Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணருக்கும், புத்தருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 10.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமிகும், புத்தருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமிகும், புத்தருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

குமாரசாமியண்ணைக்கும், புத்தனுக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
beeda5_zps1b322c4b.jpg
 
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். :)
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமிக்கும், புத்தனுக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

 

வெற்றிலை தாம்பூலத்திற்கு நன்றி.. அதை சாப்பிட்டவுடன் வந்த பாடல் இதோ...!

 

http://youtu.be/kk4oBJcAfEs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ட அண்ணருக்கும்,புத்தனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் இந்த பக்கம்(பிறந்தநாள் வாழ்த்து பக்கம்) வந்தேன் எனக்கும் கு.சாமியாருக்கும் ஒரே வாழ்த்து குவியலாக இருக்கின்றது.....பிறந்தநாள் அன்று பிறந்தநாள் பிள்ளைகள் போல...வாழ்த்துக்கூறிய சகல கள உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.....

Link to comment
Share on other sites

குமாரசாமி அண்ணைக்கும், அப்பே புத்தாவுக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :D

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நந்தனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


அத்துடன் 
தமிழ்த்தங்கைக்கும் கவிதைக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
Link to comment
Share on other sites

நந்தனுக்கும் தமிழ் தங்கைக்கும்  கவிதைக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Edited by nunavilan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தனுக்கும் தமிழ் தங்கைக்கும்  கவிதைக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தனுக்கும் தமிழ் தங்கைக்கும் கவிதைக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தனுக்கும் தமிழ் தங்கைக்கும்  கவிதைக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமைத்தம்பி

நந்தனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

காரம் கொஞ்சம் அதிகம் என்பதாலேயே 

எனக்கு ரொம்ப  பிடித்த  தம்பி  இவன்

அது இருந்த இடம் அப்படி...

எல்லோராலும் புலியாக முடியாது

புலியாகவாழமுடியாது

அது நந்தனிடம் நாம் படிக்கவேண்டியது

 

வாழ்த்துக்கள் ராசா

பிள்ளை  குட்டியுடன் நூறுவருசம் வாழணும்

வாழ்க  வளமுடன்

 

அத்துடன் 
தமிழ்த்தங்கைக்கும் கவிதைக்கும்
மற்றும் விடுபட்டுப்போன அத்தனை உறவுகளுக்கும்
பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
 
Link to comment
Share on other sites

நந்தனுக்கும், தமிழ்த்தங்கைக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

???? வது பிறந்த நாள் காணும் நந்தனுக்கும்,  தமிழ்த்தங்கைக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1203223732_masala-vadai_thumb.jpg?w=394&

 

இன்று பிறந்தநாள் கொண்டாடும்..... 

நந்தனுக்கும், தமிழ்த்தங்கைக்கும், கவிதைக்கும்.....

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :) 

Link to comment
Share on other sites

இன்று பிறந்தநாள் காணும் நந்தன் அண்ணாவிற்கும், தமிழ்த்தங்கைக்கும், கவிதைக்கும் மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் கொண்டாடும் எல்லா உறவுகளுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

எம் இனிய கள உறவு நந்தனுக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் ,தமிழ்தங்கை, கவிதை எல்லோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!

Link to comment
Share on other sites

நீடூடி வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன் .
 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஸ் .............. :)
Link to comment
Share on other sites


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.