sOliyAn

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Recommended Posts

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும்  மிக்க நன்றி.

Share this post


Link to post
Share on other sites

அகஸ்தியனுக்கும், நுணாவுக்கும் பிந்திய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் 
 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
  1. siya
    (66 years old)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ்சிறி மற்றும் சிவா ......!  💐

Résultat de recherche d'images pour "bouquet de fleurs gif"

Share this post


Link to post
Share on other sites

சிறித்தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Bildergebnis für multi ani florica gif

Share this post


Link to post
Share on other sites

தமிழ்சிறிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ் சிறி ஐயா! பிறந்தபோதே யாழில் இணைந்த ஒரேயோருவர் தமிழ் சிறி ஐயாதான்!:D:

Share this post


Link to post
Share on other sites

இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழ்சிறி 
 

Share this post


Link to post
Share on other sites

தோழர் தமிழ்சிறி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. 🎂..💐

Share this post


Link to post
Share on other sites

சகோதரன் தமிழ்சிறிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • Member
  •  
  • suvy
  • கருத்துக்கள உறவுகள்
  •  6,394
  • 17,391 posts
  • Gender:Male
  • Location:France

12 வயது பாலகனை எப்படி யாழ் நிர்வாகம் ஏற்றுக் கொண்டது?

இவரது பெற்றோருக்கு தெரிந்தால் வழக்கல்லவா போடப் போகிறார்கள்?

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ஈழப்பிரியன் said:

தமிழ் சிறி

12 வயது பாலகனை எப்படி யாழ் நிர்வாகம் ஏற்றுக் கொண்டது?

இவரது பெற்றோருக்கு தெரிந்தால் வழக்கல்லவா போடப் போகிறார்கள்?

தமிழ் சிறி-> pepe2.gif, உண்மையில் தன்னுடைய பேரன் (பேரனுக்கு வயது 12) பெயரில் யாழில் எழுதுகிறார்..!

பல எழுத்தாளர்கள், புனைப் பெயரில் பெண்ணாக எழுதுவதில்லையா..?

இது தெரியாமல் 'தொன தொன'ன்னு கேள்வியெல்லாம் கேட்கப்படாது..!! :)

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

சகோதரன் தமிழ் சிறிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

நாள் வரத்தவறினாலும் யாழ் வரத்தவறாத தம்பி தமிழ் சிறிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!!

DOC7EkwVQAANFhF.jpg

Share this post


Link to post
Share on other sites

Bildergebnis für இதய பூர்வமான நன்றிகள்

எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களையும், கோட்டோவியத்தையும் வரைந்து... 
மகிழ்ச்சிப் படுத்திய....  சுவி, குமாரசாமி அண்ணை, நுணாவிலான், கிருபன், ரதி,
2 x  ராஜவன்னியன்,  புரட்சிகர தமிழ்தேசியன், கவி அருணாசலம், ஈழப்பிரியன், 
ஜெகதா துரை, பாஞ்ச் அண்ணை  ஆகியோருக்கு...  💓 இதய பூர்வமான நன்றிகள்.  :) 

Share this post


Link to post
Share on other sites
  1. meelsiragu
    meelsiragu
    (85 years old)
  2. rubanram
    (45 years old)
  3. sankilikkaruppu
    (45 years old)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......நெடுக்கால போவான் & அதர்ஸ் ........!   💐

Résultat de recherche d'images pour "bouquet de fleurs gif"

Share this post


Link to post
Share on other sites

நெடுக்கருக்கு பிந்திய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

 

Share this post


Link to post
Share on other sites

நெடுக்ஸ்சுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

தோழர் நெடுக்ஸ் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂..💐

Share this post


Link to post
Share on other sites

gowrybalan கௌரிபாலன்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ......!  💐

Share this post


Link to post
Share on other sites
  1. விஜயகுமார்
     
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழச்சி & விஜயகுமார்.....!  💐
    Résultat de recherche d'images pour "bouquet de fleurs gif"

Share this post


Link to post
Share on other sites
  1. srinivasan chennappan
    (49 years old)
  2. சுழியோடி
    சுழியோடி
    (46 years old)

பகலவன் & அதர்ஸ் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!   💐

Résultat de recherche d'images pour "bouquet de fleurs gif"

