Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 1/22/2019 at 3:12 AM, நிழலி said:

மனங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் முரளி!

தமிழ் சிறியின் பொன்மொழிகளை 'உள்ளேன் ஐயா' திரியில் வாசிப்பதற்காக மட்டுமே யாழுக்கு வரும்  நீங்கள் இந்த திரியையும் எட்டிப்பார்த்தமைக்கு நன்றிகள்!

அந்த தடித்த வசனத்தை வாசித்த பின் கன்னாபின்னாவென்று சிரிக்கக்கூடாது என்ற வைராக்கியத்தில் இருக்கின்றேன்.:cool:

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 10.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
  1. nunavilan
    nunavilan 
    (39 years old)
  2. Thuvaragan
    Thuvaragan 
    (41 years old)
     
    யாழின் ஜாம்பவான்கள் நுணாவிலான், அகஸ்தியன் மற்றும் துவாரகன் எல்லோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......!   🌻
     
    Image associée
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நுணாவிலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

geburtstag blumenstrauà gif à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ãhnliches Foto

இன்று பிறந்தநாளை கொண்டாடும்.... 
அகஸ்தியன், நுணாவிலான் ஆகியோருக்கு,
மனம் கனிந்த... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று  பிறந்த நாள் காணும்  நுணாவிலான்  அகஸ்தியன்  ஆகியோருக்கு  மகிழ்வான  பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகஸ்தியனுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

birthday flower gifs à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான் அகஸ்தியன் இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகஸ்தியனுக்கும்,நுணாவிற்கும் இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் அகஸ்தியனுக்கும் நுணாவிலானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் அகஸ்தியனுக்கும் நுணாவிலானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்து தெரிவித்த கள உறவுகளுக்கு நன்றிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும்  நுணாவுக்கும், அகஸ்தியனுக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்துக்கள்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  1. siya
    siya 
    (65 years old)
  2. தமிழ் சிறி
     
    இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழ்சிறி  மற்றும் சிவாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......!  🌻
     
    Image associée
     
     
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தனது 11வது பிறந்தநாளை வெகு விமர்சையாகக் கொண்டாடும் தமிழ் சிறி ஐயா பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றேன்🎉🍻

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறியின் பிறந்தநாள் இன்றா நாளையா?
எதற்கும்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ்சிறி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் தமிழ்சிறி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .. தோழர் நுணா அவர்களுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..🎂

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Bildergebnis für happy birthday gif

இன்று பிறந்தநாளைக்  கொண்டாடும்  சிறித்தம்பிக்கு...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

~ Rose (R) ~ Bildergebnis für birthday gif~ Rose (L) ~

 

Edited by குமாரசாமி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் காணும் தமிழ் சிறீ ...மக்களின் மக்களைக்கண்டு  நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகேதரன் தமிழ் சிறிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழ்சிறி 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறிக்கு எனதினிய பிறந்தநாள்   வாழ்த்துக்கள்....உரித்தாகட்டும்...!

Link to comment
Share on other sites


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.