Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெடுக்ஸ்...!!  :D :D

Link to post
Share on other sites
  • Replies 9.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும், அருமைத்தம்பி நெடுக்ஸ்சிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  :)

வாழ்க வளமுடன்..

Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்..!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இன்று  பிறந்தநாள்  காணும்  அனைவருக்கும்  வாழ்த்துக்கள்  :wub:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குசாமிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்அவர்களுக்கு

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites

வாழ்த்துச் சொன்ன எல்லா உறவுகளுக்கும் நன்றி.

 

அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய.. கொண்டாடப் போகும் உறவுகளுக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். :):icon_idea:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! தமிழ் சிறி, மற்றும் நெடுக்ஸ் 

 

765053282_504200.gif?4

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்  தமிழ் சிறி & நெடுக்ஸ்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

4.gif

 

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர்கள்....

நுணாவிலான், ராஜவன்னியன், புங்கையூரான், அகஸ்தியன், கறுப்பி,

பெருமாள், இசைக்கலைஞன், தமிழரசு, சுவி, ரதி, சோழியான், வாத்தியார், விசுகு, குமாரசாமி அண்ணா,

புலவர், பாஞ்ச் அண்ணை, நந்தன், வேந்தன், வல்வை சகாறா, இணையவன்,

நிலாமதி அக்கா, அர்ஜூன், பகலவன், சுமோ... சாந்தி,

காவலூர் கண்மணி அக்கா, நிழலி, நீலப் பறவை, உடையார்..

அனைவருக்கும், நெஞ்சார்ந்த  நன்றிகள். :rolleyes:  :) 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நேற்று "தமிழுக்கு எண் 1 ஒன்றை அழுத்தவும்" என்ட படத்தை பார்த்தேன். அதில் வரும் ஒரு கரெக்கடர் "நெடுக்கரை" பிரதிபலிச்சுது. :D மக்களே நீங்களும் அந்த படத்தை பார்த்திட்டு நான் நினைச்சது சரியா என்று சொல்லுங்கோ :lol:

Link to post
Share on other sites

வாழ்த்துச் சொன்ன எல்லா உறவுகளுக்கும்.. மீண்டும் நன்றி. தமிழ்சிறீ அண்ணா உள்ளிட்ட சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும்.. மீண்டும் வாழ்த்துக்கள். :)

 

 

நெடுக்கருக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நேற்று "தமிழுக்கு எண் 1 ஒன்றை அழுத்தவும்" என்ட படத்தை பார்த்தேன். அதில் வரும் ஒரு கரெக்கடர் "நெடுக்கரை" பிரதிபலிச்சுது. :D மக்களே நீங்களும் அந்த படத்தை பார்த்திட்டு நான் நினைச்சது சரியா என்று சொல்லுங்கோ :lol:

 

எங்களுக்கும் தெரியுமில்ல. :lol:

 

மக்கள் அவ்வளவு கொலைவெறியோடையா இருக்காங்க. :D ச்சா இருக்காது.

 

 

இதுதான்....


 

ரெபோ ரோமியோ..  :lol:

Edited by nedukkalapoovan
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்  தமிழ் சிறி & நெடுக்ஸ்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெடுக்காலைபோவன் அவர்களே! உங்களை வாழ்த்த இன்றுதான் படியேறி முடிந்தது.smiley5583.gif

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு..................சாமிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :D 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்  தமிழ் சிறி & நெடுக்ஸ்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துச் சொன்ன எல்லா உறவுகளுக்கும்.. மீண்டும் நன்றி. தமிழ்சிறீ அண்ணா உள்ளிட்ட சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும்.. மீண்டும் வாழ்த்துக்கள். :)

எங்களுக்கும் தெரியுமில்ல. :lol:

மக்கள் அவ்வளவு கொலைவெறியோடையா இருக்காங்க. :D& ச்சா இருக்காது.

http://youtu.be/RcDmKHR1EpQ

இதுதான்....

http://youtu.be/FON_hO8yyME

ரெபோ ரோமியோ.. :lol:

நான் சொன்னவுடன் ஓடிப் போய்ப் படத்தைப் பார்த்திட்டு முன்பே படத்தை பார்த்த மாதிரி கதை வேற :lol:

Link to post
Share on other sites

நான் சொன்னவுடன் ஓடிப் போய்ப் படத்தைப் பார்த்திட்டு முன்பே படத்தை பார்த்த மாதிரி கதை வேற :lol:

 

பெண்புத்தி பின் புத்தி. நாங்க இன்னுமே படம் பார்க்கல்ல. ரெயிலர்.. ரீசர்.. பாட்டு.. மட்டும் தான். இப்ப எல்லாம் தமிழ் படத்தில இது இதுகளைப் பார்த்தாலே போதும். மிச்சக்கதை நாங்களாகவே சொல்லிக்குவம்.  :D  :icon_idea:

மேலும் வாழ்த்துச் சொன்ன உறவுகளுக்கு மீண்டும் நன்றிகள்.  :) 

Edited by nedukkalapoovan
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பெண்புத்தி பின் புத்தி. நாங்க இன்னுமே படம் பார்க்கல்ல. ரெயிலர்.. ரீசர்.. பாட்டு.. மட்டும் தான். இப்ப எல்லாம் தமிழ் படத்தில இது இதுகளைப் பார்த்தாலே போதும். மிச்சக்கதை நாங்களாகவே சொல்லிக்குவம். :D:icon_idea:

மேலும் வாழ்த்துச் சொன்ன உறவுகளுக்கு மீண்டும் நன்றிகள்.:)

எப்படியோ நான் சொல்லித் தானே பார்த்தீங்கள் . :) முழுப் படத்தையும் பார்த்திட்டு வந்து மிச்சத்தை எழுதுங்கள்...அப்ப எழுதுறீங்கள் என்று பார்க்க வேண்டும் என ஆசை

