Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

யாழின் காளை பலகலை மன்னன் சுவியருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

சுவி அண்ணாவுக்கு  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!!!

Link to comment
Share on other sites

என்றென்றும் இளமைத் துள்ளளுடன் யாழ் இணைய வீதி எங்கும் குழந்தை ஒன்றின் குதூகலத்துடன் உலா வரும் சுவி அண்ணாவுக்கு என் மனம் கனிந்த பிறந்த தின வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணாருக்கு  நோய் நொடியற்ற நீடிய ஆயுளை  தர வேண்டுகிறேன். 

Link to comment
Share on other sites

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  சுவியர் .

Link to comment
Share on other sites

Bildergebnis für சுவி

சுவி அவர்களுக்கு, அவருடைய கனவுப் பைங்கிளியின் ஆசியுடனும், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில்  மாமன்னன்
குணத்தில் கோமகன்

சுவி அண்ணாவுக்கு  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணாவுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துகளும் இட்டு , வண்ண மடல்களும் தீட்டி ஈட்டியாய் என் இதயத்தில் பாய்ச்சிய அனைத்து  அன்புறவுகளுக்கும் எனது உளங்கனிந்த நன்றிகள்....!

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆதவனுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதவனுக்கு.. சிநேகிதிக்கு.. பிறந்த நாள் வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதவனுக்கும் சிநேகிதிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  51XXsv9pTrL.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று... பிறந்த நாளை கொண்டாடும், ஆதவனுக்கு.... 
இனிய.... பிறந்த நாள் வாழ்த்துக்கள். Smiley

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதவனுக்கும் சிநேகிதிக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அத்துடன் இன்று தனது பிறந்தநாளை குதூகலமாக கொண்டாடும் ஆதவனை தமிழரசு ஆகிய நான் நோய் நொடியில்லாமல் நீடூழிகாலம் வாழ வாழ்த்துகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!  எவ்வளவோ காலமாச்சுது, எந்த மேகத்துக்குள்ள மறைந்திருக்குதோ வெண்ணிலா....!

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.