Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இணையவனுக்கு இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites
  • Replies 9.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தை சிறந்த முறையில்... நிர்வகித்து வரும்,
இணையவனுக்கு,  இனிய பிறந்ததின வாழ்த்துக்கள். :) 
 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் இணையவன்.  :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அருமைத்தம்பி இணையவனுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்

வாழ்க  வளமுடன்...


இன்று யாழ் களப் பொறுப்பாளர்களிர் ஒருவரான இணையவனின் இனிய பிறந்த தினம்

 

ஒரு முட்டை போட்டதற்காக ஆர்பரிக்கும் என்னைப் போன்ற ஏராளக் கோழிகளுக்கிடையில் ஆயிரமாயிரம் முட்டைகள் இட்டும் தன் திறமை பற்றி கொஞ்சம் கூட சத்தமின்றி இருக்கும் நண்பன் இணையவன்

 

யாழின் அனைத்து புதிய வடிவங்களுக்கும் தன் நேரத்தினை அர்பணித்து, இன்று வரை யாழை உயிர்பூட்டும் ஒரு பொறுப்பாளர்.

 

மோகனுக்கு அடுத்து இணையவன் தான் யாழின் மிகப் பெரும் தூண்

 

இணையவனுக்கு ஒரு நண்பன் மற்றும் சக பொறுப்பாளர் என்ற முறையில் என் இனிய வாழ்த்துக்கள்.

 

 

உண்மை

என்னை அதிசயிக்க வைத்த ஒரு தம்பி....

அவ்வளவு அடக்கம்

அளந்து பேசுதல்

ஒரு புன்சிரிப்பு...

Link to post
Share on other sites

இணையவனுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites

வாழ்த்துக் கூறிய நிழலி, நெடுக்காலபோவான், சுவி அண்ணா, பெருமாள், புலவர், புங்கையூரன், ராசவன்னியன், செந்தமிழாளன், நந்தன், இசைக்கலைஞன், சோழியன், வாத்தியார், ஆதவன், ஈழப்பிரியன், அஞ்சரன், தமிழ் சிறி, ஈசன், உடையார், விசுகு அண்ணா, தமிழரசு, நுணாவிலான், தமிழினி ஆகியோருக்கு நன்றி.

 

நிழலி எழுதியது மிகையானது. அடுத்த திங்கள் கிழமை 17 ஆவது ஆண்டில் கால் பதிக்கவிருக்கும் (ஞாபகமூட்டிய மோகனுக்கு நன்றி) யாழ் என்ற ஆலமரத்தின் விழுதுகள் அனைத்துக் கருத்துக்கள உறவுகளுமே. நன்றி.

  • Like 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இணையவனுக்கு என் பிந்திய பிறந்ததின வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இணையவன் அவர்களை வாழ்த்தப் பிந்தியோருக்கும் பிந்திய அடியேனின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இனியவருக்கு உரித்தாகுக!!!!

Link to post
Share on other sites

95 வயதைத் தாண்டும் யாயினி பாட்டிக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள் :D  .
மற்றும் முள்ளியவளை சுதர்சனுக்கும் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி!!!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

400_F_40693927_xVEGmcNuiut3fUghL1O8uzbKa

 

யாயினிக்கு, 95 வயதா?
அவர் இளமையான ஆள் என்று... இது வரை நினைத்திருந்தேன்.
இனிய பிறந்த நாள்... வாழ்த்துக்கள் யாயினி. :) 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
யாயினி உங்கள் வயதை எண்ணிப் பார்த்தேன்..... நீங்கள் செவ்வாய்க்கிரகம் சென்று வாழ வாழ்த்துகிறேன்!! :D 
பூமியில் நூறாண்டு வாழ்க என்று வாழ்த்துவதுதான் சம்பிரதாயம். :(  
 
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

95 வயதைத் தாண்டும் யாயினி பாட்டிக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள் :D  .

மற்றும் முள்ளியவளை சுதர்சனுக்கும் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றியண்ணா...

happy-birthday-1.jpg

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி!!!

 

நன்றிகள் அக்கா.

 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி!!!

 

 

 

நன்றியண்ணா..

400_F_40693927_xVEGmcNuiut3fUghL1O8uzbKa

 

யாயினிக்கு, 95 வயதா?

