• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
sOliyAn

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Recommended Posts

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் என் இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Share this post

Link to post
Share on other sites

இன்று பிறந்த்நாளைக் கொண்டாடும் தயா அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

mickey_happy_birthday.gif

Share this post

Link to post
Share on other sites

தயா அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Share this post

Link to post
Share on other sites

தயா அண்ணாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்............. :)

Share this post

Link to post
Share on other sites

தயா வுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Share this post

Link to post
Share on other sites

இண்டைக்கு "கறுப்பு ஆடி" ஆகவே எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஒருவருக்கும் நண்றி கூட சொல்ல மாட்டேன்...! ஏனெண்டா நான் பிறந்த நாள் கொண்டாடி வருசக்கணக்காச்சு....

எண்டாலும் அன்புக்கு எல்லாருக்கும் நண்றி...

பிறந்த நாள் வாழ்த்துகள் தல அண்ணா

Share this post

Link to post
Share on other sites

பிறந்த நாள் வாழ்த்துக்கள் - சகோதரம். !

சகோதரத்தை முதலில் வாழ்த்துபவர் சயந்தன் அண்ணா , அவரைத்தொடர்ந்து வாழ்த்திப்பாடுபவர் பாடகர் யாழ் விகடகவி. மற்ற கள உறவுகள் எல்லாரும் தங்கள் பெயர் சொல்லியிருக்கின்றார்கள் .எனவே அவர்களை தெரியும் என்று நினைக்கிறன்.

சகியின் பாடல் சூப்பர்........ :rolleyes:

தூயவன் அண்ணா முன்னிண்டு எல்லாருடைய குரலையும் வாங்கி அனுப்பியபடியல் தான் ,இவ்வாறு செய்ய முடிந்தது..... அண்ணாக்கு நன்றி ! :)

B) B) :P

Edited by அனிதா

Share this post

Link to post
Share on other sites

தயா அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

Edited by யாழ்வினோ

Share this post

Link to post
Share on other sites

பிறந்த நாள் வாழ்த்துக்கள் - சகோதரம். !

சகோதரத்தை முதலில் வாழ்த்துபவர் சயந்தன் அண்ணா , அவரைத்தொடர்ந்து வாழ்த்திப்பாடுபவர் பாடகர் யாழ் விகடகவி. மற்ற கள உறவுகள் எல்லாரும் தங்கள் பெயர் சொல்லியிருக்கின்றார்கள் .எனவே அவர்களை தெரியும் என்று நினைக்கிறன்.

சகியின் பாடல் சூப்பர்........ :rolleyes:

தூயவன் அண்ணா முன்னிண்டு எல்லாருடைய குரலையும் வாங்கி அனுப்பியபடியல் தான் ,இவ்வாறு செய்ய முடிந்தது..... அண்ணாக்கு நன்றி ! :)

B) B) :P

நாசம்மா போச்சு என்னங்கப்பா என்னை இப்பிடி எல்லாருமா சேந்து கவுத்து புட்டியள்.......!

இதுக்கு பிரதி உபகாரமாய் நான் உங்கள் எல்லாருக்கும் என்ன செய்ய முடியும் எண்டதை நீங்களே சொல்லிப்போடுங்கோ....! நாளைக்கு உங்களோடை எல்லாம் நான் எப்பிடி சண்டை பிடிக்கிறது...??

உங்களின் அன்புக்கு நண்றி சகோதரம்... அதோடை எல்லா சகோதரங்களுக்கும்....! இதை தவிர எனக்கு வேற எதை சொல்ல எண்டு வார்த்தை வர வில்லை.....

இண்று மாலை சோமாலியா உறவையும் சந்தித்தேன் அதுவும் மகிழ்ச்சியாக அமைந்தது....

Edited by தயா

Share this post

Link to post
Share on other sites

அனி + தூயவனண்ணா சூப்பர் ஐடியா :-))

இண்று மாலை சோமாலியா உறவையும் சாந்தித்தேன் அதுவும் மகிழ்ச்சியாக அமைந்தது....

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் த(ல)யா அண்ணா!!

தூயவன் அண்ணான்ர மெஸெஜ் இப்பத்தான் பார்த்தேன் அதால குரல் குடுக்க முடியேல்ல.

சோமாலிய உறவா அது யார்?? ஏன் சாந்தப்படுத்தனீங்கள்?

Share this post

Link to post
Share on other sites

சோமாலிய உறவா அது யார்?? ஏன் சாந்தப்படுத்தனீங்கள்?

ஆகா கண்டு பிடிக்கலீயா ...? வீடு போனதும் அவரே வந்து சொல்லுவார்....

