sOliyAn

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Recommended Posts

தோழர்கள் கொழும்பன் , தனி காட்டு ராஜா ஆகியோர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂

Share this post


Link to post
Share on other sites

கொழும்பான், தனிக்காட்டுராஜா ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

தனிக்காட்டுராஜாவுக்கும் கொழும்பானுக்கும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

Share this post


Link to post
Share on other sites

Bildergebnis für பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

முனிவர்ஜீக்கும், கொழும்பானுக்கும்... மனம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

Share this post


Link to post
Share on other sites

556008_372552086111946_882298432_n.thumb.jpg.7b29da0b8682b2bf6b232e54d350429e.jpg Happy Birthday GIF - Find & Share on GIPHY

இன்று  152´வது  பிறந்தநாளைக்  கொண்டாடும்,
யாயினி பாட்டிக்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

உலகிலேயே... மிகவும்  வயது மூத்தவர், அதுகும் தமிழர்...
யாழ்.களத்தில்  இருப்பது எமக்கு பெருமையாக உள்ளது. :grin:

Share this post


Link to post
Share on other sites
  1. யாயினி
    யாயினி
    (152 years old)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி & முள்ளியவளை சுதர்சன்......!  💐

Les créations de Marilou

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, தமிழ் சிறி said:

இன்று  152´வது  பிறந்தநாளைக்  கொண்டாடும்,
யாயினி பாட்டிக்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

உலகிலேயே... மிகவும்  வயது மூத்தவர், அதுகும் தமிழர்...
யாழ்.களத்தில்  இருப்பது எமக்கு பெருமையாக உள்ளது. :grin:

யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐🎉🎉🎉

யாழ் களத்தில் அதிக வயது கூடிய யாயினிக்கு மிகவும் வயதில் குறைந்த தமிழ் சிறி தாத்தா வாழ்த்துதும் நடக்குது😜

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

யாயினிக்கு மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....வாழ்க வளமுடன் .
 

Share this post


Link to post
Share on other sites

இனிய‌ பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள் யாயினி அக்கா 🍰🍦🍓🍏🍌🍇 /

வாழ்க‌ வ‌ள‌முட‌ன் 

Share this post


Link to post
Share on other sites
  1. NERDO
    NERDO
    (40 years old)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.மெசொப்பொத்தேமியா சுமேரியர், ராஜன்விஷ்வா & அதர்ஸ் ......! 💐

bouquet de fleurs roses rouges bon anniversaire jayeux Image ...

Share this post


Link to post
Share on other sites

இறைவனுக்கு நன்றி கூறி , இது வரை கண்ட துன்பங்கள் மறைந்து இனி வருங்காலம்   மகிழ்வாய்   நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

எனது பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறின அனைவருக்கும் நன்றிகள் இன்றைய நாளில் பிறந்த நாள் கொண்டாடும் அனைத்து யாழ் நண்பர்கள் அனைவருக்கும் பிறந்த நாள்                 வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

யாயினி, மெசொப்பொத்தேமியா சுமேரியர், ராஜன்விஷ்வா மற்றும் சமீபத்தில் பிறந்தநாள் கண்ட அணைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக!!

Iniya%2Bpiranthnaal%2B3.jpg

 

Share this post


Link to post
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமே ஆன்ரி, ராஜன்விஷ்வா🎉🎉🎉

Share this post


Link to post
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமே  &  ராஜன்விஷ்வா

Share this post


Link to post
Share on other sites

மனங்கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுமோ ...வீட்டில் இருந்து நல்லா சமைச்சு சாப்பிடுங்கள் 

Share this post


Link to post
Share on other sites

வாழ்ததுக்கள் சுமே

32-F97409-E748-4160-8574-0-B6-B934-F04-D

  • Like 2
  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய யாயினிக்கு  பிந்திய வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

சுமேரியர் & ராஜன் விஷ்வா மற்றும் அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைத்து கள உறவுகளுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂

Share this post


Link to post
Share on other sites

சுமேரியர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

கொழும்பான் தனிக்காட்டு ராஜா யாயினி சுமே ஆகியோருக்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites


பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய உறவுகள் சுவி அண்ணா, நிலாமதி அக்கா, தனிக்காட்டு ராஜா, பாஞ்ச் அண்ணா, கிருபன், உடையார், ரதி, ஜெகதா துரை, புரட்சிகரத் தமிழ்த் தேசிகன், குமாரசாமி, ஈழப்பிரியன் அண்ணா ஆகியோர்க்கு  மிக்க நன்றி.

நன்றி Image @ Thankyou.pics

12 hours ago, Kavi arunasalam said:

வாழ்ததுக்கள் சுமே

32-F97409-E748-4160-8574-0-B6-B934-F04-D

மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் அண்ணா

Share this post


Link to post
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமேரியர்  &  ராஜன்விஷ்வா.

