Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

நெடுக்கிற்கு இன்று பிறந்தநாளா??

வாழ்த்த்துக்கள் நெடுக்ஸ், புலவர்.. :D இந்த நம்பர் பல அறிவாளிகளைப் பிரசவவித்துள்ளது என்பது தெரிந்ததே.. :wub::D

Link to comment
Share on other sites

  • Replies 10.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும்...  நெடுக்கிஸ்சிற்கும் ,
புலவரின் மகனுக்கும்... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :) 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குசாமிக்கு பிறந்தநாள்  வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் நன்றி!!!!தடை தாண்டி மீண்டும் வந்த தமிழ்சிறியைக்கண்டது மகிழ்ச்சி!!! வேலைப் பளுவால் முன்புபோல் அடிக்கடி களத்திற்கு வர முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டிப்புலவருக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 3.gif

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'வளையாபதி' நெடுக்கருக்கும், குட்டிப் புலவருக்கும் எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பகிர்ந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றி. :)


குட்டிப் புலவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் அண்ணாவுக்கும் புலவர் அண்ணாவின் மகனுக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்சுக்கும் , புலவர் புதல்வருக்கும்  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அன்புச்சகோதரன் நெடுக்சுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் .மற்றும் கள உறவு புலவரின் அன்புச்செல்வத்திற்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .............
 
அன்பான உறவுகளே இசையுடன் ஒருமித்து இருப்பதனால் பலருக்கு வாழ்த்து தெரிவிக்க மறந்து விட்டேன் .தயவு செய்து மன்னித்துக்கொள்ளுங்கள் .புரிதலுக்கு நன்றிகள்  :D  :) 
Edited by தமிழ்சூரியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துத் தந்த உறவுகள் அனைவருக்கும் மீண்டும் நன்றி. :)

Link to comment
Share on other sites

அன்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

Link to comment
Share on other sites

அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய தமிழ் சிறி, நெடுக்கு, புலவர் மகன் ஆகியோருக்கும் என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

நேற்று பிறந்த நாள் கொண்டாடிய நிழலி அண்ணாவின் துணைவியாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... இவ்வளவுகாலமும் ஒரு பயங்கரமான பிசாசை சமாளிச்சுவாழும் அக்காவுக்கு ஒரு ஸ்பெசல் சல்யூட்... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓர் அரக்கனை கண்கண்ட தெய்வமாக பூஜிக்கும்  தங்கைக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அவர்களின்  துணைவியாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

நிழலி அவர்களின்  துணைவியாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

நேற்று பிறந்த நாள் கொண்டாடிய நிழலி அண்ணாவின் துணைவியாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... இவ்வளவுகாலமும் ஒரு பயங்கரமான பிசாசை சமாளிச்சுவாழும் அக்காவுக்கு ஒரு ஸ்பெசல் சல்யூட்... :D

 

யார் பிசாசு என்று கட்டினவனுக்குத் தான் தெரியும். நாங்கள் எல்லாம் வீட்டில எலிகளாக்கும்.

 

வாழ்த்துக்கு நன்றி சுபேஸ்.

ஓர் அரக்கனை கண்கண்ட தெய்வமாக பூஜிக்கும்  தங்கைக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

 

ம்.. ம்... கட்டினவனுக்குத் தான் தெரியும் மனிசி எப்படி பூஜிக்கின்றார் என்று.. :)

 

வாழ்த்துக்கு நன்றி கு.சா அண்ணா

நிழலி அவர்களின்  துணைவியாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

வாழ்த்துக்கு நன்றி ammaa

 

நிழலி அவர்களின்  துணைவியாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

நன்றி தமிழரசு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் வாழ்த்துக்களும்   உங்கள் துணைவியாருக்கு சேரட்டும்.

Link to comment
Share on other sites

பிறந்த நாள் கொண்டாடிய தமிழ்சிறி,நெடுக்ஸ்,புலவர், நிழலியின் மனைவி எல்லோருக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எமதர்மராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்தார்..! அவள் மானுடப் பெண் என்றாலும் , அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது. அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன். அவர் மணந்த பெண் நல்லவள் தான். என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது. மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார். ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால் , மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை. தத்தளித்தார். மகன் கொஞ்சம் வளர்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார். மகனே.. நீ சிறந்த வைத்தியனாக வேண்டும். மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம். எப்படித் தெரியுமா...? ஒருவர் மரணம் அடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன். உனக்கு மட்டும் நான் கண்ணுக்குத் தெரிவேன். நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே. நீ வைத்தியம் செய்து அவர் இறந்து போனால் உன் புகழ் குறையும். எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும் நான் அங்கு இல்லையென்றால், தைரியமாக மருந்து கொடு. அவன் பிழைத்து எழுந்து கொள்வான். அதனால் உன் புகழ் மேலும் மேலும் பரவும் என்றார் எமன். மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல், மகனை அணைத்து கண்ணீர் விட்டு எமதர்மன் நழுவி விட்டார். மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான். அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும் பிழைத்துக் கொண்டான். ஒருவர் கூடச் சாகவில்லை. எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். யாருக்காவது வைத்தியம் செய்யப் போகும் போது, எதிரில் அப்பாவை(எமனை)ப் பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து விடுவான். இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது. கொஞ்ச நாளில் அந்த ஊர் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள். யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை. இவனை அழைத்தார்கள். என் மகளைக் காப்பாற்றினால் , அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன், ராஜ்ஜியத்தையும் தருகிறேன் என்றார் ராஜா. அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி. எமன் (அப்பா)நின்று கொண்டிருந்தார். வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள். ஆனால் பிழைத்துவிட்டால் அழகான அந்த ராஜகுமாரி, ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும். இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார். எப்படி அவரை விரட்டுவது..? பளிச்சென்று யோசனை பிறந்தது. வாசல் பக்கம் பார்த்து கத்தினான். அம்மா....!! அப்பா உள்ளே இருக்கார். ரொம்ப நாளா அப்பாவைக் காணோம் காணோம்னு தேடினேயே....!! இங்க இருக்கார்.....! என்று அலறினான்....! அவ்வளவுதான் துண்டைக் காணோம் , துணியைக் காணோம் என்று எமன் ஓட்டமாக ஓடியேவிட்டான்....!! கட்டுனது எமனாயிருந்தாலும், இல்லை எவனாயிருந்தாலும் ,,,, பொண்டாட்டிக்கு பயந்தே தான் ஆகனும்...!! மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...!!!    
    • நடக்கபோகும்நாட்கள் நல்லதாகநடக்கட்டும் SV; பாடல்:- கண்ணதாசன்; பாடியவர்:- P.சுசிலா;
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.