Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

9724326-A-5-C5-B-4-ED1-B067-360-D9112-F7
சூரியனே
முடிந்தால்
சுட்டுப் பார்.

என்றென்றும் எனக்கு நிழலாக இருக்கும் மனைவியின் பிறந்தநாள்.

ஆகா.... நல்ல மனிசி, உங்களுக்கு வாய்ச்சிருக்கிறா. :grin:
திருமதி ஈழப்பிரியனுக்கு... உளம் கனிந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  🎉

உச்சந்தலை  🌞 வெக்கையை ☀️ குறைக்க, மனைவியின் கையும்,
உடல் வெப்பத்தை தணிக்க...  🍹 "கோன் ஐஸ்கிறீமும்"  🍦 தான், இந்த வெக்கைக்கு நல்லது. 😆  
உங்கள் காட்டில், நல்ல ☔ மழை☂️. நீங்கள் நடத்துங்கோ ராசா.... 🤣

  • Thanks 1
Link to post
Share on other sites
  • Replies 9.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

22 minutes ago, ஈழப்பிரியன் said:

9724326-A-5-C5-B-4-ED1-B067-360-D9112-F7
சூரியனே
முடிந்தால்
சுட்டுப் பார்.

என்றென்றும் எனக்கு நிழலாக இருக்கும் மனைவியின் பிறந்தநாள்.

வாழ்த்துக்கள்!

  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய வாழ்த்துக்கள் 

  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ஈழப்பிரியன் said:

9724326-A-5-C5-B-4-ED1-B067-360-D9112-F7
சூரியனே
முடிந்தால்
சுட்டுப் பார்.

என்றென்றும் எனக்கு நிழலாக இருக்கும் மனைவியின் பிறந்தநாள்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

சூரியனே
முடிந்தால்
சுட்டுப் பார்.

என்றென்றும் எனக்கு நிழலாக இருக்கும் மனைவியின் பிறந்தநாள்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

ஆகா கொடுத்து வைத்தனீர்கள்👍

அல்லது படமெடுக்க வெளிச்சம் கூடவென கை வைத்து மறைத்துவிட்டாரா😄

  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

9724326-A-5-C5-B-4-ED1-B067-360-D9112-F7
சூரியனே
முடிந்தால்
சுட்டுப் பார்.

என்றென்றும் எனக்கு நிழலாக இருக்கும் மனைவியின் பிறந்தநாள்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

healthy-couple.jpg

 திருமதி ஈழப்பிரியன் தம்பதியினருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...🎂.💐

  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Gifs animés Fleurs bouquets | Красные розы, Красивые розы ...

திருமதி ஈழப்பிரியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......!   💐

  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

9724326-A-5-C5-B-4-ED1-B067-360-D9112-F7
சூரியனே
முடிந்தால்
சுட்டுப் பார்.

என்றென்றும் எனக்கு நிழலாக இருக்கும் மனைவியின் பிறந்தநாள்.

அண்ணிக்கு மனங் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

9724326-A-5-C5-B-4-ED1-B067-360-D9112-F7
சூரியனே
முடிந்தால்
சுட்டுப் பார்.

என்றென்றும் எனக்கு நிழலாக இருக்கும் மனைவியின் பிறந்தநாள்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி.

⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛

ஐயே எங்கடை செல்லத்தை பாரடா.....என்னமா போஸ் குடுக்கிறாரு 😁

  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

திருமதி ஈழப்பிரியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

ஆகா.... நல்ல மனிசி, உங்களுக்கு வாய்ச்சிருக்கிறா. :grin:
திருமதி ஈழப்பிரியனுக்கு... உளம் கனிந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  🎉

உச்சந்தலை  🌞 வெக்கையை ☀️ குறைக்க, மனைவியின் கையும்,
உடல் வெப்பத்தை தணிக்க...  🍹 "கோன் ஐஸ்கிறீமும்"  🍦 தான், இந்த வெக்கைக்கு நல்லது. 😆  
உங்கள் காட்டில், நல்ல ☔ மழை☂️. நீங்கள் நடத்துங்கோ ராசா.... 🤣

21 hours ago, நிழலி said:

வாழ்த்துக்கள்!

20 hours ago, Sasi_varnam said:

இனிய வாழ்த்துக்கள் 

20 hours ago, Maruthankerny said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

20 hours ago, உடையார் said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

ஆகா கொடுத்து வைத்தனீர்கள்👍

அல்லது படமெடுக்க வெளிச்சம் கூடவென கை வைத்து மறைத்துவிட்டாரா😄

19 hours ago, ஜெகதா துரை said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

18 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

healthy-couple.jpg

 திருமதி ஈழப்பிரியன் தம்பதியினருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...🎂.💐

18 hours ago, suvy said:

Gifs animés Fleurs bouquets | Красные розы, Красивые розы ...

திருமதி ஈழப்பிரியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......!   💐

15 hours ago, ரதி said:

அண்ணிக்கு மனங் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

10 hours ago, குமாரசாமி said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி.

⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛⁛

ஐயே எங்கடை செல்லத்தை பாரடா.....என்னமா போஸ் குடுக்கிறாரு 😁

9 hours ago, வாதவூரான் said:

திருமதி ஈழப்பிரியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் தெரிவித்த சகோதர சகோதரிகளுக்கு மிகவும் நன்றி.

