Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • Replies 10.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணே 👍👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நத்தன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

birthday-cake-gif-animation.gif

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழர் நந்தன்.🎂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/8/2021 at 04:52, தமிழ் சிறி said:

photo-thumb-9390.jpg  Birthday cake with candles and name gif  photo-thumb-9390.jpg

நந்தனுக்கு... உளம் கனிந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

நன்றி சிறி அண்ணா

On 26/8/2021 at 05:02, ஈழப்பிரியன் said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தன்.

நன்றி ஈழப்பிரியன் அண்ணா 

On 26/8/2021 at 08:39, புங்கையூரன் said:

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், நந்தன்…!

நன்றி புங்கை அண்ணா 

On 26/8/2021 at 10:10, குமாரசாமி said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தன் 💐

நன்றி கு.சா தாத்தா 

On 26/8/2021 at 11:45, கிருபன் said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தன்🎉🎉🎉

வாழ்க வளமுடன்🦀🦀🦀

நன்றி கிருபன்ஜி 

On 26/8/2021 at 13:10, nunavilan said:

இனிய  பிறந்தநாள் வாழ்த்துக்கள், நந்தன்.

நன்றி நுணா 

On 26/8/2021 at 13:15, நிழலி said:

இனிய  பிறந்தநாள் வாழ்த்துக்கள், நந்தன்.

 

நன்றி நிழலி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நத்தன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  1. அஞ்சனன்
    (41 years old)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கரு &அதர்ஸ் ......!  💐

Fleurs GIF | Gfycat

Edited by suvy
Link to comment
Share on other sites

இனிய  மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் நந்தன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/8/2021 at 15:18, நிலாமதி said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் . குழந்தை குட்டிகளோடு நோய் நொடியின்றி வாழ  வாழ்த்துக்கள் .

நன்றி அக்கா

On 26/8/2021 at 15:21, யாயினி said:

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நந்தன் அண்ணா.🎁🎉👋

நன்றி தங்கச்சி 

On 26/8/2021 at 18:00, தனிக்காட்டு ராஜா said:

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணே 👍👍

நன்றி தம்பியா 

On 26/8/2021 at 19:21, Kandiah57 said:

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நத்தன்

நன்றி கந்தையா 

On 27/8/2021 at 15:14, புரட்சிகர தமிழ்தேசியன் said:

birthday-cake-gif-animation.gif

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழர் நந்தன்.🎂

நன்றி புரட்சி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/8/2021 at 18:52, பெருமாள் said:

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணே.

நன்றி பெருமாள் 

On 27/8/2021 at 19:00, Paanch said:

நந்தரே உறவே!

Quellbild anzeigen

நன்றி பாஞ் அண்ணா 

On 28/8/2021 at 07:24, சுவைப்பிரியன் said:

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நத்தன்

நன்றி சுவைப்பிரியன்

On 28/8/2021 at 07:41, கறுப்பி said:

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  நந்தன். . .

நன்றி கறுப்பி 

On 28/8/2021 at 16:03, இணையவன் said:

நந்தன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

நன்றி இணையவன் 

On 28/8/2021 at 18:26, ரதி said:

இனிய  மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் நந்தன் 

 

நன்றி ரதி அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  1. Aasaan
    Aasaan
    (60 years old)
  2. iraniyan
    (111 years old)
  3. MIRANDA
    (86 years old)
  4. Mohandass
    (62 years old)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நேசக்கரம் & அதர்ஸ் .......!   💐

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

dreamies.de (lfgemr2vhz9.gif)

இன்று பிறந்தநாளை கொண்டாடும்... சபேஷுக்கு,
உளம் கனிந்த... இனிய பிறந்தநாள்  வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சபேஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சபேஸ் .........!  💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் கொண்டாடும் சபேசுக்கு இனிய வாழ்த்துக்கள்.  💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சபேஸ்

Link to comment
Share on other sites

மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் சபேஷ் ....வாழ்க வளமுடன் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  1. "TAMILIAM"Subas
    "TAMILIAM"Subas
    (39 years old)
  2.  
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுபேஸ் & அதர்ஸ் .....!  💐
     
    Happy Birthday Flowers - PicMix
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுபேஸ்.

