Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

நிழலில் இளைப்பாற வைக்கும் நிழலிக்கும், அக்கினியில் சுகம்காண வைக்கும் அக்கினியத்திராவுக்கும், ருசிக்கும் கருத்துகள் வழங்கி வரும் சசி, இவர்கள் அனைவரினதும் அறிவுச்சுடர் அவர்கள் பிறந்தநாள் கொண்டு மேன்மேலும் பிரகாசிக்க வாழ்த்துகிறேன்!!

Quellbild anzeigen

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

சசிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் ஐ.வி. சசிக்கு பிறந்தநாள்  வாழ்த்துக்கள்! எப்போதும் ஶ்ரீதேவி நடித்த குரு படம் ஐ.வி. சசியை யாழில் கண்டபோதெல்லாம் நினைவுக்கு வந்திருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

நண்பர் ஐ.வி. சசிக்கு பிறந்தநாள்  வாழ்த்துக்கள்! எப்போதும் ஶ்ரீதேவி நடித்த குரு படம் ஐ.வி. சசியை யாழில் கண்டபோதெல்லாம் நினைவுக்கு வந்திருக்கு!

  கிருபரே!   என்னெண்டு "பகலில் ஓர் இரவு" படத்தை தாண்டி குருவுக்கு போனீங்கள்???? :cool:

அதுவும் சசி எடுத்த படம் தானே!!!!!!!! 

எப்பிடியும் நீங்கள் இந்த பாட்டை பாத் ரூமிலையாவது அனுபவிச்சு பாடியிருப்பீங்கள்.:127_older_man:

 

சகோதரம் எப்படி அனுபவிச்சு பாடுறாரு பாருங்கையா.....:love:

  • Like 1
Link to comment
Share on other sites

அக்னியஷ்திராவுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சசிக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசிக்கு அந்த பாட்டுக்காரர் நல்லா அனுபவிச்சு பாடுறார் .

அக்னியஷ்திராவுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

  கிருபரே!   என்னெண்டு "பகலில் ஓர் இரவு" படத்தை தாண்டி குருவுக்கு போனீங்கள்???? :cool:

அதுவும் சசி எடுத்த படம் தானே!!!!!!!! 

எப்பிடியும் நீங்கள் இந்த பாட்டை பாத் ரூமிலையாவது அனுபவிச்சு பாடியிருப்பீங்கள்.:127_older_man:

 

சகோதரம் எப்படி அனுபவிச்சு பாடுறாரு பாருங்கையா.....:love:

பாட்டு அடிக்கடி கேட்டிருக்கிறேன். ஆனால் படம் பார்த்த நினைவில்லை. யூரியூப்பில் இருக்கும் என்று நினைக்கின்றேன். இந்த வாரம் பார்த்தால் போச்சு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

svr2b.thumb.jpg.bd85d8215709e59c5e7173d200da16ec.jpg  Bildergebnis für பிறநà¯à®¤ நாள௠வாழà¯à®¤à¯à®¤à¯à®à¯à®à®³à¯  svr2b.thumb.jpg.bd85d8215709e59c5e7173d200da16ec.jpg 

இன்று பிறந்தநாளை கொண்டாடும்... மதுரை நன்பர் ராஜவன்னியனுக்கு.....
உளம் கனிந்த.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். 🎉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர்கள் சசி மற்றும் ராஜவன்னியன் ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                                                                    Image associée

ராசவன்னியருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.......!  🌺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியருக்கு எனது உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியன் ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியன் ஐயாவிற்கு இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியருக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். :299_bouquet:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியர் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂🎉🎉🎁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்தருளிய அன்பு நெஞ்சங்கள் தமிழ் சிறி, புரட்சிகர தமிழ்தேசியன், சுவி, புங்கையூரன், கிருபன், ஈழப்பிரியன், நுணா, ரதி, குமாரசாமி, சுமேரியர், நந்தன், பெருமாள் மற்றும் தமிழரசு ஆகியோருக்கும் மற்ற உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்..!

இங்கு யாழ் சரிவர வேலை செய்வதில்லை என்பதால் முன்பு போல் என்னால் பதிவிட முடிவதில்லை..!

அனைவருக்கும் மீண்டும் நன்றிகள்..!

 

51u13t.jpg

 

Link to comment
Share on other sites

ராசவன்னியருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ம்கிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் நீடூழி வாழ்க!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  1. sarna
    sarna 
    (35 years old)
  2. sathiri
    sathiri 
    (52 years old)
  3. sriram
    sriram 
    (37 years old)
  4. மைத்திரேயி
     
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாத்திரி, மைத்திரேயி மற்றும் அனைவருக்கும் . ......!   🌺
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாத்திரி🎉🎉🎉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வளமோடும்  உடல் நலத்தோடும்  வாழ்க 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.    
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
    • வ‌ங்க‌ளாதேஸ் எப்ப‌டி த‌னி நாடான‌து...............இத‌ற்க்கு ப‌தில் சொல்லுங்கோ மீண்டும் விவாதிப்போம் பெரிய‌வ‌ரே..........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.