sOliyAn

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Recommended Posts

Dr.SomasundaramSmall.thumb.jpg.28be10c0f70432d3082fe1aac559891c.jpg  Ãhnliches Foto

இன்று பிறந்தநாளை கொண்டாடும், சுப. சோமசுந்தரத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுப.சோமசுந்தரம் அண்ணா. ?

இன்றைய நாள் இனிதாக அமையட்டும்?

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

மனங் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுப.சோமசுந்தரம் அண்ணா 
 

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுப.சோமசுந்தரம் அண்ணா

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா 

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

சோமசுந்தரம் அவர்களுக்கு! இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Edited by குமாரசாமி
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுப.சோமசுந்தரம் அண்ணா

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

யாழ் சொந்தங்களுக்கு,

நன்றி. பெருநன்றி. தங்கை நிலாமதி அவர்கள் எனக்கு இன்று செய்தி அனுப்பிய பிறகுதான் வாழ்த்துக்கள் பகுதியைப் பார்க்கத் தோன்றியது. இதுவரை இப்பகுதிக்கே வராமைக்கு வருந்துகிறேன். என் நினைவாற்றல் சுமார்தான் என்பதால் இனி வாழ்த்துப் பகுதிக்கு வந்தாவது ஏனைய யாழ் சொந்தங்களின் பிறந்த நாள் முதலிய சுபநிகழ்வுகளை அறிந்து வாழ்த்துக்கள் கூறுவேன்.

இந்த எனது பிறந்தநாள் காலை திருவனந்தபுரம் விமான நிலையத்தில். எனது மகள் முதல் முறையாக (சுமார் பதினைந்து நாட்கள்)  சுவிஸ் சென்று திரும்பினாள். அவள் கணிதத்தில் ஆய்வு மாணவி. இன்னும் வரும் காலங்களில் என்னைப் பற்றியும் என் குடும்பம் பற்றியும்  யாழ் சொந்தங்களுடன் பகிர்வேன். அவர்களையும் தெரிந்து கொள்வேன். யாழுடன் இந்த என் முதல் பிறந்தநாள் ஒரு பொன்னாள். யாழில் என் வயது ஒன்று.

Edited by சுப.சோமசுந்தரம்
  • Like 3
  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

ayaan.thumb.jpg.5b4e3ac45ff051edde8a3c04431c1ba7.jpg  Ãhnliches Foto

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும்... இனிய நண்பர் ஈழப்பிரியனுக்கு... ?
இதயம் கனிந்த... இனிய வாழ்த்துக்கள்?. வாழ்க வளமுடன். ?

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

 ஈழப்பிரியனுக்கு இதயம் கனிந்த... இனிய  பிறந்தநாள்வாழ்த்துக்கள்

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஈழப்பிரியன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஈழப்பிரியன் !!!

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஈழபிரியனுக்கும் அண்மையில் பிறந்தநாளை கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஈழப்பிரியன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்?

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஈழப்பிரியன் அண்ணா 

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஈழப்பிரியனுக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

தà¯à®à®°à¯à®ªà¯à®à¯à®¯ பà®à®®à¯

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

பல கோடி நூறாயிரம்" -         

                                    பெரியாழ்வார்.                           

என் ஈழச் சொந்தமான ஈழப் பிரியன் அவர்களுக்கு பல்லாண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Edited by சுப.சோமசுந்தரம்
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த 
தமிழ்சிறி
நிலாமதி
நவீனன்
தமிழரசு
நுணாவிலான்
ராசவன்னியன்
கிருபன்
ரதி
குமாரசாமி
சுப சோமசுந்தரம்
புங்கையூரான்
உங்கள் எல்லோருக்கும் என் குடும்ப சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites

ஈழப்பிரியன் அண்ணாவுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன் எந் நாளும்!

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஈழப்பிரியன் அண்ணாவுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இன்று தனது ......பிறந்த நாளைக்காணும்  அர்ஜுன் அண்ணைக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

பிந்திய, இனிய பிறந்ததாள் வாழ்த்துக்கள் ஈழப்பிரியன்

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.