Share this post


Link to post
Share on other sites

பகலவனுக்கு.... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

இணையவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய நெடுக்ஸ், பகலவனுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • கப்பலுக்கு பயன்படுத்தும் போயா இரும்பு வங்காலை கடலில் மீட்பு!   மன்னார் – வங்காலை கடற்பகுதியில் மீனவர்களினால் கப்பலுக்கு பயன்படுத்தும் “போயா” என அழைக்கப்படும் இரும்பு கண்டுபிடிக்கப்பட்டு இன்று (28) வங்காலை கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. “போயா” என அழைக்கப்படும் குறித்த இரும்பு வங்காலை கடலில் காணப்படுவதை அவதானித்த மீனவர்கள் சக மீனவர்களின் உதவியுடன் படகில் கட்டி இழுத்து வங்காலை கடற்கரைக்கு கொண்டு வந்தனர். https://newuthayan.com/கப்பலுக்கு-பயன்படுத்தும/  
    • குரும்பசிட்டி கிணறு ஒன்றில் பெருமளவு வெடி பொருட்கள் மீட்பு!   யாழ்ப்பாணம் – வலி வடக்கு, குரும்பசிட்டி பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து இன்று (28) பெருமளவு வெடி பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளது. குறித்த கிணற்றினை சுத்தம் செய்யும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்ட போது அதற்குள் பெருமளவு வெடி பொருட்கள் இருப்பது அவதானிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த விசேட அதிரடி படையினரும், பொலிஸாரும் அங்கிருந்த வெடி பொருட்களை மீட்டுள்ளனர். https://newuthayan.com/யாழ்-வலி-வடக்கு-குரும்பச/  
    • ஆலையடிவேம்பில் 3 இலட்சம் பெற்ற பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு விளக்கமறியல் Leftin May 28, 2020ஆலையடிவேம்பில் 3 இலட்சம் பெற்ற பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு விளக்கமறியல்2020-05-28T23:11:14+00:00 திருக்கோவில் நிருபர்     வீதி நிர்மாண ஒப்பந்தகாரரிடமிருந்து 3 இலச்சம் ரூபா லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர்  மற்றும் பிரதேச செயலாளர் உட்பட இருவரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை  விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம் ஹம்ஸா இன்று வியாழக்கிழமை (28) உத்தரவிட்டார்.   அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ‘சப்ரிகம’ அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ், அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தலா 20 இலச்சம் ரூபா வீதம்  ஒதுக்கப்பட்ட 3 வீதிகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தமொன்றினை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் ஒருவர் பெற்றுள்ளார்.   இந்த வீதி நிர்மாணத்தை அமுலாக்கும் பொறுப்பு, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்படி ஒப்பந்தகாரர் பெற்றுள்ள ஒவ்வொரு வீதிக்கும் தலை ஒரு லட்சம் ரூபா வீதம் 03 லட்சம் ரூபாவை லஞ்சமாக வழங்க வேண்டுமென ஆலையடி ஆவம்பு பிரதேச செயலாளர் கோரியுள்ளார்.   அதேவேளை பணம் கிடைக்கும் வரை, அந்த வீதி நிர்மாண வேலையை ஆரம்பிப்பதற்கான அனுமதியை பிரதேச செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தருக்கு வழங்காமல் பிரதேச செயலாளர் இழுத்தடித்து வந்துள்ளதாகவும்  இந்தப் பின்னணியிலேயே தன்னிடம் பிரதேச செயலாளர் லஞ்சம் கோரும் விடயத்தை, குறித்த ஒப்பந்தக்காரர்  கொழும்பிலுள்ள லஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அறிவித்தார்.   