-
Tell a friend
-
Topics
-
9
By Kuna kaviyalahan
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
By புங்கையூரன் · Posted
நாதமுனி...உங்கள் பதிவு...சில பழைய நினைவுகளைக் கிளறி விட்டது! நாங்கள் வெளி நாடு வெளிக்கிட்ட காலத்தில் முதன் முதலில் எங்களுடன் எடுத்துச் சென்ற முதலீடு இவர்களது பயணக் காசோலை நூறு பவுண்ட்ஸ் பெறுமதியானது தான்! வந்த சில நாட்களிலேயே அதைப் பதிவுத் தபாலில் திருப்பி அனுப்பி விட்டோம் என்பது வேறு கதை! அந்த நாட்களில் பிறிஸ்டல் என்று ஒரு சிகரட் இருந்தது! அதை விளம்பரப் படுத்தும் போது...Bristol won several gold medals என்று தான் விளம்பரம் செய்வார்கள்! முதன் முதலாக கொப்பன் கேஹன் விமான நிலையத்தில்...தற்காலிக நண்பனாகிய ஒரு வெள்ளையிடம், எமது சிகரட்டின் பெருமையை எடுத்து விளக்கிய எம்மவர் ஒருவர் அவருக்கு அன்பளிப்பாக ஒரு சிகரட்டைக் கொடுத்தார்! இரண்டே இரண்டு இழுவை தான்...! சிகரட் கொடுத்தவருக்கே திருப்பிக் கொடுக்கப்பட்டது! கொடுத்தவருக்கே நம்பவே முடியவில்லை! இது போலத் தான்...இந்தியப் பொருளாதாரமும்..! தரம் என்பது அறவே கிடையாது! நாங்கள் வாங்கும் மளிகைச் சாமானிலிருந்து call centres வரை எல்லாவற்றிலுமே ஒரு சுத்து மாத்து மறைந்திருக்கும்! அது பொருளாதரப் பூனயாக மட்டுமல்ல...பொருளாதார எலியாகக் கூட வர முடியாது! நன்றி...நாதம்ஸ்..! -
இதை நீக்கமுன் ஆறுதலாக கேட்கவும். பார்க்கவும். பல விடயங்கள் சொல்லப்படுகின்றது.இதை இலங்கையில் பேச முடியுமா?
-
By Ahasthiyan · Posted
எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்கின்றீர்கள், வாழ்த்துக்கள். -
By புங்கையூரன் · Posted
வாழ்த்துவதற்கு அவர்கள் வார்த்தைகளைத் தேடுவார்கள்....! எல்லோரும் இவ்வாறே....நினைவு கூர்தல்களை நிகழ்த்தினால்.....வானம் தானே எமது இனத்தின் எல்லையாகும்! நன்றி...உங்கள் குடும்பத்தினருக்கு...! -
காற்றில் அளவுக்கதிகமான சல்பர் சேர்வதுடன் சுற்று சூழல் பாதிப்பு தென்னாசியாவில் அதிகம் இடி மின்னல் வரும்காலத்தில் கூடும் மக்களுக்கு தேவையான எச்சரிக்கைகள் விளக்கங்கள் அவசியம் கொடுக்கப்படவேண்டிய ஒன்று .
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.