Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று 40வது அகவைகாணும் சாந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • Replies 10k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரம் சாந்தி அவர்களுக்கு..இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அவர்களுக்கு  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் , சிற்பி , தமிழ்வாணன் மற்றும்  சகோதரி சாந்திக்கும்  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...! :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர் எவ்வாறு வாழவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழும் சாந்தி அவர்கட்கு எனது மனம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

 

சுண்டல் அவர்கட்கு எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று பிறந்தநாளை காணும் சாந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

 

400940-59717-30.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாள் காணும் சாந்தி அவர்கட்கும். ஆனி 1ல் பிறந்தநாள் கண்ட சுண்டல் அவர்கட்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாந்தி வவுனியன், சுண்டல் ஆகியோருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

மிகவும் கவலையுடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாந்தி அக்காவுக்கு... ( வயசாகிதே.. :( )

Link to comment
Share on other sites

இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்பு அண்ணண் தமிழ்சூரியன் அண்ணாவுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

தமிழ்சூரியனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

எங்களுடைய அன்புக்குரிய இசையமைப்பாளர் இசைத்தென்றல் தமிழ் சூரியன் அண்ணாவின் பிறந்தநாளும் இன்று

சாதனைகள் பலகண்டு சோதனைகள் பல வென்று....தமிழ் தாயின் இசைப்புதல்வனாய்......எங்கள் ஈழத்தின் தவப்புதல்வனாய் ......வாழ வாழ்த்துக்கள் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்காவுக்கும், த.சூரியன் அண்ணாவுக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியனுக்கும்  சாந்திக்கும்,இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

சாதனைகள் பலகண்டு

தமிழ் தாயின் இசைப்புதல்வனாய்......

எங்கள் ஈழத்தின் தவப்புதல்வனாய் ......வாழ வாழ்த்துக்கள்  ராசா

ஈழம்  தங்களிடம் நிறையவே  எதிர்பார்க்கிறது

வாழ்க  வளமுடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்சூரியன்...! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2zxDa-3fcO.jpg?height=640&password=qmjlR

கனவுகள் மெய்ப்பட காரியம் வென்றிட எங்கள் இசைக்கலைஞனே உனக்கு எம் இதயம் நிறைந்த இனிமையான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செம்மண செல்வி சாந்தி அக்காவிற்கு அன்பு கலந்த  அன்புச்சகோதரனின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..............

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று  பிறந்த நாளைக் கொண்டாடும்...
என்றும் எம் இதயத்தில் பண்புடனும்
பாசத்துடனும் இணைந்திருக்கும்  தமிழ் சூரியன்
என்றும் செழிப்புடன் வாழ வாழ்த்துகின்றேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியனுக்கு  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.