போ வங்காள விரிகுடாவின் இலங்கைத்தீவில் சீனாவின் ஆதிக்கம் அம்பாந்தோட்டயிலிருந்து அட்டை வளர்ப்புவரை அங்கெங்கிலாதபடி அவர்கள்பாடுதான். கெமுனுக்கு ஒருபக்கம் கடலாவது இருந்தது இவர்களுக்கு கடலுக்கு அப்பாலும் சீனாக்காரன் நிக்கிறான். சிலவேளை யாராவது அகதிமுகாமில் இருக்கும் இலங்கைத்தமிழன்மீது பாரத்தைப்போட்டு விடுதலைப்புலி எனக்கூறினாலும் கூறலாம். 
    • மாசிகருவாட்டுக் குழம்பும் சோறும் அருமையான காம்பினேஷன்.......!  👍
    • இது நடைபெறுவதைத் தடுப்பது எங்கணம்? ஒரே வழிதான். சிங்கள பெளத்த பேரினவாத அரசு தொடர்ந்தும் இயங்குவதை முடக்குவது. இன்றிருக்கும் அதன் அதிகார பலத்தினை உடைத்து, அது கம்பீரமாக நிற்கும் வெற்றிமமதையிலிருந்து கீழே வீழ்த்தி தமிழருடன் சமரசத்தில் ஈடுபடுவதன்மூலம், அவர்களின் கோரிக்கைக்கு உடன்படுவதே ஒரே வழியெனும் நிலையினை உருவாக்குவது.  நாட்டினை தொடர்ந்து கொண்டுநடாத்துவதற்குத் தேவையான வருவாய்களை பேரினவாதம் பெற்றுக்கொள்ளும் வழிகளைத் தடுப்பது. உல்லாசப் பயணத்துறை, கைத்தொழில்ப் பேட்டைகள் மூலம் கிடைக்கும் வருவாய்களை முற்றாக முடக்குவது. பொருளாதார ரீதியில் தோல்வியடைந்த நாடாக மாற்றுவது.  இதனைச் செய்ய தமிழர்கள் தமக்கு முன்னால் இருக்கும் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவது அவசியமானது. அந்த வழிகள் என்னவென்று கண்டுபிடிப்பது இப்போதைக்குத் தேவையானது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.