இதனையடுத்து பிரதேச செயலாளர் லஞ்சம் வாங்கும் போது அவரை கையும் மெய்யுமாகப் பிடிப்பதற்காக சில நாட்களுக்கு முன்னர் கொழும்பிலிருந்து லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவைச் சேர்ந்த 06 பேர் கொண்ட குழுவினர் அம்பாறை மாவட்டத்துக்கு வந்து தங்கிநின்று குறித்த ஒப்பந்தகாரரிடம் ஆலோசனைகளை வழங்கிய நிலையில்   சம்பவதினமான இன்று வியாழக்கிழமை (28) லஞ்ச ஊழல் ஆணைக்குழு கொண்டு வந்த 03 லட்சம் ரூபா பணத்தை, குறித்த ஒப்பந்தக்காரரிடம்; கொடுத்த பிரதேச செயலாளர் லவநாதனுக்கு அதனை வழங்குமாறு கூறியுள்ளனர்.   அந்த நிலையில் ஒப்பந்தகாhர் பிரதேச செயலாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பணம் வழங்குவது தொடர்பாக பேசிய நிலையில்  பிரதேச செயலாளர் லவநாதன் பணத்தைப் பெற்றுக் கொள்ளாமல், அதனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் உதய குமாரிடம் வழங்குமாறு, ஒப்பந்தக்காரருக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளார் .   இதற் கிணங்க, பிரதேச செயலகத்துக்கு ஒப்பந்தக்காரருடன் சாதாரண நபர்போல் ஆடையணிந்த லஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளும் சென்று, மூன்று லட்சம் ரூபா பணத்தையும் ஒபபந்தக்காரரிடம் இருந்து உதவித் திட்டமிடல் பணிப்பாளர் உதயகுமார் பெற்றபோது, அவரை லஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கையும் மெய்யுமாகப் பிடித்து கைது செய்ததுடன் பிரதேச செயலாளர் லவநாதனையும் கைது செய்துள்ளதாக பொலிசாரரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது   இதில் கைது செய்யப்பட்ட  இருவரையும்  அக்கரைப்பற்று பிராந்திய உதவி   பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு  அவர்களிடமிருந்து வாக்கு மூலம் பெறப்பட்ட பின்னர் இரவு 7 மணியளவில்  அக்கரைப்பற்று நீதவான் நீதமன்றத்தில் நீதவான் எம்.எச்.எம் ஹம்ஸா இ மன்னிழலயில் ஆஜர் செய்யப்பட்டபோது, இவர்களை  ஜுன் மாதம் 10ஆம் திகதி வரை இவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்   http://thinakkural.lk/article/43940
    • அமெரிக்க அரசியலை ஆக்கிரமிக்கும் சீனா Bharati May 28, 2020 அமெரிக்க அரசியலை ஆக்கிரமிக்கும் சீனா2020-05-28T21:52:17+00:00Breaking news, அரசியல் களம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மூன்று முனைகளில் ஆழமான அரசியல் சகதிக்குள் பிரவேசிக்கின்றார். அந்த முனைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. அமெரிக்காவில் கொவிட் –19 தொற்றுநோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை இவ்வாரம் ஒரு இலட்சத்தைக் கடந்திருக்கும் நிலையில், பாரதூரமான பொருளாதார மந்தநிலைக்குள் தள்ளப்படும் ஆபத்தில் நாடு இருக்கிறது; தொற்றுநோயின் விளைவான பொதுச்சுகாதார நெருக்கடியை தவறான முறையில் கையாண்டமைக்காக ட்ரம்ப் கடுமையான கண்டனங்களுக்குள்ளாகியிருக்கிறார்; இந்த இரு பிரச்சினைகளுடனும் பிணைப்பைக் கொண்ட சீனாவுடனான உறவுகளை கையாளுவதில் தனது அரசியல் எதிர்காலத்தை பாழடித்துவிடக்கூடிய தவறுகளை அவர் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார். தொற்றுநோய் முனையில் ட்ரம்ப் புதிய கொரோனாவைரஸை ‘சீன வைரஸ்’ என்று அழைத்து தொடர்ந்து ருவிட்டர் பதிவுகளைச் செய்துகொண்டிருக்கின்ற அதேவேளை, வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ உட்பட அவரின் உயர் அதிகாரிகள் வூஹான் ஆய்வுகூடம் ஒன்றில் இருந்தே வைரஸ் தோன்றியது என்ற ஆதாரமெதுவுமற்ற கருத்தை திரும்பத்திரும்ப கூறிக்கொண்டிருக்கிறார்கள். மார்ச் மாத பிற்பகுதியில் சீன ஜனாதிபதி சி ஜின்பிங்குடன் தொலைபேசியில் உரையாடிய பிறகு சீற்றம் தணிந்தவராகக் காணப்பட்ட ட்ரம்ப், பிறகு அடுத்தடுத்த ஒரு சில வாரங்களில் மீண்டும் சீனாவை திட்டித்தீர்க்க தொடங்கியிருக்கிறார். சீனாக்கு வெளியில் இருந்துதான் வைரஸ் பரவியிருக்கிறது என்ற ஒரு பிசாரத்தை பெய்ஜிங்கும் முன்னெடுத்துக்கொண்டிருக்கிறது. பொருளாதார முனையில், 2019 ஆம் ஆண்டின் பெரும்பகுதியிலும் சர்வதேச சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய வர்த்தகப் போருக்கு முடிகாணும் நோக்கில் வரிகள் குறைப்பு மற்றும் வர்த்தக சலுகைகளை வழங்கும் முதற்கட்ட உடன்படிக்கையொன்றில் ஜனவரியில் சீனாவும் அமெரிக்காவும் கைச்சாத்திட்டு நெருக்கடி தணியும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொற்றுநோய் மீண்டும் சகலதையும் பழைய நிலைக்கு கொண்டுவந்துவிட்டது.