இப்போ எந்த நாட்டில் கொண்டாடுகிறீர்கள்..? விமானம் கிளம்பிடுச்சா..?

Share this post


Link to post
Share on other sites

மிக்க நன்றி ராஜவன்னியன் அண்ணா

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • ஒரு நாட்டில் கொரோனா பாதிப்புகள் பரவாமல் தடுக்க உதவிய அழகு ராணி தட்டம்மை வெடிப்பிற்கு எதிரான பசிபிக் தீவின் போராட்டத்திற்கு உதவிய அழகு ராணி கொரோனா பாதிப்புகள் பரவாமல் தடுக்க உதவினார். பதிவு: மே 26,  2020 16:39 PM சமோவா உலகின் பெரும்பாலான வளர்ந்த நாடுகள் வரை கொரோனா நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. ஆனால்  சமோவா என்ற குட்டி நாடு கொரோனாவே இல்லாத நாடாக உள்ளது. இதற்கு காரணம் ஒரு அழகி தான் என கூறப்படுகிறது. அந்த அழகியின் பெயர் ஃபோனோ (ஃபோனோய்பாஃபோ மெக்ஃபார்லேண்ட்-சீமானு)  மிஸ். சமோவா அழகி போட்டியில் பட்டம் வென்று உள்ளார். ஃபோனோ  அழகிப்பட்டம் பெற்ற நேரத்தில், அவரது நாட்டின் மொத்த மக்கள் தொகையான 200,000 பேரில் 6,000 பேருக்கு மணல்வாரி அல்லது மண்ணன் என்று அழைக்கப்படும் அம்மை நோய் தொற்றியிருந்தது.இந்த நோய்க்கு 83 பேர் பலியாகி இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள்! சமோவா நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, ஒரு மாபெரும் தடுப்பூசி போடும் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக பொது சுகாதார செவிலியரான ஃபோனோ ஒரு தன்னார்வலராக நாட்டு மக்களுக்கு சேவை செய்ய களமிறங்கினார்.< வீடு வீடாகச் சென்று குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்ட மருத்துவ குழுக்களுடன் தானும் இணைந்துகொண்டார். அவர் சந்தித்த ஒவ்வொரு குடும்பமும், தங்கள் வீட்டு வாசலில் தனது நாட்டு நிற்பதைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டார்கள்.  தான் அப்போது தன்னை மிஸ். சமோவாக எண்ணவில்லை, தடுப்பூசி போடும் குழுவில் ஒருவராகத்தான் தன்னை எண்ணிக்கொண்டேன் என்கிறார் ஃபோனோ. துரதிர்ஷ்டவசமாக அவர் சந்தித்த சில குடும்பங்கள் அப்போதுதான் தங்கள் குழந்தை ஒன்றை சாகக்கொடுத்திருந்தன. குழந்தைகளைப் பறிகொடுத்த சிலர், இதைத்தான் அந்த மிஸ். சமோவா பெண் சொல்லிக்கொண்டிருந்தார்,அப்போது நம்மில் பலர் அதற்கு செவிகொடுக்கவில்லை என்று கூறிக்கொண்டார்கள்.வேறு வகையில் சொல்லப்போனால், இக்கட்டான நிலையிலிருந்த தன் நாட்டு மக்களை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார் ஃபோனோ. மணல் வாரி அம்மையில் பட்ட அடியில் விழித்துக்கொண்ட சமோவா நாடு, உலகில் கொரோனா பரவுவதை கண்டதும் உஷாராகிவிட்டது.பிப்ரவரி மாதமே சீனா அல்லது ஹாங்காங்கிலிருந்து வருவோர், அவர்கள் ஏற்கனவே இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலன்றி நாட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை.சிலர் திருப்பி அனுப்பப்பட்டார்கள். மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, ஐந்து பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டது... பின்னர், சர்வதேச பயணம் வரை அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. இன்று கொரோனா இல்லாத நாடாக சமோவா திகழும் நிலையில், ஃபோனோ கொரோனா குறித்த விழிப்புணர்வையும், தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தையும் மக்களுக்கு ஏற்படுத்திவருகிறார். உண்மையாகவே பாராட்டப்படவேண்டிய அழகிதான் இவர். https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/26163916/How-Samoa-has-recorded-NO-Covid19-cases-with-the-help.vpf
    • இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முக கவசம் ஆபத்து எச்சரிக்கை இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் முக கவசம்அவர்கள் உயிருக்கு ஆபத்து என ஜப்பான் குழந்தைகள் சங்கம் தெரித்து உள்ளது. பதிவு: மே 26,  2020 17:00 PM டோக்கியோ இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் முக கவசம் அணியக்கூடாது, ஏனெனில் அது அவர்கள் சுவாசிப்பதை கடினமாக்கலாம் மற்றும் மூச்சுத் திணறல் அபாயத்தை அதிகரிக்கலாம் என்று ஜப்பான் குழந்தைகள் சங்கம் எச்சரித்துள்ளது. முக கவசம் சுவாசத்தை கடினமாக்குகின்றன, ஏனெனில் குழந்தைகளுக்கு குறுகிய காற்றுப் பாதைகள் உள்ளன, இது அவர்களின் இதயங்களில் சுமையை அதிகரிக்கிறது, முக கவசம் வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கின்றன. 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முகமூடிகள் பயன்படுத்துவதை நிறுத்துவோம்" என்று சங்கம் தனது இணையதள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.குழந்தைகளிடையே மிகக் குறைவான கொரோனா வைரஸ் வழக்குகள் இருந்தன என்றும், பெரும்பாலான குழந்தைகள் குடும்ப உறுப்பினர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஜப்பான் குழந்தை சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் பள்ளிகளிலோ அல்லது பகல்நேர பராமரிப்பு வசதிகளிலோ கொரோனா பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/26170013/Children-under-the-age-of-two.vpf
    • இவர் தெழிலதிபர் அல்ல, இவர் என் நண்பர் தீபக். இதிலிருக்கும் ந‌டிகையை (பூஜா) இவர் என்கேஜ் செய்திருந்தார் பின் சில காரணங்களால் இருவரும் விலகிவிட்டனர்.      யசிகா இதை பார்த்தால் இந்த சிறுவன் இருட்டு அறையில் முரட்டு குத்து வாங்கபோகின்றான்
    • Iசின்ன வயதில் தமிழ் மொழிப் பாடப் புத்தகத்தில் நான் படித்த கதையொன்றை, செந்தமிழன் சீமான் இன்று ஞாபகப்படுத்திவிட்டார்: ஒருவன் வெகுதூரம் பயணித்து, ஆற்றைக் கடந்து  தனது மாமியாரின் வீட்டை அடைகிறான். அன்போடு வரவேற்கும் மாமி, ஓர் உணவுப் பண்டத்தை அவனுக்கு அளிக்கிறார். நல்ல பசியோடு இருக்கும் இவன் அந்தப் பண்டத்தைப் பிட்டுப் பார்த்தால் உள்ளே சுவையான இனிப்புக் கலவையுள்ளது. இவன் தனது வாழ்நாள்நாளில் அப்படியான பண்டத்தைப் பார்த்ததேயில்லை. அந்தப் பண்டத்தின் பெயர் என்னவென்ற இவன் கேட்க, மாமி 'கொழுக்கட்டை' என்கிறார். வீட்டுக்குப் போனதும் மனைவியிடம் அந்தப் பண்டத்தைச் செய்து தரச் சொல்லிக் கேட்க வேண்டும் என முடிவெடுத்துக்கொண்டவன், அந்தப் பண்டத்தின் பெயரை மறந்துவிடக் கூடாது என்ற கவனத்தோடு 'கொழுக்கட்டை... கொழுக்கட்டை' என உச்சரித்தவாறே வீடு திரும்புகிறான். ஆனால் ஆற்றைக் கடக்கும் போது 'ஆத்துக்கட்டை... ஆத்துக் கட்டை' என நாக்கும் ஞாபகமும் புரண்டு போகின்றன. வீடு திரும்பியதும் மனைவியிடம் 'ஆத்துக்கட்டை' செய்து தரச் சொல்லிக் கேட்கிறான். மனைவியோ 'ஆத்துக்கட்டை' என்றொரு பண்டமே கிடையாது என்கிறாள். கோபமுற்ற இவன் மனைவியை அடித்துவிடுகிறான். அடி வாங்கிய மனைவியின் உடலில் வீக்கங்கள் ஏற்பட்டுகின்றன. அவள்  அழும்போது 'அய்யோ என்னுடைய உடலில் கொழுக்கட்டை மாதிரி வீக்கம் வந்துவிட்டதே' எனப் புலம்புகிறாள். 'அதுதான் கண்ணே அதுதான் கண்ணே' என இந்த மனிதன் உற்சாகமாகக் கூவுகிறான். இலங்கைக்கே உரிய, தமிழகத்தினருக்குத் தெரியவே தெரியாத 'மாலுபாண்' என்ற உணவைச் சீமான் சாப்பிட்டிருக்கலாம். அதுவும் இட்லி சைஸ் தானே. உள்ளே மீன் கலவையிருக்கும். கடல் கடக்கும்போது பெயர் மறந்துபோய் 'கறி இட்லி' என ஞாபகக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். ஒருவேளை 'மாலுபாண்' என்ற சிங்களச் சொல்லுக்கு 'கறி இட்லி' என்றுகூட அவராகவே தூய தமிழ்ப் பெயரைச் சூட்டியிருக்கலாம். உண்மையிலேயே அது மிகப் பொருத்தமான பெயர்தான்.  சும்மா சும்மா ஒருவரைக் கேலி செய்வது யாவருக்கும் எளிதான காரியமே, மாறாக நாம் அவரைப் புரிந்துகொள்ளவும் முயல வேண்டும்.