sOliyAn

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Recommended Posts

On 8/14/2019 at 5:09 PM, suvy said:

 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புத்ஸ் & குமாரசாமி & அதர்ஸ் .....!   🌻

Résultat de recherche d'images pour "flowers gif images"

புத்தனும் குமாரசாமியும் சும்மாஇருப்பவர்........!  🤣

 

எனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த சகல கள உறவுகளுக்கும் மிக்க நன்றி உடனடியாக நன்றி தெரிக்காமைக்கு தயவு செய்து மன்னித்து கொள்ளுங்கள்

thank you ,

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, putthan said:

எனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த சகல கள உறவுகளுக்கும் மிக்க நன்றி உடனடியாக நன்றி தெரிக்காமைக்கு தயவு செய்து மன்னித்து கொள்ளுங்கள்

thank you ,

அப்படியெல்லாம் மன்னிக்க முடியாது.....சிறிய தண்டனை ஒன்று .....ஏ தாவது ஒரு ஜோக் சொல்லிவிட்டு போகலாம்....!   👍

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, suvy said:

 .....ஏ தாவது ஒரு ஜோக் சொல்லிவிட்டு போகலாம்....!   👍

you mean A ஜோக்😀

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, suvy said:

அப்படியெல்லாம் மன்னிக்க முடியாது.....சிறிய தண்டனை ஒன்று .....ஏ தாவது ஒரு ஜோக் சொல்லிவிட்டு போகலாம்....!   👍

8 minutes ago, putthan said:

you mean A ஜோக்😀

 

கேள்வி: அவுங்க குடும்பம், நல்ல குடும்பம்…நல்ல குடும்பம்ன்னு சொல்றாங்களே… அப்படின்னா என்னங்க?
 
 
பதில்: ப்ரியா என்ற பொண்ணு அனீஸ் என்ற பையனை காதலிச்சா… அவனைக் கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்கிற விஷயத்தை,  தந்தைகிட்டே சொன்னாள். அவரோ “சாரிம்மா…. நீ அவனை மணக்க இயலாது. ஏன்னாக்க… அவன் உனக்கு அண்ணன் முறை! ஆனால், உன்னோட அம்மாவுக்கு இந்த விஷயம் தெரியாது. அதனால இத அவகிட்ட சொல்லிடாத. அவகிட்ட இது குறித்து மூச்சு விடாதன்னு சொல்லிவிட்டார்.
 
 ப்ரியாவும் ஒரு நல்ல மகளா அனிஷை கழட்டி விட்டுட்டு, தனுஷ் என்கிற பையனைக் காதலிக்க ஆரம்பித்தாள். சில மாதங்களில் மீண்டும் அப்பாவிடம் வந்து, அப்பா… நான் தனுஷைக் கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்.. உங்க அபிப்ராயம் என்னன்னா?
 
 
அப்பாவோ மறுபடியும் ” சாரிம்மா.. அந்த தனுஷும் உனக்கு அண்ணன் முறைதான் வரும். தயவுசெய்து இத உன் அம்மாகிட்ட சொல்லிடாத… அவ என்னைத் தப்பா நினைச்சுக்குவாள்ன்னு” கெஞ்சினார்.
 
 
ஆனால் ப்ரியாவோ, தன் தாயிடம் போய்க் கேட்பதைத் தவிர வேறு வழி இல்லன்னு உணர்ந்தவள், தாயிடம் போனாள். அம்மா… அப்பாகிட்ட.. ஏற்கனவே.. நான் போய் அனீஸ், தனுஷ் இருவருடன் எனக்கு ஏற்பட்ட பழக்கத்தைத் சொன்னேம்மா… அப்பா.. சொல்றாரு, ரெண்டு பேருமே உனக்கு அண்ணன் முறை வேணும்… அதனால.. கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்கிறாரும்மா… ஏம்மா… என்றாள்?
 
 
ப்ரியாவின் தாய் சொன்னாளாம்” என் கண்ணு… அனீஸ் அல்லது தனுஷ் … ரெண்டு பேர்ல.. யாரைக் கல்யாணம் பண்ணனும்னு நீ நினைக்கிறாயோ.. அவங்களையே கல்யாணம் பண்ணிக்கோ…”. “ஏன்னா.. உங்க அப்பாதான் என் கணவர்… நான் அறிந்தவரை அவருக்கு உன்னுடன் எந்த உறவுமுறையும் கிடையாது!ன்னு ” குண்டைத் தூக்கிப் போட்டாளாம்.  மேலும் மகளிடம்” அப்பாவுக்கு நீ அவருக்கு எந்த உறவுமுறையும் கிடையாதுங்கிற விஷயம் இதுநாள் வரை தெரியாதும்மா… தயவு செய்து நீ இத அவருகிட்ட சொல்லிடாதம்மா..” என்று கெஞ்சினாள். 
 

Share this post


Link to post
Share on other sites

வந்த வேலை முடிஞ்சுது  வண்டியை திருப்புடா கந்தா..... கு. சா கற்பூரம். .......!  😄

ஒரு ஜோக்கும் வேண்டாம் புத்ஸ்......!  😂

Share this post


Link to post
Share on other sites
  1. Sabesh
    (25 years old)
  2. senthu
    senthu
    (74 years old)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சபேஷ்......!   🌻

Share this post


Link to post
Share on other sites

 சபேஷிற்கு,   இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

Share this post


Link to post
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சபேஷ்🎉🎉🎉

Share this post


Link to post
Share on other sites

தோழர் சபேசுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂

Share this post


Link to post
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சபேஸ்.

Share this post


Link to post
Share on other sites

நன்றி..... 

கடந்த நாட்களில் பிறந்த நாளைக் கொண்டாடிய உறவுகளுக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள் 

Share this post


Link to post
Share on other sites

யாழ் உறவு சபேசுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக.!! :299_bouquet:🙌

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, Sabesh said:

நன்றி..... 

கடந்த நாட்களில் பிறந்த நாளைக் கொண்டாடிய உறவுகளுக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள் 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சபேஷ்💐

ஆளை கண்டு கனகாலம் 😃

Share this post


Link to post
Share on other sites
14 hours ago, குமாரசாமி said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சபேஷ்💐

ஆளை கண்டு கனகாலம் 😃

நன்றி அண்ணா.... அப்பப்ப எட்டி பார்க்கிறது..... வந்தேன் எண்டு sign பண்ணும் இனி 😁

7 hours ago, ஜெகதா துரை said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சபேஷ்

நன்றி 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழர் சுபேஸ்..🎂

Share this post


Link to post
Share on other sites

தம்பி சுபேஸ்! வாழ்க வளர்க. 

Bildergebnis für birthday wishes

Share this post


Link to post
Share on other sites

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  சுபேஸ்..

 

Share this post


Link to post
Share on other sites

ஜீவா

 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜீவா.....!  🌻

Share this post


Link to post
Share on other sites
  1. raja.m1982
    raja.m1982
    (37 years old)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ராஜா & அதர்ஸ் .....!  🌻

Share this post


Link to post
Share on other sites
  1. ARULCHELVAN
    ARULCHELVAN
    (51 years old)
  2. SivanSaami
    SivanSaami
    (40 years old)

அன்பு சகோதரன் விசுக்குவுக்கும் ஏனையவர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......!  🌻

Résultat de recherche d'images pour "bouquet de fleurs gif"

 

 

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

விசுகு அண்ணாவுக்கும் மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.