நான் சாந்த படுத்த இல்லை....:P அது இந்த விஸ்டா வுக்கும் எங்கட கீமானுக்கும் ஒத்து வருகுது இல்லை.... ஒரு எழுத்தை தட்டினால் சில சமயம் இரண்டாக பதியுது....! பிழை திருத்தாமல் போட்டது என் தப்புத்தான்....! :P

Edited by தயா

Share this post

Link to post
Share on other sites

தல எங்கிற தயாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்து. :rolleyes:

தமிழ் படத்தை பார்க்க விருப்பமில்லாத என்னை, கட்டயப்படுத்தி, வரவைத்து படம் போட்டு காண்பித்தார். களத்திலே பலர் குரல் குடுத்து வாழ்த்தினாங்க, அட நாம என்ன செய்யலாம் எண்டு யோசிச்ச பொழுது காலாலை சா கையை குடுத்து வாழ்த்தினால் (பையனா போனார், அதுவே.... இல்லை வேணாம்) நல்லா இருக்குமெண்டுபோட்டு, கையை குடுத்து வாழ்த்தினேன். :)

முதல் முறை சந்திச்சதெண்டாலும், பல காலம் பலகியதை போன்று இருவரும் சந்திச்சு உரையாடினோம் B) (என்ன தல தான் ரொம்ப உரையாடிட்டாரு ).

அடுத்த வரலாற்று சந்திப்பை 'Transformers' என்ற படத்தை பார்ப்பதன் மூலம் உருவாக்கி நாட்டுக்கு நல்லது செய்வம் என சத்தியபிரமாணம் எடுத்துக்கொண்டோம்.

இரு நபர் சந்திப்பு சுமுகமாக நடைபெற்றதும் தல பிபிசி, சி.என்.என்னுக்கு பேட்டியைகுடுத்தார், நான் சோமாலியன் தொலைக்காட்சிகளுக்கு பேட்டியை வழங்கினேன்.

என்ன ஒரு சின்ன கவலை பொப்கோர்ன் வாங்கிய காசு தரவில்லை தயா.(மறந்துபோய்விட்டேன் என்று விளக்கம் தந்தார்) ரொம்ப கவலையாப்போச்சுங்க...:):( எனியும் இவ்வாறான தவறுகள் இடம்பெறமாட்டாது என தீர்மாணம் தொலை பேசி வாயிலாக நிறைவேற்றபட்டது. :o

நாசம்மா போச்சு என்னங்கப்பா என்னை இப்பிடி எல்லாருமா சேந்து கவுத்து புட்டியள்.......! இதுக்கு பிரதி உபகாரமாய் நான் உங்கள் எல்லாருக்கும் என்ன செய்ய முடியும் எண்டதை நீங்களே சொல்லிப்போடுங்கோ....! நாளைக்கு உங்களோடை எல்லாம் நான் எப்பிடி சண்டை பிடிக்கிறது...?? உங்களின் அன்புக்கு நண்றி சகோதரம்... அதோடை எல்லா சகோதரங்களுக்கும்....! இதை தவிர எனக்கு வேற எதை சொல்ல எண்டு வார்த்தை வர வில்லை..... இண்று மாலை சோமாலியா உறவையும் சந்தித்தேன் அதுவும் மகிழ்ச்சியாக அமைந்தது....

புறோ,,, ஒண்டு பெரிசா செய்யவேண்டாம், என்னிடம் வாங்கிய ரெகுலர் பொப்கோர்னுக்குரிய பெறுமதியை அதாவது 3 பவுண்ட்ஸ், 50 பென்ஸை திருப்பி தந்திட்டாலே அதுவே பெரிய உபகாரமாம்! :angry: :angry: :angry:

Edited by Danklas

Share this post

Link to post
Share on other sites

தமிழ் படத்தை பார்க்க விருப்பமில்லாத என்னை, கட்டயப்படுத்தி, வரவைத்து படம் போட்டு காண்பித்தார். களத்திலே பலர் குரல் குடுத்து வாழ்த்தினாங்க, அட நாம என்ன செய்யலாம் எண்டு யோசிச்ச பொழுது காலாலை சா கையை குடுத்து வாழ்த்தினால் (பையனா போனார், அதுவே.... இல்லை வேணாம்) நல்லா இருக்குமெண்டுபோட்டு, கையை குடுத்து வாழ்த்தினேன். :rolleyes:

முதல் முறை சந்திச்சதெண்டாலும், பல காலம் பலகியதை போன்று இருவரும் சந்திச்சு உரையாடினோம் B) (என்ன தல தான் ரொம்ப உரையாடிட்டாரு ).