அவர் இளமையான ஆள் என்று... இது வரை நினைத்திருந்தேன்.

இனிய பிறந்த நாள்... வாழ்த்துக்கள் யாயினி. :) 

 

 

யாழில் வயது கூடிய பெண்கள் வரிசையில் நான் முதல் என்று வைத்துக்கொள்ளுங்களேன் சிறியண்ணா..உங்கள் நேரத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.. :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 

யாயினி உங்கள் வயதை எண்ணிப் பார்த்தேன்..... நீங்கள் செவ்வாய்க்கிரகம் சென்று வாழ வாழ்த்துகிறேன்!! :D 
பூமியில் நூறாண்டு வாழ்க என்று வாழ்த்துவதுதான் சம்பிரதாயம். :(  

 

 

நன்றியண்ண...

Link to post
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி.

 

--

 

வாழ்த்துக்கு நன்றி குமாரசாமி அண்ணா.

Edited by இணையவன்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், தங்கை யாயினி

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

யாயினி, இணையவனுக்கு பிறந்ததின வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி.

 

--

 

 

 

நன்றி...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், தங்கை யாயினி

 

நன்றி...

யாயினி, இணையவனுக்கு பிறந்ததின வாழ்த்துக்கள்

 

நன்றி...

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

happybirthday04.gif

 

யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 

happybirthday04.gif

 

யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

 

 

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி தாத்தா...

