யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
sOliyAn

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Recommended Posts

On 4/12/2019 at 11:27 PM, குமாரசாமி said:

வாதவூரானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 💐
பார்ட்டியெல்லாம் எப்பிடி போச்சுது? :grin:

நன்றி தாத்தா. வெள்ளிக்கிழ்மை என்பதால் ஒண்டுமில்லை

பான்ச் தாத்தாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Share this post

Link to post
Share on other sites

Quellbild anzeigen

மிழாலும், இசையாலும், இதயத்தாலும் என் பிறந்தநாளில் என்னை வாழ்த்திய யாழ் உறவுகளுக்கு நன்றிகள் பல. :299_bouquet:🙏

நாலுபேர் வாழ்த்த வாழவேண்டும் என்று ஆன்றோர் சொல்வார்கள். ஆனால் என்னை ஆறுபேர் வாழ்த்தப் பேறுபெற்றேன். :296_tulip:

எந்த வயதில் எப்படி வாழ்வு அமைந்தால் வாழ்வு இன்பமயமாகும் என்று நான் அறிந்ததை யாழுறவுகளுக்கும் அறியத்தருவதில் இன்பமடைகிறேன்.

1 − வயதில்    பிறர்  துணையில்லாமல்    நிற்பது  . . .
4 − வயதில்    உடையில் சிறுநீர்  போகாமல்  இருப்பது . . . 
8 − வயதில்    வீட்டிற்கு  வழி தெரிவது  . . . .
12 − வயதில்    நல்ல நண்பர்கள்  இருப்பது . . . 
18 − வயதில்    ஓட்டுநர்  உரிமம்   வைத்திருப்பது . . . 
23 − வயதில்    பல்கலைகழகத்தில்  பட்டம்  பெற்றிருப்பது . . . 
25 − வயதில்    பணம்  சம்பாதிப்பது . .
30 − வயதில்    குடும்பத் தலைவனாய் இருப்பது . . . 
35 − வயதில்    பணத்தை உருவாக்குவது . . . 
45 − வயதில்     இளமையாய்  தோன்றுவது . . .
50 − வயதில்    பெற்ற  பிள்ளைகளுக்கு  நல்ல  கல்வியை  தருவது . . .
55 − வயதில்    இன்னும்  உன் செயல்கள்  திறமையாக  இருப்பது . .
60 − வயதில்    இன்னும்  ஓட்டுநர்  உரிமம்  வைத்திருப்பது . . . 
65 − வயதில்    நோயில்லாமல்  இருப்பது . . .
70 − வயதில்     யாருக்கும்  பாரமில்லாமல்  இருப்பது . . . 
75 − வயதில்    பழைய  நட்பு  தொடர்ந்திருப்பது . . .
81 − வயதில்    வீட்டிற்கு  வழி  தெரிவது . . . 
86 − வயதில்    மறுபடியும்  படுக்கையில்  சிறுநீர் போகாமல் இருப்பது . . .
90 − வயதில்    யார் துணையும்  இல்லாமல்  நடப்பது  . . .

இதில் நான் எந்த வயதில் இருக்கிறேன் அறிந்து சொல்பவர்களுக்கு ஒரு பச்சை.

Edited by Paanch
  • Like 3

Share this post

Link to post
Share on other sites
16 minutes ago, Paanch said:

..1 − வயதில்    பிறர்  துணையில்லாமல்    நிற்பது  . . .
.. 90 − வயதில்    யார் துணையும்  இல்லாமல்  நடப்பது  . . .

இதில் நான் எந்த வயதில் இருக்கிறேன் அறிந்து சொல்பவர்களுக்கு ஒரு பச்சை.

vil-semoque3.gif    1- 90 

Share this post

Link to post
Share on other sites
32 minutes ago, Paanch said:

Quellbild anzeigen

மிழாலும், இசையாலும், இதயத்தாலும் என் பிறந்தநாளில் என்னை வாழ்த்திய யாழ் உறவுகளுக்கு நன்றிகள் பல. :299_bouquet:🙏

நாலுபேர் வாழ்த்த வாழவேண்டும் என்று ஆன்றோர் சொல்வார்கள். ஆனால் என்னை ஆறுபேர் வாழ்த்தப் பேறுபெற்றேன். :296_tulip:

எந்த வயதில் எப்படி வாழ்வு அமைந்தால் வாழ்வு இன்பமயமாகும் என்று நான் அறிந்ததை யாழுறவுகளுக்கும் அறியத்தருவதில் இன்பமடைகிறேன்.

