Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

துன்பமின்றி மக்கள் சாந்திகொண்டு வாழ நேசக்கரம் நீட்டும் சாந்தியும் சாந்திகொண்டு துன்பமின்றி நீடுவாழ அவர் பிறந்தநாளில் வாழ்த்துவதோடு, சாந்தி ஆசனத்தையும் அவர் பயின்று ஆனந்தமாக வாழ வாழ்த்துகிறேன்.!! 🙌 

 

Link to comment
Share on other sites

  • Replies 9.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

joli gif

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி சாந்தி.........!   💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/6/2021 at 18:52, சுவைப்பிரியன் said:

சுவியர் இதெல்லாம் அவைக்குத் தெரியுமோ.😁

அதொன்றுமில்லை சுவைப்பிரியன்.......நானறிந்த காலத்தில் இங்கு நிறைய கருத்துக்கள் பதிந்தவர்கள்.....தற்சமயம் அவர்களின் வருகை குறைந்து போனாலும் அவர்களின் பெயர் கண்ணில் படும்போது வாழ்த்து சொல்வது நல்லதுதானே......அவர்களுக்கும் என்னென்ன வேலைப் பளுக்களோ யார் கண்டது.....ஆனாலும் இந்தத் துறைமுகத்தில் இறங்கியவர்கள் பின் எங்கிருந்தாலும் ஒருதரம் எட்டிப் பார்ப்பார்கள். அந்த நம்பிக்கைதான்.....!   👍

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நோய் நொடியின்றி நலமாக வாழ வாழ்த்துகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், சாந்தி அக்கா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ayaan.thumb.jpg.5b4e3ac45ff051edde8a3c04431c1ba7.jpg  Happy Birthday Cake - PicMix

  ஈழப்பிரியன்..... ♥️
இன்று பிறந்த நாளை, கொண்டாடும்....
உளம் கவர்ந்த நண்பனுக்கு.... 🥰
இதயம் கனிந்த, இனிய... பிறந்த நாள் வாழ்த்துக்கள். 🙏 🎂 :)

  • Thanks 1
Link to comment
Share on other sites

சாந்தி அக்கா, பிரியன் அண்ணா  ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

 இசை பிரியன் அண்ணாவுக்கு  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Edited by பெருமாள்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தமிழ் சிறி said:

ayaan.thumb.jpg.5b4e3ac45ff051edde8a3c04431c1ba7.jpg  Happy Birthday Cake - PicMix

  ஈழப்பிரியன்..... ♥️
இன்று பிறந்த நாளை, கொண்டாடும்....
உளம் கவர்ந்த நண்பனுக்கு.... 🥰
இதயம் கனிந்த, இனிய... பிறந்த நாள் வாழ்த்துக்கள். 🙏 🎂 :)

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அய்யா.👋🎁

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

🙃இசைப் பிரியனுக்கும், ஈழப் பிரியனுக்கும்....
ஆறு வித்தியாசம் இருக்கு, கண்டியளோ...😜

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

2 minutes ago, தமிழ் சிறி said:

இசைப் பிரியனுக்கும், ஈழப் பிரியனுக்கும்....
ஆறு வித்தியாசம் இருக்கு, கண்டியளோ...

என்ன இருக்கபோகுது..? 🤔

உடுப்பை மாறி மாறி போட்டு ஆறு வித்தியாசம் காட்டினாலும் உள்ளே இருப்பது ஒன்றுதானே? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ராசவன்னியன் said:

என்ன இருக்கபோகுது..? 🤔

உடுப்பை மாறி மாறி போட்டு ஆறு வித்தியாசம் காட்டினாலும் உள்ளே இருப்பது ஒன்றுதானே? 🤣

மதுரைக் காரன், சடையுறான்.  😂
"நெற்றிக்  கண் திறப்பினும், தவறு, தவறு தான்... நக்கீரா." 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நோய் நொடியின்றி நூறாண்டுகாலம் வாழ்க 

  • Thanks 1
Link to comment
Share on other sites

8 minutes ago, தமிழ் சிறி said:

மதுரைக் காரன், சடையுறான்.  😂
"நெற்றிக்  கண் திறப்பினும், தவறு, தவறு தான்... நக்கீரா." 🤣

