Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

சோழியன் தாத்தாவிற்கு ஜம்மு பேபியின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இன்று போல் என்றும் ஓடோடி கொண்டிருக்க வாழ்த்துகிறேன்............... :P

Link to comment
Share on other sites

  • Replies 10.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

மோகனின் மகள் வைதேகிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன வைதேகியின் பிறந்தநாள் அழைப்பு ஒருத்தருக்கும் கிடைக்கலயோ?

Link to comment
Share on other sites

அண்மையில் பிறந்தநாளை கொண்டாடிய சோழியன் அங்கிளுக்கும்,

இந்தக் கிழமை பிறந்தநாளை கொண்டாடும்...

13 ம் திகதி - சும்மா

14 ம் திகதி - கு.சா அண்ணா

17 ம் திகதி - சுவிந்தானந்தாஜி சுவாமிகள்

இவர்களிற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :lol:

பி.கு: மோகனின் மகள் வைதேகி தனது பிறந்ததினத்தை சில மாதங்களிற்கு முன் கொண்டாடியதாய் பாரிஸ்கிறுக்கன் என்று நினைக்கின்றேன், அவர் சொல்லி எல்லோரும் வாழ்த்து தெரிவித்து இருந்தோமே?

Link to comment
Share on other sites

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் உறவுகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 12-08-2007

Link to comment
Share on other sites

நிலா அக்கா யார் இன்றைக்கு பிறந்தநாள் கொண்டாடினம்...................எனக்கு கேக் வேண்டும் நிலா அக்கா......... :P

Link to comment
Share on other sites

இன்று தனது 89 பிறந்தநாளை கொண்டாடும் சும்மா தம்பிக்கு ஜம்மு பேபியின் பிறந்தநாள் வாழ்த்துகள்............. :lol:

Link to comment
Share on other sites

வைதேகிக்கும்,சோழியன் அண்ணாவுக்கும்

எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நன்றீ அக்கா

:angry: :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ் வாரம் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் என் இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

நன்றீ அக்கா

:angry: :angry:

பிறந்தநாள் கொண்டாடிய பூட்டாமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் :lol: :P :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயா, யாழ் ரவி, இராஜதுரை ஆகியோருக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சும்மா, குமாரசாமி, சுவிந்தானந்தாஜி ஆகியோருக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

இவ் வாரம் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் என் இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

:lol: :P :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயா, யாழ் ரவி, இராஜதுரை ஆகியோருக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சும்மா, குமாரசாமி, சுவிந்தானந்தாஜி ஆகியோருக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

பிறந்தநாள் கொண்டாடிய பூட்டாமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் :lol: :P :D

ஆமாம் வான்வில் அண்ணா...........அது சரி பூட்டா எப்ப கொண்டாடினவராம்......... :P

Link to comment
Share on other sites

14-8-2005 இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் சிட்னி கோசிப் புத்தன் மாமாவிற்கு என்னுடைய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...............இன்று போல் என்றும் கோசிப் மன்னனாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தும் நான் புத்துமாமாவின் நண்பனான ஜம்மு பேபி................வாழ்த்துகள் மாமா............ :lol:

பிறந்த நாள் வாழ்த்துகள்.................புத்தன் மாமா................

happybday320x320tu1.jpg

Edited by Jamuna
Link to comment
Share on other sites

புத்தன் மாமாவோடு சேர்ந்து இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் கள்ளுகொட்டில் புகழ் குமாரசாமி தாத்தாவிற்கும் ஜம்மு பேபியின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.............இன்றுபோல் என்றும் கள்ளு கொட்டிலில் இருக்க வாழ்த்துகிறேன்............... :lol:

கு.சா தாத்தாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்......................

happybday320x320tu1.jpg

Link to comment
Share on other sites

14-8-2005 இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் சிட்னி கோசிப் புத்தன் மாமாவிற்கு என்னுடைய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...............இன்று போல் என்றும் கோசிப் மன்னனாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தும் நான் புத்துமாமாவின் நண்பனான ஜம்மு பேபி................வாழ்த்துகள் மாமா............ :)பிறந்த நாள் வாழ்த்துகள்.................புத்தன் மாமா................happybday320x320tu1.jpg
ஓஓஓஓஓ புத்து மாமாவின் நண்பனாாாாா நீங்கள் :):):):o:o:lol: புத்தர் அன்ட் கு சா வாழ்த்துக்கள் ;) :lol::D
Link to comment
Share on other sites

ஓஓஓஓஓ புத்து மாமாவின் நண்பனாாாாா நீங்கள் :):):):o:o:lol:

ஓய் சின்னப்பு தாத்தா.................நக்கலா நான் பேபி பிழையா சொல்லிட்டேன் பெண்பால் தெரியாம நண்பனிற்கு திருத்துவோம் என்று இல்லாம என்ன நக்கல் வேண்டி கிடக்கு...............ஓய் பால் போத்தல் எங்கே என்ட............... :angry: :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனுக்கும் குமாரசாமியாருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.பிறந்தநாள் வாழ்த்துக்கள் சும்மா

Link to comment
Share on other sites


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.