1 − வயதில்    பிறர்  துணையில்லாமல்    நிற்பது  . . .
4 − வயதில்    உடையில் சிறுநீர்  போகாமல்  இருப்பது . . . 
8 − வயதில்    வீட்டிற்கு  வழி தெரிவது  . . . .
12 − வயதில்    நல்ல நண்பர்கள்  இருப்பது . . . 
18 − வயதில்    ஓட்டுநர்  உரிமம்   வைத்திருப்பது . . . 
23 − வயதில்    பல்கலைகழகத்தில்  பட்டம்  பெற்றிருப்பது . . . 
25 − வயதில்    பணம்  சம்பாதிப்பது . .
30 − வயதில்    குடும்பத் தலைவனாய் இருப்பது . . . 
35 − வயதில்    பணத்தை உருவாக்குவது . . . 
45 − வயதில்     இளமையாய்  தோன்றுவது . . .
50 − வயதில்    பெற்ற  பிள்ளைகளுக்கு  நல்ல  கல்வியை  தருவது . . .
55 − வயதில்    இன்னும்  உன் செயல்கள்  திறமையாக  இருப்பது . .
60 − வயதில்    இன்னும்  ஓட்டுநர்  உரிமம்  வைத்திருப்பது . . . 
65 − வயதில்    நோயில்லாமல்  இருப்பது . . .
70 − வயதில்     யாருக்கும்  பாரமில்லாமல்  இருப்பது . . . 
75 − வயதில்    பழைய  நட்பு  தொடர்ந்திருப்பது . . .
81 − வயதில்    வீட்டிற்கு  வழி  தெரிவது . . . 
86 − வயதில்    மறுபடியும்  படுக்கையில்  சிறுநீர் போகாமல் இருப்பது . . .
90 − வயதில்    யார் துணையும்  இல்லாமல்  நடப்பது  . . .

இதில் நான் எந்த வயதில் இருக்கிறேன் அறிந்து சொல்பவர்களுக்கு ஒரு பச்சை.

70 வயசு என்று நினைக்கிறேன்  😂

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

உங்களுக்கு 75 வயது .....லாஜிக்கா பழைய நட்பு தொடர்ந்திருப்பது (தமிழ் சிறி , வன்னியன் ).......!  👍

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ரதி said:

70 வயசு என்று நினைக்கிறேன்  😂

வயதை சொல்லியதற்காக அல்ல, அது தவறு.... யாருக்கும் பாரமில்லாமல் இருக்கிறேன் (முயற்சிக்கிறேன்) என்று சொல்ல முயன்றதற்காக ஒரு பச்சை தர முயன்றேன் பச்சை முடிந்துவிட்டதாம்.  Sorry, you cannot add any more reactions today. ☹️

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

பிறந்தநாளைக் கொண்டாடிய வாதவூரான் பாஞ்ச் இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

ண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக.!!

என்னைத் தாத்தாவாக்கிய பேரன் வாதவூரானுக்கு ஒரு பாடல்....

Share this post

Link to post
Share on other sites
18 hours ago, Paanch said:

Quellbild anzeigen

மிழாலும், இசையாலும், இதயத்தாலும் என் பிறந்தநாளில் என்னை வாழ்த்திய யாழ் உறவுகளுக்கு நன்றிகள் பல. :299_bouquet:🙏

நாலுபேர் வாழ்த்த வாழவேண்டும் என்று ஆன்றோர் சொல்வார்கள். ஆனால் என்னை ஆறுபேர் வாழ்த்தப் பேறுபெற்றேன். :296_tulip:

எந்த வயதில் எப்படி வாழ்வு அமைந்தால் வாழ்வு இன்பமயமாகும் என்று நான் அறிந்ததை யாழுறவுகளுக்கும் அறியத்தருவதில் இன்பமடைகிறேன்.