Untitled.jpg

நான் சடையேல்ல.. ! 😜

ஆளை மேலெயுள்ள படத்திலுள்ளது போல பார்த்த ஞாபகம்..🎤
அதான் பொருத்தமான பெயரை போட்டிருக்கு..! 😀

1 hour ago, பெருமாள் said:

 இசை பிரியன் அண்ணாவுக்கு  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

👆  சரியோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
11 hours ago, ராசவன்னியன் said:

Untitled.jpg

நான் சடையேல்ல.. ! 😜

ஆளை மேலெயுள்ள படத்திலுள்ளது போல பார்த்த ஞாபகம்..🎤
அதான் பொருத்தமான பெயரை போட்டிருக்கு..! 😀

👆  சரியோ..

சும்மா.... தமாசு, பண்ணாதீங்க சார்.
பின்னால் உள்ள படம், நல்ல நினைவில் உள்ளது.  🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியனுக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்…!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,ஈழப்பிரியன் அண்ணா 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

happy-birthday-gif-for-him-52650-166767.

தோழர் ஈழப்பிரியன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா  ( அண்ணா)

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

bouquet de fleurs roses Image, GIF animé

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈழப்பிரியன் ........!  🌹

Edited by suvy
எழுத்து திருத்தம்.
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • Thanks 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • டோக்யோ ஒலிம்பிக்: ஸ்கேட்போர்டிங்கில் தங்கப் பதக்கம் வென்ற 13 வயது வீராங்கனை   பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, மோம்ஜி நிஷியா டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாக பெண்கள் ஸ்ட்ரீட் ஸ்கேட்போர்டிங்கில் ( Street Skateboarding) தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் ஜப்பானின் மோம்ஜி நிஷியா. "நான் வெற்றி பெறுவேன் என்று எதிர்பாக்கவில்லை. ஆனால் என்னை சுற்றியிருந்தவர்கள் எனக்கு உற்சாகமூட்டினர். நான் வெற்றி பெற்றதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி" என்கிறார் அந்த 13 வயது வீராங்கனை. ஸ்கேட்போர்டிங் இந்த ஒலிம்பிக் போட்டியில்தான் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவேதான் ஒலிம்பிக் வரலாற்றின் முக்கிய பக்கங்களில் இடம்பெறுகிறார் நிஷியா. "ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் இளம் வீராங்கனை என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி" என்கிறார் நிஷியா.     இந்த போட்டியில் 13 வயது பிரேசில் வீராங்கனை ரேய்சா லீல் வெள்ளிப் பதக்கமும், ஜப்பானின் 16 வயது ஃபனா நகாயாமா வெண்கலப் பதக்கமும் வென்றனர். பட மூலாதாரம்,EZRA SHAW / GETTY IMAGES   படக்குறிப்பு, ரேய்சா லீல் -நிஷியா- ஃபனா நகாயாமா எதிர்காலத்தின் நிகழ்காலம் இதற்கு முன்பு ஒலிம்பிக் போட்டியில் குறைந்த வயதில் பதக்கம் வென்றவர் என்ற பெருமை மர்ஜோரி ஜெஸ்ட்ரிங்கிடம் இருந்தது. ஸ்பிரிங்போர்ட் விளையாட்டிற்காக 1936ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற போட்டியில் பதக்கம் வென்ற இவருக்கு