Link to comment
Share on other sites


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இணைக்கப்பட்ட பிராந்தியங்களை அமைதியாக அபிவிருத்தி செய்வதாக புடின் உறுதி! ரஷ்யாவால் புதிதாக இணைக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களை அமைதியாக அபிவிருத்தி செய்வதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதியளித்துள்ளார். ரஷ்ய ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களுக்கு ஆற்றிய உரையில் புடின் இந்த கருத்தை வெளியிட்டார். ரஷ்ய ஜனாதிபதி கடந்த வாரம் லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க், ஸபோரிஸியா மற்றும் கெர்சன் ஆகிய பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார். ஆனால், லுஹான்ஸ்க் மற்றும் கெர்சனில் உள்ள கிராமங்களை மீண்டும் கைப்பற்றியதாக உக்ரைன் கூறியுள்ளது. இது மற்ற இரண்டு பிராந்தியங்களின் குறிப்பிடத்தக்க பகுதிகளைக் கட்டுப்படுத்துகிறது, மேலும் டொனெட்ஸ்கில் சமீபத்திய வெற்றிகளைப் பெற்றுள்ளது. எவ்வாறாயினும், இழந்த எந்தவொரு பிரதேசத்தையும் ரஷ்யா மீட்டெடுக்கும் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார். ஊடகவியலாளர்களிடம் இருந்து சமீபத்திய இழப்புகள் பற்றிய கேள்விகளை எதிர்கொண்ட புடின், இழப்புகள் மீட்கப்படும் எனவும் உக்ரைனிய துருப்புகள் திரும்ப அனுப்பப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். உக்ரைனியப் படைகள் தெற்கிலும் கிழக்கிலும் வெற்றி பெற்று வருகின்றன. லுஹான்ஸ்கின் உக்ரைனிய ஆளுனர் செர்ஹி ஹைடாய், இப்பகுதியில் உள்ள ஆறு கிராமங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டதாக கூறினார். கெர்சனின் தெற்குப் பகுதியில் உள்ள மேலும் மூன்று கிராமங்களை உக்ரைன் விடுவித்துள்ளதாக ஜனாதிபதி ஸெலென்ஸ்கி பின்னர் கூறினார். டேவிடிவ் பிரிட் என்ற மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த கிராமம் உட்பட, முந்தைய நாள் கெர்சனில் தொடர்ச்சியான மீட்புக்குப் பிறகு இது வருகிறது. https://athavannews.com/2022/1303121
    • இலங்கை குறித்த பிரேரணை – ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இன்று வாக்கெடுப்பு! ஐக்கிய நாடுகள் சபையின் 51ஆவது மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை தொடர்பான பொருத்தமான பிரேரணை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியா, அமெரிக்கா, ஜேர்மனி, கனடா, மலாவி, மாண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா உள்ளிட்ட பல நாடுகளின் முன்முயற்சியில் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டதுடன், குறித்த பிரேரணை இதுவரை சுமார் 30 நாடுகளின் ஆதரவைப் பெற்றுள்ளது. இலங்கை தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் புதிய தீர்மானத்தில் முன்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விடயங்கள் மற்றும் பல சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவச் செல்வாக்கு அதிகரிப்பு, அரசாங்க நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமை, பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை வழங்கப்படாமை போன்ற விடயங்கள் குறித்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக, சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் ஒப்பந்தத்தை குறித்த ரேரணையை  வரவேற்றுள்ளதுடன், நாட்டின் மனித உரிமைகள் நிலைமையில் ஊழல் மிகுந்த பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தல் மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என அந்தப் பிரேரணையை சுட்டிக்காட்டியுள்ளது. அமைதியான போராட்டங்கள் ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்த உதவுவதாகவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் சேர்க்கப்பட்டாலும் அதன் கீழ் மக்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அந்தப் பிரேரணை மேலும் கூறியுள்ளது. இது தொடர்பான பிரேரணை தொடர்பில் கருத்துக்கணிப்பு கோரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். எனினும் இந்த பிரேரணையை இலங்கையால் தோற்கடிக்க முடியாது எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1303112
    • வசந்த முதலிகேவின் உயிருக்கு ஆபத்து – நாடாளுமன்றில் சஜித் பிரேமதாச வசந்த முதலிகேவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் தெரிவித்தார். வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹசந்த குணதிலக்க ஆகியோர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் வசந்த முதலிகே சிறையில் இருந்து இரவு நேரங்களில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியதையும் சுட்டிக்காட்டினார். நாட்டிற்கு எதிரான மனித உரிமைப் பிரேரணைகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அரசாங்கமே செயற்படுவதாகவும் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார். https://athavannews.com/2022/1303040
    • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிராகரிப்பதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான தீர்மானத்தை நிராகரிப்பதாக, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. இத் தீர்மானமானது தமிழர் பகுதிகளில் நிலைகொண்டுள்ள இராணுவ வீரர்களினால் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளையும் கொடுமைகளையும் ஊக்குவிக்கும் விதமாகவே அமைந்துள்ளதாக மாணவர் ஒன்றியம் கூறியுள்ளது இத் தீர்மானம் குற்றம் இழைத்தவர்களை பொறுப்பு கூறவைப்பதற்குப் பதிலாக, அவர்களின் சர்வதேச குற்றங்களை வெள்ளை அடிப்பதுடன், அவர்களை பிணை எடுப்பதாகவே அமைத்துள்ளது என மேலும் தெரிவித்துள்ளது. மேலும், அந்த அறிக்கையில், ‘இலங்கை தொடர்பான ஐ.நா.வின் உள்ளக ஆய்வு அறிக்கையின்படி, போரின் இறுதி ஆறு மாதங்களில் சுமார் 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் பெப்ரவரி 2017இல், தமிழ்ப் பெண்கள் பாலியல் அடிமைகளாக கையாளப்பட்ட இலங்கை இராணுவ பாலியல் வல்லுறவு முகாம்கள் பற்றிய விபரங்களை ஐ.நாவிடம் ஒப்படைத்தது. மேலும், இலங்கை அரச படையினரால் கைக்குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1303082
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.