Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Bon 1er Mai et Mille Mercis pour ma fille - Ghislaine

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் nige & அதர்ஸ் ......!   💐

  1. பிரியசகி
    பிரியசகி
    (112 years old)
Link to post
Share on other sites
  • Replies 9.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிகே

நினைப்பது எல்லாம் நடந்து கேட்பது எல்லாம் கிடைத்து மனமாற மகிழ்ந்து இருக்க  உளமாற வாழ்த்துக்கள்.. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Unknown ...

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தோழர் நிகே அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..💐..🎂

03ff1dcb9bc683d36f0575b0d8a6c82d.gif

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Bon 1er Mai et Mille Mercis pour ma fille - Ghislaine

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் nige  💐

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிகே.

Link to post
Share on other sites

நிகேக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 18/9/2020 at 19:41, தமிழ் சிறி said:

சுபேஸிற்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  🎂

ஓம்... குமாரசாமி அண்ணை, நல்ல அருமையான  பெடியன்.  👍
கலியாணம் கட்டினாப் பிறகு... சுருண்டு போய் படுத்திட்டான். :grin:

சுவியர்... இணையவனை, இனியவன் என்று குறிப்பிட்டுள்ளதாக நினைக்கின்றேன். ⁉️
விசுகரிடம்... சுபேஸ் தொடர்பிலிருந்தால்,  எப்படியும்.. எமக்கு சொல்லியிருப்பார். :)

பல வருடங்கள் தொலைபேசித்தொடர்பிலிருந்தார்

பின்னர் எனது  தொலைபேசியை மாற்றிபோது 

அவரது இலக்கம் விடுபட்டு விட்டது

தற்பொழுது  தொடர்பிலில்லை

பரிசிலிருந்து பல  மைல் தொலைவில்  வேலை கிடைத்து  சென்றார்

எனக்கு  இதில் உடன்பாடில்லை (தொடர்ந்து  படி படி என  நான் வற்புறுத்துவேன்)

சிலவேளை எனது  இந்த  நச்சரிப்பால் அவர்  என்னை  தொடர்பு  கொள்ளாதிருக்கலாம்😪

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் 💐

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

av-4674.jpg Happy birthday gif - Lol Gifs

இனிய பிறந்தநாள், வாழ்த்துக்கள்... நிகே. 🎂

Link to post
Share on other sites
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
  1. Pannaiyar
    Pannaiyar
    (53 years old)
  2. மட்டி
    மட்டி
    (50 years old)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசிவர்ணம் &அதர்ஸ் ........!  💐

Anniversaire: Bon Anniversaire Fleurs Gif en 2020 | Bon anniversaire  fleurs, Fleurs pour anniversaire, Bouquet de fleurs anniversaire

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசிவர்ணம்.💐

 

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய நிகே அவர்களுக்கும் என் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.💐

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசிவர்ணம்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிகே.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசிவர்ணம் 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சசிவர்ணத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉 இன்றைய பொழுது இனிமையாக இருக்கட்டும்🍻

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சசிவர்ணம் அவர்களுக்கு வர்ணத்தில் ஒரு பாட்டுடன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

happy-birthday-gif-animation-105995684.g

தோழர் சசிவர்ணம் & அதர்ஸ் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..🎂..💐

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நிகே அவர்களுக்கு என் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :295_rose:

சசிவர்ணத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :295_rose:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நூறாண்டு காலம் நோய் நொடியின்றி மகிழ்வாக வாழ வாழ்த்துக்கள்  

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசி வர்ணம்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மரபின் தங்கமங்கைக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! - Google Groups

சசி வர்ணத்திற்கு... உளம் கனிந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🎂

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
  1. Kajeevan
    (38 years old)
  2. Voyager
    (50 years old)

அருள்மொழிவர்மன் & அதர்ஸ் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!  💐

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நானே மறந்தாலும்  கூட 
நாள் குறிப்பு  பார்த்து
நாடோடி என்னை  
நாயகன் போல் மதித்து  
நயம்பட நலம் வாழ வாழ்த்தும்
நந்தவனம் பூப்போல இந்த வன  
நட்புகள் அனைவருக்கும்
நந்தா விளக்காய் என் 
நன்றியையும்  அன்பையும் நவிலுகிறேன் 🙏:)

  • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.