எங்கள் இருவருக்கும ஒரே வங்கி கணக்கு ஒரே முகநுhல் யாழையும் என்னை விட கூடுதலாக (இப்போ நேரமில்லை)மனைவியே பார்ப்பார்.ஆனாலும் எல்லா இடங்களிலும் எனது பிறந்தநாளுக்கு மட்டுமே வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார்கள்.

கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்றே பதிவிட்டேன்.
மீண்டும் நன்றி.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

வாழ்த்துக்கள் தெரிவித்த சகோதர சகோதரிகளுக்கு மிகவும் நன்றி.

எங்கள் இருவருக்கும ஒரே வங்கி கணக்கு ஒரே முகநுhல் யாழையும் என்னை விட கூடுதலாக (இப்போ நேரமில்லை)மனைவியே பார்ப்பார்.ஆனாலும் எல்லா இடங்களிலும் எனது பிறந்தநாளுக்கு மட்டுமே வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார்கள்.

கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்றே பதிவிட்டேன்.
மீண்டும் நன்றி.

இது செல்லாது செல்லாது.....  "ஈழப்பிரியா" அக்காவை ஒரு கணக்கு திறக்க சொல்லுங்கள் 🙏

  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, உடையார் said:

இது செல்லாது செல்லாது.....  "ஈழப்பிரியா" அக்காவை ஒரு கணக்கு திறக்க சொல்லுங்கள் 🙏

உடையார் இப்பவே சிலவேளைகளில் யார் இவன் இழுத்துப் போட்டு மிதிக்க வேணும் சிலவேளைகளில் இதுகளை சுட்டு தள்ள வேணும் அதுவும் வாய்க்குள்ள தான் சுட வேணும் என்று என்னையும் முறைப்பா.ரதியின் குணங்கள் நிறையவே இருக்கு.யாழுக்கு வந்தா தாங்க மாட்டியள்.

எல்லாம் ஒரு காலம்.இப்போ பேரப்பிள்ளைகளுடன் பொழுது போகிறது.நான் போன் அடித்தாலே 2-3 தடவை அடித்தால்த் தான் பிடிக்கலாம். இப்படியான நிலையில் எப்படி உடையார்?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

ஐ..ஐயோ இந்த ஒரு ரதியையே சமளிக்க முடியவில்லை😂🤣, அதற்குள் இன்னுமொரு ரதியா? 

பிச்சை வேண்டாம்.....🚶‍♂️🚶‍♂️🚶‍♂️ சும்மாதான் கேட்டனான் , நடையை கட்டுவம் 😄

  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, உடையார் said:

ஐ..ஐயோ இந்த ஒரு ரதியையே சமளிக்க முடியவில்லை😂🤣, அதற்குள் இன்னுமொரு ரதியா? 

பிச்சை வேண்டாம்.....🚶‍♂️🚶‍♂️🚶‍♂️ சும்மாதான் கேட்டனான் , நடையை கட்டுவம் 😄

இனி சவுண்டு கூடினால் 
ஈழப்பிரியன் அண்ணா மனைவிக்கு ஒரு கணக்கு தொடங்க சொல்ல போகிறேன் 
என்ரூ சொல்லியே கட்டுப்படுத்தி கொள்ளலாம் 😂

  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Maruthankerny said:

இனி சவுண்டு கூடினால் 
ஈழப்பிரியன் அண்ணா மனைவிக்கு ஒரு கணக்கு தொடங்க சொல்ல போகிறேன் 
என்ரூ சொல்லியே கட்டுப்படுத்தி கொள்ளலாம் 😂

கடைசியா என்னை யாழிலிருந்தும் வீட்டிலிருந்தும் கலைக்கிறதென்றே முடிவு பண்ணியாச்சோ?

  • Haha 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:

ஆகா.... நல்ல மனிசி, உங்களுக்கு வாய்ச்சிருக்கிறா. :grin:
திருமதி ஈழப்பிரியனுக்கு... உளம் கனிந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  🎉

உச்சந்தலை  🌞 வெக்கையை ☀️ குறைக்க, மனைவியின் கையும்,
உடல் வெப்பத்தை தணிக்க...  🍹 "கோன் ஐஸ்கிறீமும்"  🍦 தான், இந்த வெக்கைக்கு நல்லது. 😆  
உங்கள் காட்டில், நல்ல ☔ மழை☂️. நீங்கள் நடத்துங்கோ ராசா.... 🤣

வாழ்த்துக்கள் அண்ணி,அவா கை வச்சது உள்ளதும் போயிடும் எண்ட பயத்தில

  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, நந்தன் said:

வாழ்த்துக்கள் அண்ணி,அவா கை வச்சது உள்ளதும் போயிடும் எண்ட பயத்தில

23 minutes ago, யாயினி said:

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

நன்றி நந்தன் யாயினி.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நாளில் வசம்பு அண்ணாவை நினைவு கூறுகின்றோம்   

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வசம்பு.......!   💐

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
  1. Gowri Kirubanandan
    Gowri Kirubanandan
    (64 years old)
  2. summa iruppavan
    (73 years old)
  3. குமாரசாமி
     
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புத்தன் , குமாரசாமி & அதர்ஸ்  .......!   💐
     
    fairytopia • Afficher le sujet - annif shaiya
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

361827b93e2c6f7231b1c03f6f44f8f4.gif 

தோழர்கள் புத்தன் , குமாரசாமியர் & அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂..💐

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.