Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனது இனிய நண்பரும், தாயகத்தின் மீது அன்பானவரும் .இசைக்கலைஞ்சனும்  யாழ்கள உறவுமாகிய யாழ்  அன்புவின் பிறந்தநாள் ஆகிய இந்த நன்னாளில் வாழ்த்துவோம் .இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள பாஸ். 

 

 

Edited by தமிழ்சூரியன்
Link to comment
Share on other sites

  • Replies 10k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குக்குரிய, யாழன்பு... :wub:  களத்தில், மிக முக்கியமான பழந்தமிழர் பற்றிய பதிவுகளை பகிர்பவர்.
அவ‌ரின், முக‌ம் தெரியாவிட்டாலும்.... அவரின் பதிவுகளை வாசிக்கும் போது... ஒருவித‌ நாடித் துடிப்பு இருக்கும் :rolleyes: .
வாழ்த்துக்க‌ள் ச‌கோத‌ரா.... :)  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மண்சட்டி சுமேரிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 
தம்பி ராஜன் விஷ்வாவிற்கும் என் உளம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜன் விஷ்வாவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

யாழ் அன்புவுக்கும், ராஜன் விஷ்வாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

அன்புத்தம்பிகள்

யாழ் அன்புவுக்கும்,

ராஜன் விஷ்வாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! 

வாழ்க  வளமுடன்.....

Link to comment
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமே அக்கா.

 

யாழ் அன்புவுக்கும், ராஜன் விஷ்வாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை வாழ்த்திய உறவுகள் மயூரன்,விசுகு அண்ணா, சுவி அண்ணா, புங்கை, செங்கொடி, யாயினி, அலை, நந்தன், தமிழரசு, நுணா, நிழலி, நிலா அக்கா, இசை, பாஞ்ச், சோழியன், கறுப்பி, இணையவன், தமிழ்ச் சூரியன், குமாரசாமி அனைவருக்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை வாழ்த்திய உறவுகள் மயூரன்,விசுகு அண்ணா, சுவி அண்ணா, புங்கை, செங்கொடி, யாயினி, அலை, நந்தன், தமிழரசு, நுணா, நிழலி, நிலா அக்கா, இசை, பாஞ்ச், சோழியன், கறுப்பி, இணையவன், தமிழ்ச் சூரியன், குமாரசாமி அனைவருக்கும் நன்றி

 

என்ரை பேர் ஏன் கடைசியாய் சொன்னனியள்???? :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை பேர் ஏன் கடைசியாய் சொன்னனியள்???? :huh:

 

கடைசிப் பந்திக்கு வந்துபோட்டு ஏன் முதல் பந்தியில சாப்பிட விடவில்லை எண்ட மாதிரிக் கிடக்கு. :D 

 

யாழ்அன்பு, ராஜன் விஷ்வா ஆகியோருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் அன்புவுக்கும், ராஜன் விஷ்வாவுக்கும் இனிய பிறந்த நல் நாள் வாழ்த்துக்கள். :) சொக்லேட்டும், சின்ன கிப்றையும்  சண்டை போடாமல் இரண்டு பேரும் பகிர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். :)

 

1973400_742654825768335_3051303698159366

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்அன்பு, ராஜன் விஷ்வா ஆகியோருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்அன்பு, ராஜன் விஷ்வா ஆகியோருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 மனமார்ந்த வாழ்த்துகள்!!  :)

Link to comment
Share on other sites

யாழ்அன்பு, ராஜன் விஷ்வா ஆகியோருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்அன்பு, ராஜன் விஷ்வா ஆகியோருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை வாழ்த்திய உறவுகள் மயூரன்,விசுகு அண்ணா, சுவி அண்ணா, புங்கை, செங்கொடி, யாயினி, அலை, நந்தன், தமிழரசு, நுணா, நிழலி, நிலா அக்கா, இசை, பாஞ்ச், சோழியன், கறுப்பி, இணையவன், தமிழ்ச் சூரியன், குமாரசாமி அனைவருக்கும் நன்றி

 

என்ரை பேர் ஏன் கடைசியாய் சொன்னனியள்???? :huh:

 

உங்களது பெயரை... கடைசியாகவாவது சுமோ சொன்னார்.

எனது பெயரை... சொல்ல, கூச்சமாக இருந்தபடியால்.... சொல்லவே இல்லை. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது பெயரை... கடைசியாகவாவது சுமோ சொன்னார்.

எனது பெயரை... சொல்ல, கூச்சமாக இருந்தபடியால்.... சொல்லவே இல்லை. :D

என்ன இருந்தாலும் சுமேரியர் குடும்பப் பெண்மணி. எண்ணங்களுக்குக் கடிவாளமிடுவது அவசியம் தமிழ் சிறி அவர்களே!!.... :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்அன்பு, ராஜன் விஷ்வா ஆகியோருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலவர், பகலவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாளைக்கொண்டாடும் உறவுகளான புலவருக்கும், பகலவனுக்கும் எனதினிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
lentils-masala_1393773312.jpg

 

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும்.... புலவர், பகலவன் ஆகியோருக்கு.... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :) 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.