வயது 13 வருடம் 267 நாட்கள் அதாவது நிஷியாவை காட்டிலும் 63 தினங்கள் இளையவர். ஆண்களுக்கான ஸ்ட்ரீட் ஸ்கேட்போர்டிங்கில் ஜப்பானை சேர்ந்த 22 வயது யூடூ ஹோரிகோம் தங்கப் பதக்கம் வென்றார். தனது அண்ணனால் இந்த விளையாட்டுக்கு கவர்ந்திழுக்கப்பட்ட போது நிஷியாவுக்கு வயது ஐந்து. வெள்ளிப் பதக்கம் வென்ற 13 வயது ரேசா லீலும் சளைத்தவர் அல்ல. "இது எனது கனவு. எனது தந்தையின் கனவு என்பதை நான் உணர்ந்தேன்" என்றார் அவர். பெண்களால் ஸ்கேட்போர்டிங்கில் ஈடுபட முடியாது என்று கூறுபவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு பதலளித்த ரேய்சா, "விளையாட்டை பொறுத்தவரை ஆண் பெண் என்ற பேதம் இருக்ககூடாது. ஸ்கேட்போர்டிங் என்பது அனைவருக்குமானது" என்றார். ஒலிம்பிக்கில் சாதனை படைக்கவிருக்கும் பிற இளம் வீரர்கள் ஜெஸ்ட்ரிங்கின் சாதனையை இதே ஒலிம்பிக் போட்டியில் முறியடிக்க மேலும் ஒரு சந்தர்ப்பம் உள்ளது. ஆம்.. பார்க் ஸ்கேட் போர்டிங்கில் பிரிட்டனை சேர்ந்த ஸ்கை ப்ரவுன் பங்கு பெறுகிறார். இந்த போட்டி ஆகஸ்டு 4ஆம் தேதி நடைபெறும். இவருக்கு வயது 13 வருடம் 28 நாட்கள். ஜப்பானின் கோகோனா ஹிராகி இதே போட்டியில் பங்கேற்கவுள்ளார். இவருக்கு வயது 12 வருடம் 343 நாட்கள். இவர் இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் இரண்டாவது இளம் வீராங்கனை ஆவார். பட மூலாதாரம்,STEPH CHAMBERS / GETTY IMAGES   படக்குறிப்பு, சிரியாவின் வீராங்கனை ஹென் சா இருக்கும் வீரர்களில் குறைந்த வயது சிரியாவை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீராங்கனை ஹென் சாசாவுக்கு. இவருக்கு 12 வயது. இவர் ஆஸ்டிரியாவை சேர்ந்த லியூ ஜியாவிடம் சனிக்கிழமையன்று நடைபெற்ற போட்டியில் தோல்வியுற்றார். இவர்களை அடுத்து பிரிட்டனை சேர்ந்த இரண்டையர் ஜிம்நாஸ்டிக் வீராங்கனைகள் ஜேசிகா மற்றும் ஜெனிஃபர் காடிரோவுக்கு 16 வயது. சீனாவை சேர்ந்த 14 வயது குவாங் ஹாங் சான் 10மீட்டர் டைவிங் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். கனடாவை சேர்ந்த 14 வயது மெக்இன்டோஷ் 400மீட்டர் ஸ்ஃப்ரீ ஸ்டைல் போட்டியில் கனடா நீச்சல் வரலாற்றில் ஒரு புதிய சாதனையை படைத்தார். அமெரிக்காவை சேர்ந்த 15 வயது நீச்சல் கேட்டி க்ரிம்ஸும் களத்தில் உள்ளார். https://www.bbc.com/tamil/sport-57974249
    • யாரையோ குறிவைத்து வீசுவதுபோல் தெரிகிறதே,  தங்களைத்தானோ?
    • வந்தேன்,வந்தேன்,பள்ளிக்கூடத்தில் வகுப்பாசிரியர் பெயரை வாசிக்கும் பொழுது இப்படித்தான் சொல்லுவோம்.
    • வருமான வரித்துறையும் தன் பங்குக்கு விசாரணையை தொடங்கினால் எல்லாம் தானாய் வெளிவந்திடப் போகுது. ஆனால் இது பலரையும் பாதிக்கும் என்பதால் எதிர்ப்பு கிளம்பும்.   
    • கொரோனா பதட்டம், சம்பந்தப்பட்ட இருவரின் யோசிக்கும் தன்மையை பாதித்து விட்டது. சரியான திட்டமிடல் இல்லாமல் செய்யும் வேலை எதுவும் இப்படித்தான் முடியும். வேலை ஆரம்பிப்பதற்கு முன் ஒவ்வொருவரின் வேலை பொறுப்பு பற்றி கலந்துரையாடி, ஒவ்வொருவரும் தமக்குரிய வழிநடத்தல் முறையை பின்பற்றியிருந்தால் இப்படியான அனாவசிய தவறுகளை தடுக்கலாம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.