-
Tell a friend
-
Topics
-
Posts
-
By தமிழ் சிறி · Posted
குமாரசாமி அண்ணா.... நீங்கள், சொல்வது உண்மை. தமிழ்நாட்டு தொலைக் காட்சிகளில் வரும் வன்மம், அந்தக் குடும்பத்து பெண்களிடம்.. அப்படியே பதிந்து விட்டது. அதனை ஒரு அப்பாவி இளம் தாயிடம், கொடூரமாக... நடந்து கொள்ள வைத்துள்ளது. அந்தப் பெண் குளிக்கும் போதும், கழிவறைக்குச் செல்லும் போதும்.... கதவைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என்று கட்டளையிட்டது, அருவருப்பின் உச்சம். 😡 -
எங்கள் ஆட்களின், குறிப்பாக வடபகுதி, அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்து தொழிலாளர்கள்...... 😡 எழுதும்போதே இரத்த அழுத்தம் கூடுகிறது... எந்தவித ஒழுக்கமுமற்ற (discipline ) சோம்பேறிகள். (எனது சொந்த அனுபவங்கள் அப்படி. கடந்த இரண்டு மாதங்களாக..☹️)
-
By ஈழப்பிரியன் · பதியப்பட்டது
👆🏼Indian couple walked on a frozen pond in Dallas to take a selfie and fell through a crack. They were in the frozen water for 20 min. Husband is in ICU critical. -
By விவசாயி விக் · Posted
பிழையான பகுதியில் இணைத்துவிட்டேன். அகற்றவும் நன்றி.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.