Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுபித்திரன் மற்றும் தூயவன் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 10.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

யாழ் கள உறவுகள் கவிராஜன், சுபீத்திரன், நீலப்பறவை, சிவராஜா ஆகியோருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். :blink:

Link to comment
Share on other sites

இன்று தனது 22 வது பிறந்தநாளை கொண்டாடும் இனியவள் அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

சுபித்திரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :D

மே 2ம் திகதி பிறந்தநாள் கொண்டாடவுள்ள தூயவனுக்கும் 5ம் திகதி பிறந்தநாள் கொண்டாடப் போகும் மோகன் அண்ணாக்கும் எனது முன்கூட்டிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :D

Link to comment
Share on other sites

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியவளுக்கு இனிய பிறந்தநாள் வாழத்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

சகோதரன் தூயவனுக்கும், மோகன் அண்ணணாவுக்கும் முற்கூட்டியே பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நாளை பிறந்தநாளை கொண்டாடும் சகோதரி இனியவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் யமுனா, ஈழப்பிரியன், கந்தப்பு, KULAKADDAN, யாழ்வினோ, தூயவன், சகீவன், கலைஞன், வானவில், நித்திலா, வல்வை மைந்தன், கறுப்பி அனைவருக்கும் எனது நன்றிகள்.

அனிதாவுக்கும் ரொம்ப ரொம்ப நன்றிகள்.

சுபித்திரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :D

வணக்கம் நித்திலா (லோயரம்மா ) என்ன கனநாளாக்காணேல்ல அஞ்ஞாத வாசமோ?

Edited by Subiththiran
Link to comment
Share on other sites

எங்கே இனியவள் அக்கா எனக்கு கேக்கும் தராம இந்த பக்கமும் வரவில்லை அவாவோட நான் கோபம்

:angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

எங்கே இனியவள் அக்கா எனக்கு கேக்கும் தராம இந்த பக்கமும் வரவில்லை அவாவோட நான் கோபம்

:angry: :angry: :angry:

எந்த இனியவள் இங்கே தானே நிரைய இனிவள் இருக்கு

இனியவள் ஆண்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

இவா எங்களின்ட இனியவள் அக்கா மற்ற இன்னி இப்ப இந்த பக்கம் வாரதில்லை தலை

:(

Link to comment
Share on other sites

வணக்கம் ஜமுனா அக்கா!!!!

உங்கள் அனைவரின் வாழ்த்துக்கு நன்றி!!!

படிப்பின் காரனமால் இங்கு வாரது குரைவு................ உங்கள் ஆக்கங்களை பார்த்துகிட்டு சென்றுவிடுவேன்.

உங்கள் அன்புக்கு நன்றி

அன்புடன் இனியவள்

Link to comment
Share on other sites

வணக்கம் ஜமுனா அக்கா!!!!

உங்கள் அனைவரின் வாழ்த்துக்கு நன்றி!!!

படிப்பின் காரனமால் இங்கு வாரது குரைவு................ உங்கள் ஆக்கங்களை பார்த்துகிட்டு சென்றுவிடுவேன்.

உங்கள் அன்புக்கு நன்றி

அன்புடன் இனியவள்

ஓ நம்ம இனியவள் பாட்டிக்கா பாட்டி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனியவளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

வணக்கம் ஜமுனா அக்கா!!!!

உங்கள் அனைவரின் வாழ்த்துக்கு நன்றி!!!

படிப்பின் காரனமால் இங்கு வாரது குரைவு................ உங்கள் ஆக்கங்களை பார்த்துகிட்டு சென்றுவிடுவேன்.

உங்கள் அன்புக்கு நன்றி

அன்புடன் இனியவள்

அப்படியா அக்கா அப்ப சரி ஆனால் கேக்கை மறக்காம அனுப்புங்கோ

:(

ஓ நம்ம இனியவள் பாட்டிக்கா பாட்டி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அவாவே தான்

:P

Link to comment
Share on other sites

மறக்காம கேக்கும் சாக்கிலட்டும் அனுப்பச் சொல்லுங்க

எனக்கு பீசா தான் வேண்டும்

:P

Link to comment
Share on other sites

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சகோதரி இனியவள் உட்பட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியவளுக்கு என் இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.