Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுபேஸ்.

Link to comment
Share on other sites

  • Replies 10.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

சுபேசு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!🙌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

venthanar.jpg

தமிழ்ப் பேரன்பர் வித்துவான் க. வேந்தனார் அவர்களின் நூற்றாண்டுப் பிறந்த தினம்

 
 

வித்துவான் வேந்தனார் அவர்களின் நூற்றாண்டுப் பிறந்த தினம் இன்றாகும். ஈழத்து வித்துவான்களில் அவரொரு மாறுபட்ட, சமுதாயப் பிரக்ஞை அதிகமுள்ள, முற்போக்கான வித்துவான். பாரதியின் வழிவந்த மரபுக் கவிஞராக அவர் தென்பட்டார். அவரது விடுதலைக் கவிதைகள், கவிதைகளில் தொனிக்கும் முற்போக்குக் கருத்துகளெல்லாம் அவற்றைத்தான் எடுத்தியம்பின.

“பாடுகின்றோர் எல்லோருங் கவிஞ ரல்லர்
பாட்டென்றாற் பண்டிதர்க்கே உரிமை யல்ல
ஓடுகின்ற பெருவெள்ளப் பெருக்கே போல
உணர்ச்சியிலே ஊற்றெழுந்த ஒளியால் ஓங்கி
வாடுகின்ற மக்களினம் மாட்சி கொள்ள
மறுமலர்ச்சிப் பெருவாழ்வை வழங்கு மாற்றல்
கூடுகின்ற கொள்கையினால் எழுச்சி கொண்டு
குமுறுகின்ற கோளரியே கவிஞ னாவான்”

என்று அவர் பாடினார். அதற்கேற்ப குமுறுகின்ற கோளரியாக விளங்கிய கவிஞன் அவர்.

பரமேசுவராக் கல்லூரியின் தமிழ் ஆசிரியர். மறைந்தும் அவரை அறிந்த மக்களின் மனதில் வாழ்பவர். 

வாழ்த்துக்கள்!!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

av-2820.jpg   Animated Birthday Candles GIFs | Tenor  av-2820.jpg

இன்று பிறந்த நாளை கொண்டாடும்... 
அன்பு நண்பர்... விசுகு அவர்களுக்கு,
உளம் கனிந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  :)

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், விசுகர்…! இன்றைய நாள் இனிதாக அமையட்டும்..!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரம் விசுகு.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு ஐயா🎉🎈🎊

வாழ்க வளமுடன்🎂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

happy-birthday-to-you-minions.gif

தோழர் விசுகு அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகர்💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் கொண்டாடும் விசுகுவுக்கு எனது பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.  என்றும் நலமுடன் மகிழ்வாக வாழ எனது வாழ்த்துகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், விசுகர்.

Link to comment
Share on other sites

மார்க்கண்டேயன் மிஸ்ரர் விசுகர் அவர்களுக்கு என் மனங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு🎂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழை மீட்டும் ஓர் உறவு விசுகு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! 🙌

 

Quellbild anzeigen

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

spring printemps flower fleur blossom fleurs gif anime animated tube deco  rose vase pot light present blumenbouquet flower bouquet bouquet de fleurs,  spring , printemps , flower , fleur , blossom ,

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.......விசுகர்........!  💐

Edited by suvy
படம் சரிபண்ணியது....!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பிறந்த  நாள் இனிதாக அமையட்டும். நோய் நொடியின்றி  நூறாண்டு காலம் வாழ்க 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்பி பர்த்டே விசுகண்ணை.. பேரப்பிள்ளையளை சீக்கிரம் கொஞ்சவும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் விசுகு; ஆரோக்கியமாக வாழ்க பல்லாண்டுகள்! 

Edited by நியாயத்தை கதைப்போம்
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.