Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Voir d'autres Gifs de cette catégorie Vous pouvez retrouver tout ces Gifs  sur les sites(rec… | Belles images de fleurs, Fleurs anniversaire,  Photographie de fleurs

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஞ்ச்.......!   💐

Link to comment
Share on other sites

  • Replies 10k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பிறந்த  தினத்தைக் கொண்டாடிய அனைவருக்கும் பிந்திய பிறந்த  தின வாழ்த்துக்கள்

இன்று பிறந்த நாள் காணும் பாஞ்ச்  அண்ணாவிற்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இனிய புத்தாண்டோடு பிறந்த நாள் நல் வாழ்த்துகளும் பாஞ் அண்ணா.🎉🎁🥳

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாஞ்ச .. சித்திரை புத்தாண்டில் எல்லா நலன்களும் வளங்களும் அமைய வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

photo-thumb-5576.gif February-14 ~ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் THANGAM ~ photo-thumb-5576.gif

இன்று பிறந்தநாளை கொண்டாடும்.... புலவருக்கு,
உளம் கனிந்த... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🎂  🎉 🎈

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ் ஐயாவுக்கும், புலவர் ஐயாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉

வாழ்க வளமுடன்🎂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

happy-birthday-gif-images.gif

தோழர் புலவர் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..💐..🎂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

GIFs de Fleurs. De beaux bouquets, des bourgeons en fleurs

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புலவர்........!  🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்சுக்கும் புலவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பாஞ்ச் அண்ணா மற்றும் புலவருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள் பாஞ்ச் அண்ணா. 

உங்கள் பிறந்த நாளுக்கு தான் சுட்ட முறுக்கை தமிழ் சிறி உங்களுக்குத் தரவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள் பாஞ்ச் அண்ணா. 

உங்கள் பிறந்த நாளுக்கு தான் சுட்ட முறுக்கை தமிழ் சிறி உங்களுக்குத் தரவில்லையா?

வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்!

முறுக்கெடுத்து முறுக்குச் சுடச் சிறித்தம்பிக்கு வயதுபோய் வலு காணாதாம். அதனால் அவர் தனது உடம்பில் முறுக்கேற்ற முருங்கக்காய் கட்டுவாங்கிக் கறிகாச்சினவராம், எனக்கும் தந்தவர். 😋 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நிழலி said:

உங்கள் பிறந்த நாளுக்கு தான் சுட்ட முறுக்கை தமிழ் சிறி உங்களுக்குத் தரவில்லையா?

 

12 hours ago, Paanch said:

முறுக்கெடுத்து முறுக்குச் சுடச் சிறித்தம்பிக்கு வயதுபோய் வலு காணாதாம். அதனால் அவர் தனது உடம்பில் முறுக்கேற்ற முருங்கக்காய் கட்டுவாங்கிக் கறிகாச்சினவராம், எனக்கும் தந்தவர். 😋 

நிழலி.... விடுப்பு அறிவதில், சரியான விண்ணன் போலை இருக்குது. :grin:  😂  🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

 

நிழலி.... விடுப்பு அறிவதில், சரியான விண்ணன் போலை இருக்குது. :grin:  😂  🤣

விடுப்புகளை அறிந்தால்தானே தடுப்புகளைத் தவறின்றிச் சரியாகப் போடமுடியும். அதில் நிழலி ஐயாவும் திறனுடன் நேர்மையும் கொண்ட பெருவிண்ணன். உங்களுக்கும் ஏற்பட்ட அனுபவத்தை மறந்துவிட்டு இப்படியெல்லாம் எழுதக்கூடாது தம்பி.😌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

photo-5124.thumb.jpg.af1f8b70e226e08110b8e90cf5857be7.jpg  Happy Birthday with Balloons Gif Animation | Gallery Yopriceville -  High-Quality Images and Transparent PNG Free Clipart

அனைவரின் அன்புக்குரிய... நிலமாதி அக்காவுக்கு,
எமது இதயம் கனிந்த, பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🎉  🎂  🍭
வாழ்க வளமுடன். :)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச் அண்ணாவுக்கும்.  புலவருக்கும்.  நிலமாதிக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன். வளமுடன். 👏👏👏🍎🍎🍎❤️❤️❤️

  • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.