அடுத்த வரலாற்று சந்திப்பை 'Transformers' என்ற படத்தை பார்ப்பதன் மூலம் உருவாக்கி நாட்டுக்கு நல்லது செய்வம் என சத்தியபிரமாணம் எடுத்துக்கொண்டோம்.

இரு நபர் சந்திப்பு சுமுகமாக நடைபெற்றதும் தல பிபிசி, சி.என்.என்னுக்கு பேட்டியைகுடுத்தார், நான் சோமாலியன் தொலைக்காட்சிகளுக்கு பேட்டியை வழங்கினேன்.

என்ன ஒரு சின்ன கவலை பொப்கோர்ன் வாங்கிய காசு தரவில்லை தயா.(மறந்துபோய்விட்டேன் என்று விளக்கம் தந்தார்) ரொம்ப கவலையாப்போச்சுங்க...:o:( எனியும் இவ்வாறான தவறுகள் இடம்பெறமாட்டாது என தீர்மாணம் தொலை பேசி வாயிலாக நிறைவேற்றபட்டது. :)

புறோ,,, ஒண்டு பெரிசா செய்யவேண்டாம், என்னிடம் வாங்கிய ரெகுலர் பொப்கோர்னுக்குரிய பெறுமதியை அதாவது 3 பவுண்ட்ஸ், 50 பென்ஸை திருப்பி தந்திட்டாலே அதுவே பெரிய உபகாரமாம்! :angry: :angry: :angry:

ஆரசியல் வாதிகளோடை உதுதான் தொடர்பு வைக்க கூடாது எண்டுறவை... கடைசியா கவுத்து புட்டியளே....

அப்பவே நினைச்சனான் அந்த பொப்கோணை என்ர கையிலை மணிக்கணக்காய் வைச்சிருக்க தரும்போதே... காலம் யாரை விட்டுது...??

Edited by தயா

Share this post

Link to post
Share on other sites

தயா அண்ணாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்த்தினை அழகாக வடிவமைத்த அனிதாவிற்கும் பாராட்டுக்கள்

சகோதரத்தை முதலில் வாழ்த்துபவர் சயந்தன் அண்ணா , அவரைத்தொடர்ந்து வாழ்த்திப்பாடுபவர் பாடகர் யாழ் விகடகவி. மற்ற கள உறவுகள் எல்லாரும் தங்கள் பெயர் சொல்லியிருக்கின்றார்கள் .எனவே அவர்களை தெரியும் என்று நினைக்கிறன்.
அதில் நிதர்சனும் தன்னுடைய பெயரைச் சொல்லவில்லை. நீண்டவாழ்த்து ஒன்றைச் சொன்னவர் நிதர்சன்.
இதுக்கு பிரதி உபகாரமாய் நான் உங்கள் எல்லாருக்கும் என்ன செய்ய முடியும் எண்டதை நீங்களே சொல்லிப்போடுங்கோ....! நாளைக்கு உங்களோடை எல்லாம் நான் எப்பிடி சண்டை பிடிக்கிறது...??
தலகுழப்பிக் கொள்ளரீர்கள். சண்டை என்பது என்ன குடும்பச் சண்டையா பிடிக்கப் போகின்றோம். குறித்த கருத்தில் மற்றவர்களோடு ஒற்றுமையில்லை. அதை வாதங்களாக்குகின்றோம். அம்புட்டுத் தான். B) :rolleyes: எனவே உலகப் புகழ்பெற்ற இச் சண்டைகளை எந்த விடயமும் நிறுத்தாது.

Share this post

Link to post
Share on other sites

தலைக்கு (தயா) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :)

Share this post

Link to post
Share on other sites

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் வானவில்லின் இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Share this post

Link to post
Share on other sites

தயா அண்ணருக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Share this post

Link to post
Share on other sites

தல எங்கிற தயாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்து.

Share this post

Link to post
Share on other sites

தயா வுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Share this post

Link to post
Share on other sites

தாயவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

அண்மையில் பிறந்தநாளை கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துகள்.

Share this post

Link to post
Share on other sites

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும், நேற்றைய தினம் பிறந்த நாள் கொண்டாடிய தயாவிற்கும் வாழ்த்துக்கள்

Share this post

Link to post
Share on other sites

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் டைகர் பமிலியின் உறுப்பினரான யாழ்ரவி மாமாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை டைகர் பமிலி சார்பில் தெரிவித்து கொள்கிறேன்........... :lol:

பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க..........ஓ இது கல்யாணதிற்கோ சொல்லுவீனம் பரவாயில்லை நான் கொஞ்சம் வித்தியாசமா சொல்லுறேன்............... :P

bgsbse10080ku0.jpg

Share this post

Link to post
Share on other sites

யாழ்ரவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :lol:

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.