Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பி.பி நாள் (பிந்திய பிறந்த நாள்) வாழ்த்துக்கள் அலை அக்கா. :)

Link to comment
Share on other sites

  • Replies 10k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

இன்று (மார்ச் 11) பிறந்த நாளைக் கொண்டாடும் யாழின் வித்தகர்களில் ஒருவரான இனிய கள உறவு புங்கையூரனுக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

அண்ணர்  புங்கைக்கு  எனது வாழ்த்துக்கள்

இவரை  வாழ்த்த  எனக்கு வயசு போதாது :D

இருந்தாலும் சகலதும் பெற்று நீடூழி  வாழ  வாழ்த்துகின்றேன்...... :icon_idea:

Link to comment
Share on other sites

புங்கை அண்ணாவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

மற்றும் அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

Edited by அலைஅரசி
Link to comment
Share on other sites

நண்பன் புங்கையூரானுக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
 
நண்பா, அனைத்து செல்வங்களும் பெற்று மகிழ்வாக வாழ இன்நாளில் வாழ்த்துகின்றேன். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான் அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Happy-birthday-gifs.gif

புங்கையூரனுக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூர் அண்ணருக்கும்,அளவெட்டி அலை பாட்டிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

புங்கையூர் அண்ணருக்கும்,அளவெட்டி அலை பாட்டிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கு அலைப்பாட்டியின் நன்றிகள் பல நண்டனுக்கு!!  :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கைக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாள் காணும் புங்கையூரானுக்கு இனிமையான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கள உறவு புங்கையூரனுக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள். :D

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அலையக்காவிற்கு பிந்திய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று (மார்ச் 11) பிறந்த நாளைக் கொண்டாடும் யாழின் வித்தகர்களில் ஒருவரான இனிய கள உறவு புங்கையூரனுக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கு நன்றிகள், நிழலி! 

அது சரி...'வித்தகர்' என்றால் என்ன?    :icon_idea:

அண்ணர்  புங்கைக்கு  எனது வாழ்த்துக்கள்

இவரை  வாழ்த்த  எனக்கு வயசு போதாது :D

இருந்தாலும் சகலதும் பெற்று நீடூழி  வாழ  வாழ்த்துகின்றேன்...... :icon_idea:

வாழ்த்துக்கு நன்றிகள், விசுகர்!

என்னப்பா, நீங்க?

ஜெயலலிதாவையே அடிக்கடி வாழ்த்திக் கொள்கிறோம்!

வயசெல்லாம் பாத்தா, நாங்கெல்லாம், அவவை வாழ்த்தமுடியுமா? :D

புங்கை அண்ணாவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றிகள், அலையரசி!

நண்பன் புங்கையூரானுக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
 
நண்பா, அனைத்து செல்வங்களும் பெற்று மகிழ்வாக வாழ இன்நாளில் வாழ்த்துகின்றேன். 

நன்றிகள், சகோதரா! 

மகிழ்ச்சி என்பது மனதில் தானே இருக்கின்றது! :lol:

புங்கையூரான் அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

வாழ்த்துக்களுக்கு நன்றிகள், நவரத்தினம்! :D

Happy-birthday-gifs.gif

புங்கையூரனுக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அண்ணை, நம்ம வயசுக்கெல்லாம், இவ்வளவு 'மினுக்கம்' கொஞ்சம் அதிகம் தான்!

ஆனாலும், நீங்கள் வாழ்த்தும் போது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! :icon_idea:

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் புங்கை!!   :)

நன்றிகள், அலை ! :D

புங்கைக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள், சுமே! :D

இன்று பிறந்தநாள் காணும் புங்கையூரானுக்கு இனிமையான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். 

யாழில, இப்பெல்லாம் அதிகம் காணக் கிடைக்கிறதில்லை என்றாலும்  புங்கையின் 'பிறந்த நாளைக்குக்' கட்டாயம் எட்டிப் பாப்பீங்கள் எண்டு தெரியும்!

ஏனெனில், புங்கையின் ' சந்திர லக்கினம்' அப்படி !

நன்றிகள், சாந்தி! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கள உறவு புங்கையூரனுக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள். :D

கள உறவும், நில உறவும் என்று வந்திருக்க வேண்டும் நிலாக்கா!

மிக்க நன்றிகள்! :D

புங்கையூர் அண்ணருக்கும்,அளவெட்டி அலை பாட்டிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சரவணையூர் நந்தனுக்கும் எனது நன்றிகள்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரானுக்கு இனிமையான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரானுக்கு இனிமையான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். 

வாழ்த்துக்களுக்கு நன்றிகள், கறுப்பி! :D

Link to comment
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணையவன்  இன்றுபோல் என்றும் வாழ்க !!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரானின் பிறந்தநாள் வந்தது எனக்குத் தெரியாமல்... போய்விட்டதே..... :o 
தாமதமாக‌ பிறந்த நாள் வாழ்த்துக்கள்.... தெரிவிப்பதற்கு மன்னிக்கவும், புங்கை. :wub:  

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் இணையவனுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :)

நன்றிகள், தலீவா! :D

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.