Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாலிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

சிறந்த நண்பனுக்காக 10 பிறந்த நாள் வாழ்த்து கவிதை - Best Tamil Kavithaigal  -சிறந்த தமிழ் கவிதைகள்

சாத்திரிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites
  • Replies 9.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாலி.

நிழலி ஏராளன் அக்னிக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாலி......!  💐

bunch of flowers bouquet de fleurs Image, GIF animé

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாலிக்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 💐

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாலி ...வாழ்க வளமுடன் 
 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாலி அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! வாழ்க வளமுடன் 

Quellbild anzeigen

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாலி அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! வாழ்க வளமுடன் 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாலி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

giphy.gif

தோழர் வாலி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..💐..🎂

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாலி அண்ணை 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிக்கின்ற கரும்புக்கு பிறந்த நாள் என்று சாட் காட்டுது ...யாழுக்கு வேறு பெயரில் வாறாரோ தெரியவில்லை ...எங்கிருந்தாலும் இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் கரும்பு 🎂

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கரும்பு.....!  💐

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கலைஞன் என்ற இனிக்கும் கரும்பு 🎉🎉🎉

வாழ்க வளமுடன்🎂

வாலிக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎂🎊

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கலைஞனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தோழர் கரும்பு அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...💐..🎂

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தோழர் கரும்பு அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

586591e5d9965_ourkappal.thumb.jpg.04ae056ea7ae068d3f36c85fe44ca7ca.jpg    kadu2.jpg.5b2faf84778cd76c1925b43d2baf4e73.thumb.jpg.ce963df84e9bd1fb87ce868bc2c29ebe.jpg

அகஸ்தியன், நுணாவிலான்  ஆகியோருக்கு..
உளம் கனிந்த,  இனிய...  பிறந்தநாள் வாழ்த்துக்கள். 💐

  • Like 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அகஸ்தியன் & நுணாவிலான்

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நுணாவுக்கும் , அகஸ்தியனுக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அகஸ்தியனுக்கும் நுணாவிலானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉

வாழ்க வளமுடன்🎂

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 

giphy.gif 

தோழர்கள் நுணா , அகஸ்தியனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..💐..🎂

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலானுக்கும், அகஸ்தியனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நுணா , அகஸ்தியன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐🎂

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அகஸ்தியனுக்கும்,நுணாவிற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 
 

  • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வார நாட்களில் காலை உணவு: மூன்று நாட்களுக்கு சமன் மீன் துண்டு oven வைத்து bake  பண்ணியதும் முட்டை வெள்ளை பொரியலும். இரண்டு நாட்கள் பிரவுண் பாணும்,Tuna மீன் சண்ட்விச் மதியம்: கின்வாவும் (quinoa) கோழியும், அல்லது இலை குழை சலட்டும் இரவு: பிரவுண் பாணும் மீன் அல்லது கோழிக் கறி. இடைக்கிடை புட்டும் கோழிக்கறியும்.சில நாட்களில் இடியப்பமும் ஒட்டி மீன் அரைச்சு வைச்ச கறியும். இரண்டு முட்டை கட்டாயம் உண்டு எல்லா நாட்களிலும். வெள்ளி இரவில் இருந்து ஞாயிறு இரவு வரை: ஆட்டிறைச்சி, காட்டுப் பன்றி இறைச்சி, ஆட்டுக் குடல், மான், மரை,  நண்டு, கணவாய், இறால், மீன் போன்றவற்றில் ஆகக் குறைந்தது இரண்டாவது. கோழி வார இறுதியில் சாப்பிடுவதில்லை.  மாதத்தில் இரண்டு ஞாயிறு கிழமையில், முழு மரக்கறி சாப்பாடு (8 ஐட்டங்களாவது இருக்க வேண்டும்) அத்துடன் வார இறுதி நாட்களில் தான் சோறு சாப்பிடுவது. பிரியாணி, லம் றைஸ் என்று வகை வகையாக வெட்டுவது.   எனக்கு மொட்டைத் தலையுடன் இருக்கவே விருப்பம். ஆனால் மகளுக்கும், மனைவிக்கும் அதை கண்ணிலும் காட்டக் கூடாது என்றபடியால கொஞ்ச வருசங்களுக்கு தலை மயிருடன் இருக்க வேண்டி இருக்கு.  அறிவாலிகளுக்கு மொட்டை தான் சரியாக இருக்கும் என்றெல்லாம் சொல்லிப் பார்த்தன்... நீங்கள் ஒன்றும் அறிவாலி கிடையாது, சும்மா யாழை நோண்டிக் கொண்டு இருந்தால் எல்லாம் அறிவாலி ஆக எடுக்க முடியாது என்று சொல்லிட்டினம். 55 வயதில் இருந்து (உசிருடன் இருந்தால்) மொட்டை தான் என்று இப்பவே சொல்லி விட்டேன். 
    • செனட் சட்டம் வருகிறது என்றால், அது பகிரங்கமாகவே இருக்கும் என்பதால், அது insider trading ல் வராது என்றே நினைக்கிறேன். மேலும் சட்டம் உருவாக்குவோர் தம்மை பாதுகாத்துக் கொள்வார்கள். அது வேறு கோணம்.... உண்மையில் insider trading என்பது, ஒரு நிறுவனத்தினுள், இந்த வருடம் நல்ல profit வரப்போகிறது, அல்லது loss வரப்போகிறது என்று உள்ளே வேலை செய்யும் கணக்காளர் முதல், CEO வரை தெரிந்து, அந்த செய்தியினை இரகசியமாக வெளியே சொல்லி, அதுக்கு அமைய, அந்த நிறுவன பங்குகளை, பங்கு சந்தைகளில் வாங்கவோ, விக்கவோ செய்தால், அதுவே insider trading. அதாவது, உள்ளே (insider) இருப்பவர் கொடுக்கும் தகவல் அடிப்படையில், அவருக்கும்  லாபம் வரும் வகையில் செய்யும் பங்கு யாபாரம். அவர் தனக்கு எதுவும் வரவில்லை என்று நிரூபித்தால், இந்த வகை வழக்குகளை நிரூபிக்க முடியாது. ராஜ் வழக்கில், போன் tapping மூலமே சிக்கினார். 
    • தாமரை கிழங்கு விதைத்து அறுவடை செய்யும் பண்ணை.......எப்படியெல்லாம் யோசித்து விவசாயம் செய்கிறார்கள் யப்பானியர்கள்.....!   😁
    • இருவரும் பிழைத்து விட்டனர் என்று டலாஸ் பிராந்திய செய்திகள் சொல்லுகின்றன. முதலில் வீழ்ந்தது மனைவிதான். அவரை காப்பாற்ற போய்த்தான் கணவர் விழுந்தார் https://www.fox4news.com/news/irving-police-and-fire-rescue-couple-from-frozen-pond
    • இதில் அந்த கணவர் இறந்து விட்டாரா ?....செல்பி எடுப்பதற்கு நேரம் ,காலம், இடம் இல்லையா 
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.