Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :D    

Link to post
Share on other sites
  • Replies 9.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

photo-6458.jpg?_r=1376465505

 

இன்று பிறந்த நாள் கொண்டாடும்,

எங்கள் சொத்து, மதுரையின் முத்து... ராஜவன்னியனை,

பல்லாண்டு வாழ்க வாழ்கவென்று..... வாழ்த்துகின்றேன். :)  :wub: 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் பிறந்த மதுரையில், பிறந்த வன்னியனுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வன்னியனுக்கு  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!  :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன் அண்ணாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜவன்னியனுக்கு எனது மனம்நிறைந்த பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!! 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அருமைச்சகோதரர்

எம் ரத்தத்தின் ரத்தம்

மதுரைக்காறர்

ராஜவன்னியனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

 
வித்தியாசமான
ஆனால் எம்மால்  பெரும் இரக்கம் கொண்ட உறவு
எமது சொத்து இவர்
வாழ்க வளமுடன் ஐயா
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன் ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. இனி இவரது பிறந்தநாள் பலன்கள்.. :D

எட்டாம் இலக்கத்தில் பிறந்த உங்களுக்கு அரசியல் ஈடுபாடுகள் அதிகம். :huh: அதனால் குடும்பத்தில் சிற்சிறு மனக்கசப்புகள் வந்து நீங்கும். :blink: இந்த ஆண்டின் முற்பகுதியில் பணவரவு இருக்கும். பழைய கடன்கள் தீரும். பிரிந்த உறவுகள் வந்து சேர்வர். குழந்தைச் செல்வம் அமையும் வாய்ப்புகள் உருவாகும். :wub:

ஆண்டின் பிற்பகுதியில் எழுதும் கணினி வரிகள் சந்தத்தில் இணையாமல் தனியாக சிந்து பாடும். :oமுதலாளி தலையைப் பிய்த்துக் கொள்ளும் நிலையில் இருப்பார். :huh:

பரிகாரம்: காரைக்கால் சனீஸ்வரர் கோயிலில் வாரம் இரண்டுமுறை நெய் விளக்கேற்ற சாபங்கள் விலகும்.. பாவங்கள் தணியும். நல்வாழ்வு அமையும்.. :icon_idea:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன் ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. இனி இவரது பிறந்தநாள் பலன்கள்.. :D

எட்டாம் இலக்கத்தில் பிறந்த உங்களுக்கு அரசியல் ஈடுபாடுகள் அதிகம். :huh: அதனால் குடும்பத்தில் சிற்சிறு மனக்கசப்புகள் வந்து நீங்கும். :blink: இந்த ஆண்டின் முற்பகுதியில் பணவரவு இருக்கும். பழைய கடன்கள் தீரும். பிரிந்த உறவுகள் வந்து சேர்வர். குழந்தைச் செல்வம் அமையும் வாய்ப்புகள் உருவாகும். :wub:

ஆண்டின் பிற்பகுதியில் எழுதும் கணினி வரிகள் சந்தத்தில் இணையாமல் தனியாக சிந்து பாடும். :oமுதலாளி தலையைப் பிய்த்துக் கொள்ளும் நிலையில் இருப்பார். :huh:

பரிகாரம்: காரைக்கால் சனீஸ்வரர் கோயிலில் வாரம் இரண்டுமுறை நெய் விளக்கேற்ற சாபங்கள் விலகும்.. பாவங்கள் தணியும். நல்வாழ்வு அமையும்.. :icon_idea:

 

 

நன்றி  இசை

இப்படி  இவரை  மட்டுமே   எம்மால் எழுதமுடியும்

அந்தளவுக்கு

எல்லோரோடும் பழகக்கூடிய

எல்லாவற்றையும் பேசக்கூடிய

எதையும் ரசித்து   எற்கக்கூடிய  ஒரு பண்பாளர்.

இவரை  ஒரு நாள் சந்திக்கணும் என்பது எனது வாழ்வில் பேரவா....

(பச்சை  முடிந்துவிட்டதால் இவ்வளவும் மீண்டும் எழுதும்படியாகிவிட்டது)

Link to post
Share on other sites

மூதாதையர்களின் வழியொற்றி பெருவாழ்வு வாழும் ராஜவன்னியனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

Link to post
Share on other sites

குவைத்தின் குபேரன்  ராஜவன்னியனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பண்புள்ளம் கொண்ட அன்பு நன்பர் ராஜவன்னியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் ...! வாழிய பல்லாண்டு...! :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மனமார வாழ்த்திய தமிழ்சிறி, புங்கையூரன், கறுப்பி, தமிழரசு, சுமேரியர், துளசி, சோழி, நிலாமதி, விசு, டங்குவார், நிழலி, தமிழினி, நுணா, சுவி, துல்பன் மற்றும் யாழ் உறவுகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
 

 

tamil-thanks.gif

 

அன்புடன்,

- ராசவன்னியன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அன்பு அண்ணன் வன்னி அண்ணாவிற்கு எனது பிந்திய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!

 
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பிந்திய வாழ்த்துக்களுக்கு நன்றி, யாழ்வாலி.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரியாருக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாருக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

 
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாத்து அண்ணா :)

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.