Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • Replies 10k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இணையவன். 🎉🎂🎂🎂🎂🎂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

6b5db0c8.gif (480×480) | Bon anniversaire fleurs, Fleurs pour anniversaire,  Bouquet de fleurs anniversaire

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணையவன்.நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ்க .........!  🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

இனிய இணையவனுக்கு இனிய பிறந்ததின வாழ்த்தும் இனிப்புகளும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுவரை பிறந்நாள் கொண்டாடிய அனைவரும், 

பிறந்தநாள் வாழ்த்துக்கள்! - Page 374 - வாழிய வாழியவே - கருத்துக்களம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் இணையவன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..💐..🎂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

Arul.thumb.jpg.a003124b432423d48e83e41a7c4524a6.jpg  HAPPY BIRTHDAY LIZA <3 - Page 2 - Member Announcements - 3DXChat Community

இணையவனுக்கு... எமது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சிறித்தம்பியோவ்! வெள்ளிக்கிழமை பாத்து இணையவன்ரை பேர்த்டே வந்ததாலை ஒரே சைவ சாப்பாடாய்த்தான் இருக்கும். சனிக்கிழமை நாளைக்கு வந்திருந்தால் ஒரே எரியல் பொரியல் பிரட்டல் வதக்கல் எண்டு எண்டு களை கட்டியிருக்கும். oder nicht oder doch..😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் இணையவன்‌அண்ணா. ☺️🎁🍬🍭🍬

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, குமாரசாமி said:

சிறித்தம்பியோவ்! வெள்ளிக்கிழமை பாத்து இணையவன்ரை பேர்த்டே வந்ததாலை ஒரே சைவ சாப்பாடாய்த்தான் இருக்கும். சனிக்கிழமை நாளைக்கு வந்திருந்தால் ஒரே எரியல் பொரியல் பிரட்டல் வதக்கல் எண்டு எண்டு களை கட்டியிருக்கும். oder nicht oder doch..😎

குமாரசாமி அண்ணை....
எனக்குத் தெரிந்த வரையில்..... 😎

இணையவன்.... மோகன் அண்ணாவின்,  B  ரீம்  :grin:

நிழலி அண்ணர்.... பா.ஜ.க. மாதிரி....
பிழம்பு, குழம்பு, நியானி  என்று... உதிரி கட்சிகளை வைத்துக் கொண்டு...
"சேர்க்கஸ்"  காட்டுகின்றார். 🤣

நுணாவிலான் மட்டும் தான்... சீமான் மாதிரி, 
மனச் சாட்சிப் படி நடக்கும், ஒரு  "ஜென்ரில் மன்" என்பது...
எனது... கணிப்பு.   :)  😂

Edited by தமிழ் சிறி
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகலவனுக்கும்  இணையவனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

fleurs pour maman (tuto compostion florale et gifs) | Fleurs, Bon  anniversaire, Belles fleurs roses

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கொழும்பான் & தனிக்காட்டுராஜா......!  💐 

  1. colomban
    colomban
    (49 years old)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கொழும்பான் & தனிக்காட்டுராஜா

 தனிக்காட்டு ராஜா- சகாராவிடம் ஒரு விண்ணப்பம் அனுப்பினால் விரைவில் கனடா போகலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கொழும்பான் ,தனிக்காட்டுராஜா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிக்காட்டு ராஜாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 💐

Link to comment
Share on other sites

தனிக்காட்டுராஜா, கொழும்பான் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிக்காட்டுராஜா, கொழும்பான் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .நூறாண்டுகாலம் நோய் நொடியின்றி வாழ்க 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.