Link to post
Share on other sites

நெடுக்ஸுக்கும் மற்றும் அண்மையில் பிறந்த நாளை கொண்டாடியவர்களுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Edited by nunavilan
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கும் மற்றும் அண்மையில் பிறந்த நாளை கொண்டாடியவர்களுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites

வாழ்த்துக்களுக்கு நன்றி உறவுகளே.  :)

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலம்பெயர்ந்து வாழும் அரசியல் விமர்சகர்களின் பந்திகளை வாசித்து வாசித்தே புரையேறிப்போய்விட்டது. புலத்திலுள்ளவன் எதுவுமே செய்யவில்லையென்று மிக இலகுவாகப் பழியினைப் போடும் இவர்கள், தாயகத்திலுள்ளவர்களின் அரசியலை அவர்கள்தான் தீர்மானிக்கவேண்டுமே ஒழிய, புலத்திலுள்ளவர்கள் அல்ல என்று பேரினவாதமும் அதன் நிகழ்ச்சிநிரலின் கீழ் வேலைசெய்பவர்களும், சில தமிழ் அரசியல்வாதிகளும் பேசும்போது எங்கே போனார்கள்? புலத்துத் தமிழன் என்ன செய்தாலும் குற்றம், செய்யவில்லையென்றாலும் குற்றம்.  இந்த மைய நாடுகளில் அரசியலில் ஒரு குறிப்பிடத் தக்களவு தாக்கத்தினைக் கொடுக்கக் கூடிய பிரதிநித்துவம் வரும்வரை புலத்துத் தமிழன் செய்யும் வேலையின் அளவும் மட்டுப்படுத்தப்பட்டே இருக்கும். நீதியின் பால் இயங்காத உலக ஒழுங்கில் பலத்தின்மூலம்தான் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுவரும் நிலையில், ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட அரசுக்கும், அவ்வரசிற்குச் சார்பான பிராந்திய , சர்வதேச சக்திகளுக்கும் எதிராக தோல்வியடைந்த, நண்பர்கள் எவருமேயில்லாத , பலவீனமான ஒரு இனத்தினால் செய்யக்கூடிய எதிர்வினையென்பது மிக மிக மட்டுப்படுத்தப்பட்டது.  ஐரோப்பாவின் குளிருக்குள் சாராயத்தை ஊற்றிக்கொண்டு கட்டுரை எழுதுவதுபோல நிதர்சனம் இலகுவானதல்ல. 
    • த‌னிமையில் இருக்கும் போது கைபேசியில் இருந்து தாய‌க‌ப் பாட‌ல்க‌ளை அதிம் கேட்பேன் உடையார் அண்ணா ? சாத‌னை செய்து விட்டு க‌ண் மூடி தூங்கும் க‌ரும்புலிம‌ற‌வ‌ர்க‌ள் மாவீர‌ செல்வ‌ங்க‌ளின் நினைவுக‌ள் அதிக‌ம் வ‌ரும் ? இவ‌ள‌வு தியாக‌ம் செய்த‌து இந்த‌ நிலையில் வாழாவா என்று ப‌ல‌த‌ட‌வை யோசித்த‌தும் உண்டு ? ஏதோ விடிவு கால‌ம் பிற‌க்கும் என்று எம் த‌மிழீழ‌ ப‌ய‌ண‌ம் தொட‌ர்கிற‌து ? எல்லாம் அவ‌ர் கையில் 🙏
    • 1. காலம்பிறை, படுக்கையாளை எழுப்ப முன்னம், அரை நித்திரையிலே இருக்கேக்கை, ஜெல்லை பூசி, சேவ் எடுத்து விடவேணும். 2. வெள்ளிக்கிழமை பின்னேரம், வழக்கமான பிராண்ட் விஸ்கி, பக்கோடா, மசாலை வடையோடை மேசையில் இருக்க வேணும். 3. சாரி வாங்கி தாங்கோ, பிளவுஸ் வாங்கித்தாங்கோ எண்டு அரியண்டம் தரப்படாது. 4. ஞாயிறு எண்ணெயை பூசி, குளிப்பாட்ட வேணும். (தமிழ்நாட்டின் வளைகாப்பு செய்யலாம் எண்டால், உதுவும் செய்யலாம் தானே) 5. இவ்வளவும் சொன்னா பிறகு, முதுகிலை அன்பா, நாலு போடு போடக்கூடாது.  
    • முன்னர் மீன் வாங்கப் போனால் சூடை அல்லது சூவாரை பொரியலுக்கு வாங்குவேன். வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம். குமுதினிப் படுகொலைகள் அல்லது குமுதினி படகுப் படுகொலைகள் என்பது 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர். நேரில் கண்டவர்களின் சாட்சியத்தின் படி, இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் ஆறு நபர்கள் படகில் ஏறினர். படகில் பயணம் செய்தவர்களை முன்னே வரும்படி அழைத்து ஒவ்வோருவரையும் தமது பெயர், வயது, முகவரி, எங்கு செல்கிறார்கள் போன்ற விவரங்களை உரத்துக் கூறும்படி பணிக்கப்பட்டார்கள். பின்னர் அவர்களை வாள்களாலும் கத்திகளாலும் வெட்டிக் கொன்றனர். https://ta.m.wikipedia.org/wiki/குமுதினி_படகுப்_படுகொலைகள்,_1985
    • உள்ளிக்கறி எனக்கு பிடித்த கறி.துருக்கி நாட்டுக்காரர் உள்ளியில் ஊறுகாய் செய்வார்கள்.  செய்முறைக்கு நன்றி நிகே. 👍🏽
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.