Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

bunten-blumen-happy-birthday_279-4902.jp 

 

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும்...
எனது அன்புக்குரிய... புரட்சிகர தமிழ்தேசியன் அவர்களுக்கு, எனது... அன்பான வாழ்த்துக்கள். :rolleyes:

உங்க‌ளை... மீண்டும், யாழ் க‌ள‌த்தில் காண‌ ஆசை. :wub:

 

டிஸ்கி: பிற்குறிப்பு என்பதற்கு, டிஸ்கி என்றும்... எழுதப் பழக்கித் தந்த புரட்சியாளன், கிளி யோசியன் என்று.... இவரின் நகைச்சுவை அதிகம். :)

Link to comment
Share on other sites

  • Replies 10k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புரட்சி..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புரட்சி..! :D

 

இசை....

சிலர் வந்தால்,

அடுகிடை, படுகிடையாக இருப்பார்கள்.

போனால்... ஒரு போக்குடன் போய் விடுவார்கள்.

வந்த பலரில்... புரட்சியை, என்னால்... என்றுமே மறக்க முடியாது. :D  :lol:  :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சிகர தமிழ்த் தேசிகனுக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

இசை....

சிலர் வந்தால்,

அடுகிடை, படுகிடையாக இருப்பார்கள்.

போனால்... ஒரு போக்குடன் போய் விடுவார்கள்.

வந்த பலரில்... புரட்சியை, என்னால்... என்றுமே மறக்க முடியாது. :D:lol::rolleyes:

சிறுத்தைக்கு கால்க்கட்டு போட்டபிறகு அடங்கிவிட்டது.. :o:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சிகர தமிழ்தேசியன் அவர்களுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

பிறந்தநாள் வாழ்த்துக்கள்எ

என் ரத்தம்  

அருமைத்தம்பி புரட்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் காரணமில்லை தோழர்.. சொர்வர் பிராப்லம் இப்போதெல்லம் வேற  வழிதான் யாழ் களத் தினை பார்க்கமுடியுது

http://www.iphider.org/

 

டிஸ்கி

போகட்டும்...  ஆளுக்கு பாதியா சிக்கன் கபாபு பிரித்து உண்க

 

picKGiZMG.jpg
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தாநாள் வாழ்த்துக்கள்   புரட்சித் தம்பி ..எல்லா செல்வங்களும்  பெற்று புகழோடு வாழ்க :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்து PTT! :)

Link to comment
Share on other sites

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைத்து கள உறவுகளுக்கும் எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய  நிலாமதி , அஞ்சரன் , வாசகன் , புரட்சி , இனியவள் எல்லோருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...! :D

chocolate1.JPG

  • Like 1
Link to comment
Share on other sites

அருமையான படம் சுவி அண்ணா.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போகட்டும்...  ஆளுக்கு பாதியா சிக்கன் கபாபு பிரித்து உண்க

 

picKGiZMG.jpg

 

 

தோழர்,

கபாபுவை... கருக விட்டு, விட்டீர்களே. :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பிறந்தநாளை கொண்டாடிய என் இனிய யாழ்கள உறவுகள் அனைவர்க்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .நேரத்துடன்  போராடிக்கொண்டு இருக்கும் எனக்கு உடனுக்குடன் உங்களை வாழ்த்தமுடியவில்லை என்று பணிவுடன் கூறிக்கொள்கிறேன்  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுவரை இவ்வாண்டில் தங்கள் பிறந்தநாளைக் கொண்ட யாழ்கள உறவுகள் அனைவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !! :rolleyes: :rolleyes:
 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாளை கொண்டாடும் சுண்டலுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், சுண்டல்!

 

உங்களுக்காக அழகிய பாடலொன்று............!

 

 

 

 

Link to comment
Share on other sites

நீங்கள் தொட்ட துறைகள் அனைத்திலும் மகுடம் சூடி நூறாண்டும் தாண்டி சீரோடும் சிறப்போடும் வாழ இதயம்

 

நிறைந்த நல்வாழ்த்துக்கள்

Edited by Puyal
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுண்டல்ஜி,(இந்த ஆண்டிலாவது கன்னிகழியட்டும்,வயசும் வட்டுக்க போகுது.)

Edited by நந்தன்
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.