Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

இன்றைக்கு தானே 20 திகதி சரியா தானே போட்டு இருக்கிறேன்

:lol:

Link to comment
Share on other sites

  • Replies 10.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சினேகிதி!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சினேகிதி

Link to comment
Share on other sites

சினேகிதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

சினேகிதிக்காக ஒரு பாடலை இங்கு இணைக்கின்றேன்...

http://www.musicindiaonline.com/p/x/HUO0I5...dW/?done_detect

அனைவரும் கேட்டு மகிழவும்..

கமோன் தத்தக்க பித்தக்க! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சினேகிதி!

Link to comment
Share on other sites

பலருக்கு மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் செந்தமிழ் நாடு என்ற பாடல் முழுமையாகத் தெரியாது. எனவே அவர்களிற்காக அதை இங்கு இணைத்துள்ளேன். (மேலே உள்ள வீணை இசைக்குரிய பாடல்) நன்றி!

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)

வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்

வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல

காதல் புரியும் அரம்பையர் போல் - இளங்

கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்

கண்டதோர் வையை பொருனை நதி - என

மேவிய யாறு பலவோடத் - திரு

மேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்)

முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று

மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம்

எத்தனையுண்டு புவிமீதே - அவை

யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று

நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட

மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்

மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு (செந்தமிழ்)

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்

கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல

பல்விதமாயின சாத்திரத்தின் - மணம்

பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்)

வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை

அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி

யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

சிங்களம் புட்பகம் சாவக - மாதிய

தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு

தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று

சால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்)

விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும்

வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர்

பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப்

பார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்)

சீன மிசிரம் யவனரகம் - இன்னும்

தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை

ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக

நன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்)

Link to comment
Share on other sites

மாப்பி ஏன் இந்த பாட்டு எனக்கு ஒன்றும் விளங்கவில்லை இந்தப் பாட்டில கொஞ்சம் விளங்கபடுத்துங்கோ

:(

Link to comment
Share on other sites

சினேகிதிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சினேகிதிக்காக ஒலிக்கும் பாடல்

சகியே...சினேகிதியே..

Edited by Kuddithambi
Link to comment
Share on other sites

22ம் திகதி பிறந்தநாளைக் கொண்டாடும்

வெண்ணிலாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்,

****************************************

23ம் திகதி பிறந்தநாளைக் கொண்டாடும்

தோழர் :( டன்னுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் பிறந்தநாள்வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலாவிற்கும் அமைச்சர் டக்கிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

கலைஞனுக்கு,

அருமையான பாடல். வெகுநாளாக தேடிக்கொண்டு இருந்தேன்.

நன்றி.

Link to comment
Share on other sites

சினேகிதி நன்றாக தமிழில் அந்தமாதிரி எழுதுவார், எனவேதான் அவருக்காக குறிப்பிட்ட பாடலை இணைத்திருந்தேன்.. :blink:

வெண்ணிலாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

டண்னிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

இருவரிற்குமாக இந்தபாடல் ஒலிக்கின்றது... எழுந்தமானமாக ஒரு பாரதியார் பாடலை இணைத்துள்ளேன். பிறகு காரணங்கள் கேட்கக்கூடாது... :lol:

http://www.raaga.com/playerV31/index.asp?p...2365&bhcp=1

Link to comment
Share on other sites

பிறந்தநாளை கொண்டாடும் நிலா அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

flowers172ko2.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சினேகிதி!

வெண்ணிலாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

டண்னிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

டங்கிளஸ்மாமாவுக்கு வாழ்த்துகள்

இந்த வருசம் எத்தனையாவது பிறந்தநாள்?

Link to comment
Share on other sites

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து நெஞ்சங்களுக்கும்

எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

எல்லாருக்கும் நன்றி!!!!!!!!!!

டன் அண்ணாக்கும் நிலாக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டன் அங்கிளிற்கும், வெண்ணிலா அக்காவிற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :blink:

Edited by இன்னிசை
Link to comment
Share on other sites


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.