1 − வயதில்    பிறர்  துணையில்லாமல்    நிற்பது  . . .
4 − வயதில்    உடையில் சிறுநீர்  போகாமல்  இருப்பது . . . 
8 − வயதில்    வீட்டிற்கு  வழி தெரிவது  . . . .
12 − வயதில்    நல்ல நண்பர்கள்  இருப்பது . . . 
18 − வயதில்    ஓட்டுநர்  உரிமம்   வைத்திருப்பது . . . 
23 − வயதில்    பல்கலைகழகத்தில்  பட்டம்  பெற்றிருப்பது . . . 
25 − வயதில்    பணம்  சம்பாதிப்பது . .
30 − வயதில்    குடும்பத் தலைவனாய் இருப்பது . . . 
35 − வயதில்    பணத்தை உருவாக்குவது . . . 
45 − வயதில்     இளமையாய்  தோன்றுவது . . .
50 − வயதில்    பெற்ற  பிள்ளைகளுக்கு  நல்ல  கல்வியை  தருவது . . .
55 − வயதில்    இன்னும்  உன் செயல்கள்  திறமையாக  இருப்பது . .
60 − வயதில்    இன்னும்  ஓட்டுநர்  உரிமம்  வைத்திருப்பது . . . 
65 − வயதில்    நோயில்லாமல்  இருப்பது . . .
70 − வயதில்     யாருக்கும்  பாரமில்லாமல்  இருப்பது . . . 
75 − வயதில்    பழைய  நட்பு  தொடர்ந்திருப்பது . . .
81 − வயதில்    வீட்டிற்கு  வழி  தெரிவது . . . 
86 − வயதில்    மறுபடியும்  படுக்கையில்  சிறுநீர் போகாமல் இருப்பது . . .
90 − வயதில்    யார் துணையும்  இல்லாமல்  நடப்பது  . . .

இதில் நான் எந்த வயதில் இருக்கிறேன் அறிந்து சொல்பவர்களுக்கு ஒரு பச்சை.

பாஞ்ச்  அண்ணை, உங்களுக்கு 75 வயசு. :grin:
நல்ல ஒரு வயது மதிப்பு அட்டவணை. ரசித்தேன். :)

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, தமிழ் சிறி said:

பாஞ்ச்  அண்ணை, உங்களுக்கு 75 வயசு. :grin:
நல்ல ஒரு வயது மதிப்பு அட்டவணை. ரசித்தேன். :)

Résultat de recherche d'images pour "delli kanesh memes gif"

அதைத்தானே நானும் சொன்னேன்.....!   😁

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, suvy said:

Résultat de recherche d'images pour "delli kanesh memes gif"

அதைத்தானே நானும் சொன்னேன்.....!   😁

On 4/16/2019 at 12:38 PM, suvy said:

உங்களுக்கு 75 வயது .....லாஜிக்கா பழைய நட்பு தொடர்ந்திருப்பது (தமிழ் சிறி , வன்னியன் ).......!  👍

இப்போ தான்... கவனித்தேன், சுவியர். :grin:

Share this post

Link to post
Share on other sites

photo-5124.thumb.jpg.af1f8b70e226e08110b8e90cf5857be7.jpg Bildergebnis für à®à®©à®¿à®¯... பிறநà¯à®¤à®¨à®¾à®³à¯ வாழà¯à®¤à¯à®¤à¯à®à¯à®à®³à¯. 

இன்று பிறந்தநாளை கொண்டாடும், நிலாமதி அக்காவிற்கு...
உளம் கனிந்த, இனிய... பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

Edited by தமிழ் சிறி

Share this post

Link to post
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா🎉🎊🎉

Share this post

Link to post
Share on other sites

                                               Image associée

                                          இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி......!   🌺

Share this post

Link to post
Share on other sites

hqdefault.jpg

சகோதரி நிலாமதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂

Share this post

Link to post
Share on other sites

சகோதரி நிலாமதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 💐

Share this post

Link to post
Share on other sites

Quellbild anzeigen

நிலாமதி அவர்களே!!

Edited by Paanch

Share this post

Link to post
Share on other sites

இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிலா அக்கா... பேரன்,பேத்திகளோடு சிறப்பாக கொண்டாடுக 

Share this post

Link to post
Share on other sites

என்னை வாழ்த்திய யாழ் உறவுகளுக்கு நன்றி 

Share this post

Link to post
Share on other sites

நிலாமதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

நிலாமதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
On 4/16/2019 at 12:38 PM, suvy said:

உங்களுக்கு 75 வயது .....லாஜிக்கா பழைய நட்பு தொடர்ந்திருப்பது (தமிழ் சிறி , வன்னியன் ).......!  👍

நட்புக்கு அன்புமட்டுமே தெரியும். வயது, வருமானம் எதுவும் தெரியாது. நான் பிறக்கும் முன்னரே தமிழ் சிறி, ராசவன்னியன் போன்றவர்களின் நட்பு கிடைக்கும் என்று தெரிந்திருந்தால் பிறக்கும்போது அழாமல் பிறந்திருப்பேன்.  

இன்னிசைக்கு உரியவரை முன் நிறுத்தி தமிழ்த் தலைவன் பின் இணைந்தால் என் வயது உதித்துவரும்.

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு