• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
sOliyAn

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Recommended Posts

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவரும் எனது பிந்திய வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.

Share this post


Link to post
Share on other sites

அண்மையில் பிறந்த நாளைக்கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

அண்மையில் பிறந்த நாளைக்கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தன் மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும்.....! tw_blush:

Share this post


Link to post
Share on other sites

இன்று பிறந்த நாள் கொண்டாடும் குமாரசாமி அண்ணயை வாழ்த்துவோம் இன்று பிறந்த நாள் தானே அண்ணே?? 

பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

Share this post


Link to post
Share on other sites

கு.மா அண்ணைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குமாரசாமி, வாழிய பல்லாண்டு......!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணா !!!

Share this post


Link to post
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குமாரசாமி, வாழிய பல்லாண்டு......!  

மற்றும்

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவரும் எனது பிந்திய வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இன்று பிறந்த நாள் கொண்டாடும் குமாரசாமி அண்ணயை வாழ்த்துவோம் இன்று பிறந்த நாள் தானே அண்ணே?? 

பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

அப்ப போன மாதம் போன மாதம் தானா

Share this post


Link to post
Share on other sites

Bildergebnis für döner

நேற்று  பிறந்தநாளை கொண்டாடிய...
குமாரசாமி அண்ணாவுக்கு....  
tw_heart: உளம் கனிந்த இனிய... பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

அண்ணைக்கு.... இப்ப எத்தனை வயசு,  நடக்குது என்று நாங்கள் அறியலாமா...... :grin:

Share this post


Link to post
Share on other sites
15 hours ago, வாத்தியார் said:

அப்ப போன மாதம் போன மாதம் தானா

இந்த மாதம் தான் என நினைக்கிறன்  அண்ணை 5ம் நம்பர் சிங்கம் tw_blush:

 

7 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für döner

நேற்று  பிறந்தநாளை கொண்டாடிய...
குமாரசாமி அண்ணாவுக்கு....  
tw_heart: உளம் கனிந்த இனிய... பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

அண்ணைக்கு.... இப்ப எத்தனை வயசு,  நடக்குது என்று நாங்கள் அறியலாமா...... :grin:

நந்தண்ணை சொல்லிச்சு 59 என்று  நந்தண்ணை உன்மையை சொல்லுங்க :10_wink:

உன்மையான வயதை அறிய இந்த சிறியருக்கு என்ன ஆவலாய் இருக்கென்று பாருங்களன் கு.சாமி அண்ணை :unsure:

Share this post


Link to post
Share on other sites

சென்ற ஆகஸ்ட் 14ல் எழுபது வயதடைந்த 'இளம் முனைவருக்கு' மறுபடியும் பிறந்த நாளா? :unsure:

 

tenor.gif

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:
19 hours ago, வாத்தியார் said:

 

இந்த மாதம் தான் என நினைக்கிறன்  அண்ணை 5ம் நம்பர் சிங்கம் tw_blush:

ஆள் டொனால்ட் ரம்பின் நம்பர்.

பி கெயர் புல்.

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

குசா தாத்தா மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவரும் எனது பிந்திய வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.

 

Share this post


Link to post
Share on other sites

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

Share this post


Link to post
Share on other sites

photo-thumb-6624.jpg

இன்று பிறந்தநாள் கொண்டாடும்.. ஜீவாவுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
சில வருடங்களுக்கு முன்பு.. யாழ் களத்தில், கலக்கிக் கொண்டிருந்த ஜீவா...
எந்த வித காரணமும் இன்றி, எழுதுவதை நிறுத்திக் கொண்ட மர்மம் புரியவில்லை.

Share this post


Link to post
Share on other sites

ஜீவா

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .....!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites

தம்பி ஜீவாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites


இன்று,  பிறந்த நாளை... கொண்டாடும்,  விசுகு  அவர்களுக்கு,
வாழ்த்துக்களை... தெரிவிப்பதில், மகிழ்ச்சி அடைகின்றோம்.  
:)