Edited by யாயினி
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏந்தி வந்தேன் காணிக்கை பூவாசம் தினம் கமழும் பொற்பாதமே.  
    • நம்ம லெவல் வேற லெவல்... இந்த பாக்கியம் ஒருத்தருக்கும் வராராது.     
    • துரோகத்தின் நாட்காட்டி : நாள் 26, மார்கழி 2014 மகிந்தவுக்கான ஆதரவுப் பிரச்சாரக் கூட்டத்தில் கேள்விகேட்ட இளைஞனைத் தாக்கிய பிள்ளையான். களுதாவளையில் இடம்பெற்ற மகிந்தவுக்கான ஆதரவுப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய கிழக்கு மாகாண முன்னாள் முதலைமைச்சரும், துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை கேள்விக்கேட்டதற்காக இளைஞர் ஒருவர் அவ்விடத்திலேயே பிள்ளையானினாலும், அவரது ஆயுததாரிகளாலும்  கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். "தமிழினத்தை அழித்த இனக்கொலையாளி மகிந்தவைப்பற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும், அதில் உங்களின் பங்குபற்றியும் கூறுங்கள்" என்று களுதாவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட 23 வயது இளைஞர், மகிந்தவைப் போற்றித் துதிபாடிக்கொண்டிருந்த பிள்ளையானை நோக்கிக் கேட்டதற்காவே அவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார் என்று தெரியவருகிறது. தாக்கப்பட்ட இளைஞரான அந்தோணிப்பிள்ளை அற்புதராசா கடுமையான காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவினுள் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசகராகச் செயற்பட்டுவரும் பிள்ளையான் மகிந்தவுக்குச் சார்பான பிரச்சாரக் கூட்டங்களை தனது ஆயுதக் குழுவினதும் பொலீஸாரினதும் பிசன்னத்தோடு நடத்திவருகிறார். ஆவ்வாறானதொரு பிரச்சாரக் கூட்டத்திலேயே மகிந்தவிற்கு ஆதரவாகப் பேசிக்கொண்டிருந்த பிள்ளையானை நோக்கி அவரது படுகொலைகள்கள், கடத்தல்கள் தொடர்பாகக் கெள்வியொன்றினை அந்தோணிப்பிள்ளை அற்புதராசா என்னும் இளைஞர் பலர் முன்னிலையில் கேட்டிருக்கிறார். அவ்விளைஞன் கேள்விகேட்டு அமருமுன்னமே, தனது சகாவான பிரசாந்தனை பார்த்து, "அவனைப் பிடியுங்கள்" என்று கூறிய பிள்ளையானும், அவரது சகாக்களும் அந்த இளைஞரை  மேடையின் அருகில் வைத்துத்க் கடுமையாக தாக்கியிருக்கிறர்கள். மக்கள் திகைத்துப்போய் பார்த்திருக்க, பிள்ளையானுக்குக் காவலாக நின்ற பொலீஸார் வேடிக்கை பார்க்க அந்த இளைஞன் துணைராணுவக் கொலைக்குழுவினரால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். இது இவ்வாறிருக்க, மகிந்த கிழக்கு மாகாண ஆலோசகரும், துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான பிள்ளையான் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவு அலுவலகம் ஒன்றிற்குத் தீவைத்திருக்கிறார். ஏறாவூர் பொலீஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின்படி, சந்திவெளியில் அமைந்திருந்த மைத்திரிபால சிறிசேனவின் ஆதாரவு அலுவலகத்திற்கு உந்துருளிகளில் வந்த பிள்ளையான் கொலைக்குழுவினர் அவ்வலுவலகத்தின்மீது பெற்றோல்க் குண்டுகளை எறிந்து தீமூட்டியதாக அயலவர்கள் தெரிவித்திருக்கின்றனர். தீவைக்குமுன்னர், அலுவலகத்தினுள் நுழைந்த பிள்ளையான் கொலைக்குழுவினர் உள்ளிருந்த தளபாடங்களை அடித்து நொறுக்கியிருக்கின்றனர். மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் பெய்த கடும் மழையினாலும், தொடர்ச்சியான வெள்ளப்பெருக்கினாலும் அல்லற்பட்டு வரும் மக்களுக்கான நிவாரணங்களைத் தடுத்து நிறுத்தியிருக்கும் மகிந்தவின் ஆலோசகர் பிள்ளையான், மகிந்தவுக்கு வாக்களித்தால் ஒழிய நிவாரணங்களை தாம் வழங்கப்போவதில்லையென்று பகிரங்கமாக மக்களுக்குத் தெரிவித்துவருகிறார் என்று பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் முறையிட்டுள்ளனர். 2010 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கடுமையான வெள்ளப்பெருக்கினைச் சந்தித்திருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப் பிரதேசத்தின் சுமார் 150,000 மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதோடு, 60,000 ஏக்கர்கள் விவசாய நிலமும் முற்றாக அழிக்கப்பட்டிருக்கிறதென்பதும் குறிப்பிடத் தக்கது. புலிகளுக்கும், தமிழ்த் தேசியத்திற்கும் ஆதரவான நிலைப்பாடுடைய இம்மக்களின் அவலங்களில் அரசியல் செய்யும் துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவனான பிள்ளையான் மக்களின் அவலங்களை தனது எஜமானர்களின் வெற்றிக்குத் தூண்டிலாகப் பாவிப்பதாக இம்மக்கள் விசனப்படுகிறார்கள்.
    • 4245ஏக்கர் அரசகாடுகள் விடுவிக்கப்படவுள்ளதாக வனவளத்திணைக்களம் தெரிவிப்பு    23 Views வவுனியா பிரதேசத்திற்குட்பட்ட 4245 ஏக்கர் அரசகாடுகள் விடுவிக்கப் படவுள்ளதாக வனவளத் திணைக்களம் தெரிவித்துள்ளது.   வவுனியா பிரதேசசெயலகத்தின் அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று  இடம்பெற்றது.   இதன்போது வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட 4245 ஏக்கர் ஏனைய அரசகாடுகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வனவளத் திணைக்களம் சார்பாக முன்னிலையாகிருந்த உத்தியோகத்தர்கள் தெரிவித்திருந்ததுடன் இது தொடர்பாக மாவட்ட அரசஅதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.   எனினும் குறித்தவிடயம் தொடர்பாக பிரதேச செயலகத்திற்கோ அல்லது கிராம சேவையாளர்களிற்கோ அறிவிக்கப்படவில்லை.   இதன்போது கருத்து தெரிவித்த ஒருங்கிணைப்பு குழு தலைவர் கு. திலீபன்,“ நாங்கள் மக்களுடன் சந்திப்பை மேற்கொள்பவர்கள். அவர்களிற்கு பதில் சொல்லவேண்டும். எனவே அரச அதிபருக்கு தெரியப்படுத்துவதற்கு முன்னதாக எங்களுக்கும் அது தொடர்பாக தெரியப்படுத்தி ஒரு பிரதியை அனுப்ப வேண்டும்“ என்றனர்   https://www.ilakku.org/?p=43572
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.