Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 2/4/2021 at 03:37, குமாரசாமி said:

என்னா ராசருக்கு? :)
கொஞ்ச நாளாய் மூக்குக்கு மேலை கோள்வம் கோள்வமாய் வருது? இடைக்கிடை விட்டுட்டு ஓடுறியள்!!!! 😁
அடிச்சாலும் உதைச்சாலும் நாங்கள் ஒரு கூட்டுக்குள். இத மனசில வைச்சிருங்க ராசன்.💞

அப்படி இல்ல குமாரசாமி அண்ணே இனி இணையத்தில் நேரத்தை வீண் விரயம் ஆக்குவதை குறைத்துள்ளேன் அதனால் யாழுக்கு வருவதும் குறைந்து போகும் என நினைக்கிறேன். 

தவறான புரிதல்களே இங்கு அதிகம் அடிச்சாலும் புடிச்சாலும் சண்டைபிடித்தாலும் மண்டை உடைந்தாலும் நானும் இங்கேதான் கிடப்பேன் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.

நேரம் வரும் போது எட்டிப் பார்ப்பேன் நன்றி 😊😊

Link to post
Share on other sites
  • Replies 9.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமே.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
  1. chelliahmuthusamy
    chelliahmuthusamy
    (45 years old)
  2. pappu
    (46 years old)
  3. வாதவூரான்
     
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாதவூரான் & அதர்ஸ் .........!   💐
    Roses - Fleurs - Bouquet - Gif animés - Le Monde des Gifs
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

photo-thumb-7537.jpg   Happy Birthday Dexter80 - Geburtstagswünsche - Das Forum von RB-Games!   photo-thumb-7537.jpg

வாதவூரானுக்கு.... எமது, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  🎂 🎈 🎉

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.💐

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வாதவூரான்

Link to post
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாதவூரன்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாதவூரான், வாழ்க வளத்துடன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்திய உறவுகள் அனைவருக்கும்நன்றி.நான் இந்த பிறந்தநாள் வாழ்த்துப்பக்கம் பெரிதாக வருவதில்லை. ஆனால் எல்லோரும் வாழ்தியுள்ளார்கள் (நிறையபேருக்குநான் வாழ்த்தியதே இல்லை ஆனால் அவர்கள் எதையும் மனதில் வைக்கவில்லை feeling guilty)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Wish you a happy birthday vaathavooran.

6 minutes ago, வாதவூரான் said:

வாழ்த்திய உறவுகள் அனைவருக்கும்நன்றி.நான் இந்த பிறந்தநாள் வாழ்த்துப்பக்கம் பெரிதாக வருவதில்லை. ஆனால் எல்லோரும் வாழ்தியுள்ளார்கள் (நிறையபேருக்குநான் வாழ்த்தியதே இல்லை ஆனால் அவர்கள் எதையும் மனதில் வைக்கவில்லை feeling guilty)

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் 🎁💐👋

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வாதவூரான்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்ததநாள் வாழ்த்துக்கள் வாதவூரன்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாதவூரன்🎉🎉🎉

வாழ்க வளமுடன்🎂

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தோழர் வாதவூரான் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..💐..🎂

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

photo-thumb-10404.jpg  தமிழ்மரபின் தங்கமங்கைக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! photo-thumb-10404.jpg

எனது நீண்டகால நண்பர்.... பாஞ்ச்  அண்ணை  அவர்களுக்கு,
உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
என்றும்  நலமுடனும், வளமுடனும் வாழ வாழ்த்துகின்றோம். 🎉 🎂 🎈 💓

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

c1d9bb28e2988421670282007d5c3937.gif

தோழர் பாஞ் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..💐..🎂

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பாஞ்ச் அண்ணா.  

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், மிஸ்ரர் பாஞ்ச்.....!

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பாஞ்ச் 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.