  • Like 1
  • Thanks 2

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • வீரவன்சவின் மனைவிக்கு ‘கள்ள பாஸ்போர்ட்’ தயாரித்தவர் அமைச்சுக்குச் செயலாளராகிறார் ஆகஸ்ட் 14, 2020: மனைவி சஷி யிற்கு பத்திரங்களை மோசடி செய்ததன் மூலம் ‘கள்ள பாஸ்போர்ட்’ தயாரித்ததாக நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்ட, குடிவரவு-குடியகல்வுப் பணிப்பாளர் சூளானந்த பெரேராவைத் தனது அமைச்சின் செயலாளராக்கியிருக்கிறார் அமைச்சர் வீரவன்ச. தனது மனைவிக்கு ராஜதந்திரிகளுக்கு வழங்கும் விசேட கடவுச்சீட்டொன்றை வழங்கும்படி வீரவன்ச கேட்டிருந்தார் என்றும், அதற்கான விண்ணப்பத்தில் மனைவி சஷி தவறான பிறப்புத் திகதியை இட்டிருக்கிறார் எனத் தெரிந்தும் தான் அவ்வேண்டுகோளை நிறைவேற்றியதாகவும் பெரேரா முன்னர் வாக்குமூலம் அளித்திருந்தார். வழக்கு இப்போது நீதிமன்ற விசாரணைக்குச் செல்கிறது. இது தொடர்பாக பெரேரா, திருமதி வீரவன்சவைக் குற்ற விசாரணைப் பிரிவிற்கு முறைப்பாடு செய்திருக்கவேண்டுமெனினும் தான் மனிதாபிமான காரணங்களுக்காக அப்படிச் செய்யவில்லை என நீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளார். இந் நிலையில், குற்றம்சாட்டப்பட்ட மனைவிக்கு உதவி செய்த ஒருவரைத் தனது அமைச்சின் செயலாளாராக்குவது எப்படி என அமைச்சர் வீரவன்ச மீது கேள்விகள் எழுந்துள்ளன. https://marumoli.com/வீரவன்சவின்-மனைவிக்கு-க/?fbclid=IwAR1f4gaPuW1VZQ1NAPwo9leQ79iFZAlIYjh9GvSaSltSNZGmga2FGAJN5sY
    • இப்ன தான் இவரின் செவ்வி வெளியே வருகுது. ஆனால் முன்னணியில் இருந்து கழட்டி விடப்பட்டுள்ளார்.
    • இப்படி கண பேர் இருக்கினம். சரியான வழிகாட்டுதல் இல்லை. பெரும் வேலை தரக்கூடிய IT sector அறிவே இல்லாமல், ஒன்று மருத்துவம், இல்லாவிடில் வங்கியில் இன்வெஸ்ட்மென்ட் பக்கம், actuarial என்று செம்மறி ஆட்டுக்கூடம் கூட்டம் போல போய் கொண்டிருக்கிறார்கள். வங்கி... கரணம் தப்பினால் மரணம் கதைதான். Hire & Fire அதிகம் உள்ளது. எல்லோருக்கும்   சரி வராது என்பது புரியவில்லை. மனவியல் நிபுணர்கள் கருத்துப்படி, ஒரு பச்சலர் டிகிரி வைத்திருப்பவர், வேலைக்கு முயன்று, கிடைக்காவிடில்... மாஸ்டர், phd என்று போய்.... பிறகும் வேலை எடுக்க முடியாத over qualified நிலைக்கு வந்துவிடுவார். பயம் தான் காரணம் என்கிறார். உண்மையில், மேலதிக கல்வி ஒரு வேலை தரும் நிறுவனத்தின் செலவில் முடிக்கவேண்டுமே அன்றி தாய், தந்தை அல்லது கடன் பணத்தில் அல்ல. கல்வி முடிந்ததும், பதவி உயர்வும், பணமும், வரும். ஆகவே அவர் சொல்லவருவது.... பச்சலர் டிகிரி வைத்திருப்பவரை, தாய், தந்தை சோரவிடாது வேலை ஒன்றுக்கு போக வைக்க வேண்டுமாம். 
    • சிலருக்கு, கடினமாக படித்து, உழைத்தும், பயன் வந்து சேர்வதில்லை. ஆனால், இவர் சொன்ன அந்த பிள்ளையின் நிலையில் பலர் இருக்கிறார்கள். அதற்கான கட்டமைப்பு  காரணம் (structural reasons)  , அவருக்கு தெரியுமோ தெரியாது. உ.ம். இருக்கும் எல்லா வேலைகளையும், வேலை வேண்டிய எல்லோருக்குக்கும் பங்கு போட்டாலும், வேலை இல்லா திண்டாட்டம் இருக்கும். இது, அதாவது படித்த இளம்பருவத்தினர், job market இற்குள் காலடி எடுத்து வைக்க முடியாமல் இருப்பது எம்மவரை மட்டுமல்ல, வெள்ளை இனத்தவரையும் மிக கடுமையாக தாக்குகிறது.   வேலை எவ்வளவு இலகுவாக எடுக்க கூடிய தன்மையை, கடந்த 4 தசாப்தங்களில், 1980-1990, 1991 - 2000, 2001 - 2008, 2008 - இன்றுவரை என்று பிரித்து பார்க்கலாம். இதில் 2001 இல், 900 மில்லியன் தொழில் வேண்டுவோர் சீனாவில் இருந்து வேலை சந்தையில் இணைந்ததும், 2008 இல் பல ஆரம்ப வேலைகள் இல்லாமல் அல்லது குறைந்த செலவு உள்ள நாடுகளுக்கு மாற்றப்பட்டதும், வேலைக்கு முதலில் காலடி எடுத்து வைப்போரை மிகவும் பாதிக்கிறது. குறிப்பிட்டவருக்கு, அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும் நிலையில் இருக்கிறார் என்பதுடன், அவரின்  எதிர்பார்ப்பும் மற்றும் பல காரணிகள் வேலை எடுப்பதனை தாமதிக்கலாம்.   அனால் ஒன்று. 2008 க்கு முதல், முதல் வேலை ஐடப்பதையும், இப்பொது முதல் வேலை எடுப்பதையும் ஒப்பிட முடியாது. இந்த காரணங்களே , brexit, trump வருகை, பேரினவாத வலது சாரிகள் எழுச்சிக்கு  ஓர்  காரணம்.