அமெரிக்காவில் இலட்சக்கணக்கானோர் வேலைவாய்புக்களை இழந்திருக்கும் நிலையிலும் சீனப்பொருளாதாரம் பொருளாதார மீட்சியைப் பெறுவதற்கு நீண்டநாட்கள் காத்திருக்கவேண்டும் என்பதாலும் எந்தத் தரப்பும் சலுகைகளை செய்யக்கூடிய மனோநிலையில் இல்லை என்று தெரிகிறது. அடுத்த முனை நவம்பரில் அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலாகும். இது ஏற்கெனவே நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் அமெரிக்க — சீன இருதரப்பு உறவுகளை மேலும் மோசமாக்க்கூடிய ஆபத்தைக் கொண்டிருக்கிறது. ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிடவிருக்கும் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் கொவிட் –19 நோய் பரவத்தொடங்கிய ஆரம்பக்கட்டங்களில் உகந்த முறையில் சுகாதார நெருக்கடியை கையாளத் தவறியமைக்காக ஜனாதிபதி ட்ரம்பை கடுமையாக தாக்கிப்பேசி வருகின்றார். எச்சரிக்கை அறிகுறிகள் தெரிந்தபோதிலும் சமூக இடைவெளியை நடைமுறைப்படுத்துவதில் ட்ரம்ப் ஆர்வம் காட்டவில்லை. சீனாவைச் சீண்டுவதில் அவர் ஆர்வம் காட்டினாரே தவிர, அமெரிக்க மக்களை வைரஸில் இருந்து பாதுகாப்பது குறித்து மெத்தனமான அணுகுமுறையையே ஜனாதிபதி கடைப்பிடித்தார்.இந்த குற்றச்சாட்டுக்கள் வெள்ளைமாளிகையில் இரண்டாவது பதவிக்காலத்துக்கு தெரிவுசெய்யப்படுவதற்கான அவரின் வாய்ப்பை பெருமளவுக்கு பாதிக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. இதனால், ட்ரம்பின் தேர்தல் பிரசார அமைப்புகள் பிடெனை சீனாவுக்கு சார்பானவராக காண்பிக்கும் பிரசாரங்களை தீவிரப்படுத்தியிருக்கின்றன. அவரை ‘பெய்ஜிங் பிடென்’ என்று அவர்கள் வர்ணிக்கிறார்கள்.இதனால் ஜனநாயக கட்சிக்காரர்கள் சீனாவை தாக்கிப்பேசவோ அல்லது நியாயப்படுத்திப் பேசவோ முடியாத ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆனால், ட்ரம்பின் பிரசாரம் பிரதானமாக சீனாவை குறிவைப்பதாகவே இருக்கப்போகிறது.சீன எதிர்ப்புணர்வுகளை அமெரிக்கர்கள் மத்தியில் கிளப்பி அதன் மூலம் தனது தேர்தல் வாய்ப்புக்களை மேம்படுத்துவதே ட்ரம்ப் முகாமின் தந்திரோபாயம். முன்னென்றும் இல்லாத வகையில் சீனா அமெரிக்க அரசியலை ஆக்கிரமிக்கிறது. சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை துருப்புச் சீட்டாக்கும் அமெரிக்க ஜனாதிபதியின் வியூகம் அவருக்கோ அல்லது அமெரிக்காவுக்கோ எந்தப் பயனையும் தரப்போவதில்லை. http://thinakkural.lk/article/43928  
    • 2021 இல் 1 ஆம் தர மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோருகிறது கல்வியமைச்சு Bharati May 28, 20202021 இல் 1 ஆம் தர மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோருகிறது கல்வியமைச்சு2020-05-28T22:06:40+00:00 2021 ஆம் ஆண்டு முதலாந் தரத்தில் மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை 15 ஆம் திகதி ஜுலை மாதம் 2020க்கு முன்னர் பூர்த்தி செய்து பதிவுத்தபாலில் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள விபரங்கள் யாவும் ஜுன் மாதம் 30 ஆம் திகதி 2020 க்கு பொருத்தப்பாடு உடையதாக இருப்பதோடு உரிய ஆவணங்கள் யாவும் இணைக்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://thinakkural.lk/article/43933   முதலாம் வகுப்பிற்கு முதல் நாள் அழது கொண்டு அம்மா அப்பா காலை பிடித்து அடம்பிடித்தவர்கள் எல்லாம் ஓடி வந்து பதியவும், அந்த நாள் மறக்க முடியுமா? எத்தனை புதிய முகங்கள்...