Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...யாழில் கண பேர் 5ம் நம்பர் போல கிடக்குது

உஸ்ஸ்..... அவசரத்தில அடிக்கேக்க ஐந்துதான் முன்னுக்கு வருது....! :unsure:  :)

Link to comment
Share on other sites

  • Replies 10.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

என்னுடைய பிறந்தநாளை ஞாபகத்தில் வைத்திருந்து வாழ்த்துத் தெரிவித்த நண்பர்களே20080408190028112_a.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிழலி மற்றும் கள உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்....! :)

Link to comment
Share on other sites

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வீடு களைகட்டியிருக்குமே tw_glasses:

Link to comment
Share on other sites

 

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிழலி மற்றும் கள உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாண்டில் பிறந்த நாள் கொண்டாடிய கொண்டாடப் போகும் எல்லா உறவுகளுக்கும் வாழ்த்துக்கள். தனிப்பட வாழ்த்துத் தெரிவிக்க முடியாமைக்கு வருந்துகிறோம். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி.

 

மற்றும் பிறந்த நாள் கொண்டாடிய கள உறவுகள் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி. :)

Link to comment
Share on other sites

வாழ்த்து சொல்லிய அன்பு கள உறவகள் சுவி அண்ணா, வாத்தியார்,  ரதி, நவீனன், மீனா, இணையவன், யாயினி, கு.சா அண்ணா, அர்ஜுன், விசுகு, கிருபன், புங்கை மற்றும் பகலவன் ஆகியோருக்கு என் மகிழ்வான நன்றிகள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

happy birthday bro. nizhali 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இன்று பிறந்தநாள் காணும் நன்பர் விகடகவிக்கும் மற்றும் கள உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குரிய நன்பர் ஜமுனாவுக்கும் மற்றும் கள உறவு  அருணுக்கும் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்....!  இந்நாளில் ஜம்முபேபியின் நகைச்சுவையான வண்ணமயமான கருத்தாடல்களையும் நினைவு கூறுகின்றேன்....! நீங்கள் மீன்டும் வந்து எழுத வேண்டும்....!!  :love:  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய யாழ் உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.    

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் கள உறவுகள் பிழம்புவுடன் சேர்ந்த அனைவருக்கும் (19 பேர்.) இனிய பிறந்தநாள் + புத்தாண்டு வாழ்த்துக்கள்...!  :)

Link to comment
Share on other sites


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.